Singers : Vishnu Ram and Aparna Narayanan
Music by : Charan Kumar
Lyrics by : Seerkali Sirpi
Enathuyire neeyadi
Unakkenave naanadi
Imaipoluthum paaradi
Idaiveligal yenadi
Endhan nenjam muluthum
Kaadhal valigirathae
Unai poovai pola
Thaanga solgirathe
Manam pattam poochi
Siragaai maariyadhae
Unnaal maatrangal nigazhgirathe
Devathai unnai paarthirunthaalae
Thukkangal kannai vittu dhooram pogumae
Aasaiyil nitham mugam malarndhalae
Aayiram vinmeem nenjai thattume
Unnai unnai
Endhan kaiyil yendhidava
Nitham nitham
Anbai vaari vazhangidava
Anbae anbae
Unnai nenjil thangidava
Unakkullae moozhgidava
Boomi thooram thaan
Vaanam pakkam thaan
Undhan viralgal pidithaal
Female : Neenda payanamaai
Naatkal neeluma
Male : Undhan vasathil naanum irunthaal
Devathai unnai paarthirunthaalae
Thukkangal kannai vittu dhooram pogumae
Aasaiyil nitham mugam malarndhalae
Aayiram vinmeem nenjai thattume
பாடகர்கள் : விஷ்ணு ராம் மற்றும் அபர்ணா நாராயணன்
இசை அமைப்பாளர் : சரண் குமார்
பாடல் ஆசிரியர் : சீர்காழி சிற்பி
ஆண் : எனதுயிரே நீயடி
உனக்கெனவே நானடி
இமைப்பொழுதும் பாரடி
இடைவெளிகள் ஏனடி
பெண் : எந்தன் நெஞ்சம் முழுதும்
காதல் வழிகிறதே
உனைப் பூவைப்போல
தாங்க சொல்கிறதே
மனம் பட்டாம்பூச்சி சிறகாய் மாறியதே
உன்னால் மாற்றங்கள் நிகழ்கிறதே
ஆண் : தேவதை உன்னை பார்த்திருந்தாலே
தூக்கங்கள் கண்ணை விட்டு தூரம் போகுமே
ஆசையில் நித்தம் முகம் மலர்ந்தாலே
ஆயிரம் விண்மீன் நெஞ்சை தட்டுமே
ஆண் : உன்னை உன்னை
எந்தன் கையில் ஏந்திடவா
நித்தம் நித்தம்
அன்பை வாரி வழங்கிடவா
பெண் : அன்பே அன்பே
உன்னை நெஞ்சில் தாங்கிட வா
உனக்குள்ளே மூழ்கிட வா
ஆண் : பூமி தூரம் தான்
வானம் பக்கம் தான்
உந்தன் விரல்கள் பிடித்தால்
பெண் : நீண்ட பயணமாய் நாட்கள் நீளுமா
ஆண் : உந்தன் வசத்தில் நானும் இருந்தால்
ஆண் : தேவதை உன்னை பார்த்திருந்தாலே
தூக்கங்கள் கண்ணை விட்டு தூரம் போகுமே
ஆசையில் நித்தம் முகம் மலர்ந்தாலே
ஆயிரம் விண்மீன் நெஞ்சை தட்டுமே