Enathu Gaanam Song Lyrics is the track from Oru Thayin Sabatham Tamil Film – 1987, Starring Jai Sankar, T. Rajendar, T. R. Silambarasan, Nizhalgal Ravi, Senthamarai, Babloo, Srividya, Kutti Padmini and Others. This song was sung by S. P. Balasubrahmanyam. The music was composed T. Rajendar. Lyrics works penned by T. Rajendar.
Singer : S. P. Balasubrahmanyam
Music Director : T. Rajendar
Lyricist : T. Rajendar
Haa aaaaa aaaaa….
Haa aaaaa aaaaa…..
Haa aaaaa aaaaa …..aaaaa..haa…haa
Haa…haaa…haa…haaa…aaaaa
Jadhigal sollida salangai kulungida
Kalaigal payindraval nee
Carnatic : …………
Raagam paadida thaalam serthida
Kattru thandhaval nee
Sariga sagarsadha padhasa
Padhapaga ri sagaripadhasari gapadhasa
Enadhu gaanam
Unadhu kaadhil vizhavillaiyaa
Un nenjai thodavillaiyaa
Enadhu gaanam
Unadhu kaadhil vizhavillaiyaa
Un nenjai thodavillaiyaa
Kandrondru kadhara
Kalangaadhu irundhaai
Kannneeril nanaindhum
Thudaikaadhu nadanthaai
Hoo o hoo hoo o
Enadhu gaanam
Unadhu kaadhil vizhavillaiyaa
Un nenjai thodavillaiyaa
Music : …………….
Carnatic : ………………..
Un pillai vilundhaal
Thaalaadhu thudithaai
Un tholil pottu
Thaalaattu padithaai
Hoo o hoo hoo o
Paadupattu valarkka kann vizhithaai
Pazhangadhai sonnaal nee mulithaai
Paadupattu valarkka kann vizhithaai
Pazhangadhai sonnaal nee mulithaai
Idaiyilae pirindhaai
Thirumbhavum serndhaai
Vidhiyenum sadhiyaal ninaivizhandhaai
Vizhidhanil neerai vara vazhaithaai
Neeye en thaai thuyaram thandhaai
Enadhu gaanam
Unadhu kaadhil vizhavillaiyaa
Un nenjai thodavillaiyaa
Kandrondru kadhara
Kalangaadhu irundhaai
Kannneeril nanaindhum
Thudaikaadhu nadanthaai
Hoo o hoo hoo o
Music : …………………..
Undhan paadalai paadiya piragum
Raagam ninaivillaiyaoo
Udhiram koduthaai uyiraai valarthaai
Yaavum ninaivilaliyoo
Nilavinai kaatti
Sorinai ootti valarthaaye
Ninaivinai meettu
Paasathai katta maranthaaye
Thaaye nee paadammaa
Thavikkindren paarammaa
Music : …………………..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர்
பாடல் ஆசிரியர் : டி. ராஜேந்தர்
ஆண் : ஹா ஆஆஆஆ....ஆஆஆஆ....
ஹா ஆஆஆஆ....ஆஆஆஆ....
ஹா ஆஆ ஆஆஆ....ஆஆஆஆ.......ஹா ...ஹா
ஹா ...ஹா ஹா ...ஹா ..ஆஆஆ
ஆண் : ஜதிகள் சொல்லிட சலங்கை குலுங்கிட
கலைகள் பயின்றவள் நீ
கர்நாடிக் : ............
ஆண் : ராகம் பாடிட தாளம் சேர்த்திட
கற்றுத் தந்தவள் நீ
சரிக சகரிசத பதசபதபகரி சகரிபதசரி கபதச
ஆண் : எனது கானம்
உன் காதில் விழவில்லையா
உன் நெஞ்சை தொடவில்லையா
எனது கானம்
உன் காதில் விழவில்லையா
உன் நெஞ்சை தொடவில்லையா
ஆண் : கன்றொன்று கதற
கலங்காது இருந்தாய்
கண்ணீரில் நனைந்தும்
துடைக்காது நடந்தாய்
ஹோ ஓ ஹோ ஹோ ஓ
எனது கானம்
உன் காதில் விழவில்லையா
உன் நெஞ்சை தொடவில்லையா
இசை : ................
கர்நாடிக் : ....................
ஆண் : உன் பிள்ளை விழுந்தால்
தாளாது துடித்தாய்
உன் தோளில் போட்டு
தாலாட்டு படித்தாய்
ஹோ ஓ ஹோ ஹோ ஓ
பாடுபட்டு வளர்க்க கண் விழித்தாய்
பழங்கதை சொன்னால் நீ முழித்தாய்
பாடுபட்டு வளர்க்க கண் விழித்தாய்
பழங்கதை சொன்னால் நீ முழித்தாய்
ஆண் : இடையிலே பிரிந்தாய்
திரும்பவும் சேர்ந்தாய்
விதியெனும் சதியால் நினைவிழந்தாய்
விழிதனில் நீரை வரவழைத்தாய்
நீயே என் தாய் துயரம் தந்தாய்
ஆண் : எனது கானம்
உன் காதில் விழவில்லையா
உன் நெஞ்சை தொடவில்லையா
கன்றொன்று கதற
கலங்காது இருந்தாய்
கண்ணீரில் நனைந்தும்
துடைக்காது நடந்தாய்
ஹோ ஓ ஹோ ஹோ ஓ
இசை : .............
ஆண் : உந்தன் பாடலை பாடிய பிறகும்
ராகம் நினைவில்லையோ
உதிரம் கொடுத்தாய் உயிராய் வளர்த்தாய்
யாவும் நினைவில்லையோ
ஆண் : நிலவினைக் காட்டி
சோறினை ஊட்டி வளர்த்தாயே
நினைவினை மீட்டு
பாசத்தை காட்ட மறந்தாயே
தாயே நீ பாடம்மா
தவிக்கின்றேன் பாரம்மா
இசை : .......................