Endha Kaariyamaayinum Song Lyrics is a track from Kalyani Tamil Film – 1952, Starring M. N. Nambiar and B. S. Saroja. This song was sung by S. C. Krishnan and K. Rani and the music was composed by S. Dakshinamoorthi and G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan.

Singers : S. C. Krishnan and K. Rani

Music Director : S. Dakshinamoorthi and G. Ramanathan

Lyricist : Kannadasan

Female : Entha kaariyamaayinum unnaivida naan
Katchithamaaga seiven
Kana katchithamaaga seiven
Solla ponaal ellaaththilume
Unnai vida naan osthi
Solla ponaal ellaaththilume
Unnai vida naan osthi naan osthi

Male : Nichchiyamaaga mudiyaathunnaal
Female : Nichchiyamaaga mudiyum ennaal
Male : Mudiyaathunnaal
Female : Mudiyum ennaal
Male : Mudiyaathunnaal
Female : Mudiyum ennaal

Male : Naan pottiyin vazhiyilae
Paattu paadiyae
Naan ondiyaaga seivaen
Ondiyaaga seivaen
Solla ponaal ellaaththilume
Unnai vida naan osththi
Solla ponaal ellaaththilume
Unnai vida naan osththi naan osththi

Male : Naan pattaalaththilae saernthu
Joraa sandaikki povaenae
Female : Naan pakkaththu veettukkaariyoda
Sandaikki povaenae

Male : Naal pattaalaththilae
Naal pattaalaththilae
Naal pattaalaththilae saernthu
Joraa sandaikki povaenae
Female : Naan pakkaththu veettukkaariyoda
Sandaikki povaenae

Male : Adukkadukkaaga miga azhagaaga
Poi solli naanae
Female : Adhilum miga miga
Miga miga azhagaa poruntha solvaenae

Male : Adukkadukkaaga miga azhagaaga
Poi solli naanae
Female : Adhilum miga miga
Miga miga azhagaa poruntha solvaenae

Male : Aa…aa…solla ponaa ellaaththilumae
Unnai vida naan osththi
Solla ponaa ellaaththilumae
Unnai vida naan osththi naan osththi

Female : Inthaa nee porumaiyoda chappathi thinpiyaa
Male : Ennaalae mudiyaathammaa
Female : Ennaalum mudiyaathu

Female : Adaigalellaam unnai kaattilum
Azhagaai anivaenae
Naan azhagaai anaivaenae
Entha aadaigalai nee aninthaalum
Naan azhagaai therivaenae
Naan azhagaai therivaenae

Male : Oho sattaiyum vettiyum pottaa
Pakka sakikkathae ammaa
Female : Ada soottum courtum pottaal kooda
Joraai iruppen naan
Male : Sagikkaathu po…
Female : Sagikkum po….

Male : Naan sangeethathil nipunan
Joraai saththam pottu paaduvaen
Naan sangeethathil nipunan

Female : Naan sangeethaththil nipuni
Joraai saththam pottu paaduvaen
Naan sangeethaththil nipuni

Male : Sangeethaththil nipunan
Female : Sarigama pathanisa sanithapa magasari
Sangeethaththil nipuni
Male : Sarigaa mathamaa pathamaa garisari
Sangeethaththil nipunan

Female : Sarigaa mathani
Male : Pathani pathani
Female : Sa sa sa sa
Male : Ri ri ri ri
Female : Sa sa
Male : Ri ri
Female : Sa sa
Male : Ri ri
Sarigamaa
Female : Sarigamaa

Male : Naan mella paaduvaen
Female : Naan medhuvaa paaduvaen
Male : Naan nallaa paaduvaen
Female : Naan nayamaa paaduvaen

Male : Naan mella paaduvaen
Female : Naan medhuvaa paaduvaen
Male : Naan nallaa paaduvaen
Female : Naan nayamaa paaduvaen

Male : Hindi paattu laaraalappaa
Female : Santha paattu aasai machchan
Male : Hindi paattu laaraalappaa
Female : Santha paattu aasai machchan
Male : Entha paattaayirunthaalum
Adhai mella paaduvaen naan
Entha paattaayirunthaalum
Adhai mella paaduvaen naan
Female : Miga medhuvaa paaduvaen naan

Male : Mudiyaathunnaal
Female : Mudiyum ennaal
Male : Mudiyaathunnaal
Female : Mudiyum ennaal
Male : Mudiyaathunnaal
Female : Mudiyum ennaal

Female : Naan kaasillaamal neiyi vaanguvaen
Kadugum milagum ulunthu vaanguvaen
Arisi paruppu athuvum vaanguvaen
Aththanaiyum oosi vaanguvaen
Male : Naan aththanaiyum oosi vaanguvaen

Male : Naan aththa peththu iththula ezhuthi
Aatte thookki kuttiyil pottu
Kuttiya thookki aattula pottu
Ammaa kudukkira sampalaththoda
Kimpalamellaam saeththu neraiya
Sampaathippendi
Athu unnaal mudiyumaa seppandi

Female : Appadiyaa
Intha amma nadanthu ponaalae pothum
Government achchadicha panamellaam aadum
Iva chummaa kazhuththa vettinaa pothum
Ingae solaisolaiyaa panam vanthu serum

Female : Iva paaththaa kaasu sirichchaa kaasu
Ninnaa kaasu nadanthaa kaasu
Irunthaa kaasu mudinjaa pesu
Unnaal mudinjaa pesu

Male : Mudiyum ennaal
Female : Mudiyaathunnaal
Male : Mudiyum ennaal
Female : Mudiyaathunnaal
Male : Mudiyum ennaal
Female : Mudiyaathunnaal
Male : Mudiyum ennaal
Female : Mudiyaathunnaal

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் கே. ராணி

இசையமைப்பாளர் : எஸ்.தட்சிணாமூர்த்தி மற்றும் ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : எந்தக் காரியமாயினும் உன்னைவிட நான்
கச்சிதமாகச் செய்வேன்
கன கச்சிதமாகச் செய்வேன்
சொல்லப் போனால் எல்லாத்திலுமே
உன்னை விட நான் ஒஸ்த்தி
சொல்லப் போனால் எல்லாத்திலுமே
உன்னை விட நான் ஒஸ்த்தி நான் ஒஸ்த்தி

ஆண் : நிச்சியமாக முடியாதுன்னால்
பெண் : நிச்சியமாக முடியும் என்னால்
ஆண் : முடியாதுன்னால்
பெண் : முடியும் என்னால்
ஆண் : முடியாதுன்னால்
பெண் : முடியும் என்னால்….

ஆண் : நான் போட்டியின் வழியிலே
பாட்டு பாடியே
நான் ஒண்டியாக செய்வேன்
ஒண்டியாக செய்வேன்
சொல்லப் போனால் எல்லாத்திலுமே
உன்னை விட நான் ஒஸ்த்தி
சொல்லப் போனால் எல்லாத்திலுமே
உன்னை விட நான் ஒஸ்த்தி நான் ஒஸ்த்தி

ஆண் : நான் பட்டாளத்திலே சேர்ந்து
ஜோரா சண்டைக்கிப் போவேனே
பெண் : நான் பக்கத்து வீட்டுக்காரியோட
சண்டைக்கிப் போவேனே

ஆண் : நான் பட்டாளத்திலே
நான் பட்டாளத்திலே
நான் பட்டாளத்திலே சேர்ந்து
ஜோரா சண்டைக்கிப் போவேனே
பெண் : நான் பக்கத்து வீட்டுக்காரியோட
சண்டைக்கிப் போவேனே

ஆண் : அடுக்கடுக்காக மிக அழகாக
பொய் சொல்லி நானே
பெண் : அதிலும் மிக மிக
மிக மிக அழகா பொருந்த சொல்வேனே

ஆண் : அடுக்கடுக்காக மிக அழகாக
பொய் சொல்லி நானே
பெண் : அதிலும் மிக மிக
மிக மிக அழகா பொருந்த சொல்வேனே

ஆண் : ஆ…ஆ….சொல்லப் போனால் எல்லாத்திலுமே
உன்னை விட நான் ஒஸ்த்தி
சொல்லப் போனால் எல்லாத்திலுமே
உன்னை விட நான் ஒஸ்த்தி நான் ஒஸ்த்தி

பெண் : இந்தா நீ பொறுமையோட சப்பாத்தி தின்பியா
ஆண் : என்னாலே முடியாதம்மா
பெண் : என்னாலும் முடியாது…

பெண் : ஆடைகளெல்லாம் உன்னைக் காட்டிலும்
அழகாய் அணிவேனே
நான் அழகாய் அணிவேனே
எந்த ஆடைகளை நீ அணிந்தாலும்
நான் அழகாய்த் தெரிவேனே
நான் அழகாய் தெரிவேனே……

ஆண் : ஓஹோ சட்டையும் வேட்டியும் போட்டா
பாக்க சகிக்காதே அம்மா
பெண் : அட சூட்டும் கோட்டும் போட்டால் கூட
ஜோராய் இருப்பேன் நான்
ஆண் : சகிக்காது போ…….
பெண் : சகிக்கும் போ…….

ஆண் : நான் சங்கீதத்தில் நிபுணன்
ஜோராய் சத்தம் போட்டுப் பாடுவேன்
நான் சங்கீதத்தில் நிபுணன்

பெண் : நான் சங்கீதத்தில் நிபுணி
ஜோராய் சத்தம் போட்டு பாடுவேன்
நான் சங்கீதத்தில் நிபுணி….

ஆண் : சங்கீதத்தில் நிபுணன்
பெண் : ஸரிகம பதநிஸ ஸநிதப மகஸரி
சங்கீதத்தில் நிபுணி…
ஆண் : ஸரிகா மதமா பதமா கரிஸரி
சங்கீதத்தில் நிபுணன்

பெண் : ஸரிகா மதநி
ஆண் : பதநி பதநி
பெண் : ஸ ஸ ஸ ஸ
ஆண் : ரி ரி ரி ரி
பெண் : ஸ ஸ
ஆண் : ரி ரி
பெண் : ஸ ஸ
ஆண் : ரிரி
ஸரிகமா
பெண் : ஸரிகமா

ஆண் : நான் மெல்லப் பாடுவேன்
பெண் : நான் மெதுவாப் பாடுவேன்
ஆண் : நான் நல்லா பாடுவேன்
பெண் : நான் நயமாப் பாடுவேன்

ஆண் : நான் மெல்லப் பாடுவேன்
பெண் : நான் மெதுவாப் பாடுவேன்
ஆண் : நான் நல்லா பாடுவேன்
பெண் : நான் நயமாப் பாடுவேன்

ஆண் : இந்திப் பாட்டு லாராலப்பா
பெண் : சந்தப் பாட்டு ஆசை மச்சான்
ஆண் : இந்திப் பாட்டு லாராலப்பா
பெண் : சந்தப் பாட்டு ஆசை மச்சான்
ஆண் : எந்தப் பாட்டாயிருந்தாலும்
அதை மெல்லப் பாடுவேன் நான்
எந்தப் பாட்டாயிருந்தாலும்
அதை மெல்லப் பாடுவேன் நான்
பெண் : மிக மெதுவாப் பாடுவேன் நான்

ஆண் : முடியாதுன்னால்
பெண் : முடியும் என்னால்
ஆண் : முடியாதுன்னால்
பெண் : முடியும் என்னால்
ஆண் : முடியாதுன்னால்
பெண் : முடியும் என்னால்

பெண் : நான் காசில்லாமல் நெய்யி வாங்குவேன்
கடுகும் மிளகும் உளுந்து வாங்குவேன்
அரிசி பருப்பு அதுவும் வாங்குவேன்
அத்தனையும் ஓசி வாங்குவேன்
ஆண் : நான் அத்தனையும் ஓசி வாங்குவேன்

ஆண் : நான் அத்தப் பேத்து இத்துல எழுதி
ஆட்டேத் தூக்கி குட்டியில் போட்டு
குட்டியேத் தூக்கி ஆட்டுலப் போட்டு
அம்மா குடுக்கிற சம்பளத்தோட
கிம்பளமெல்லாம் சேத்து நெறைய
சம்பாதிப்பேன்டி
அது உன்னால் முடியுமா செப்பண்டி….

பெண் : அப்படியா..
இந்த அம்மா நடந்து போனாலே போதும்
கவர்மெண்டு அச்சடிச்ச பணமெல்லாம் ஆடும்
இவ சும்மா கழுத்த வெட்டினாப் போதும்
இங்கே சொளைசொளையாப் பணம் வந்து சேரும்

பெண் : இவ பாத்தாக் காசு சிரிச்சாக் காசு
நின்னாக் காசு நடந்தாக் காசு
இருந்தாக் காசு முடிஞ்சா பேசு
உன்னால் முடிஞ்சாப் பேசு…..

ஆண் : முடியும் என்னால்
பெண் : முடியாதுன்னால்
ஆண் : முடியும் என்னால்
பெண் : முடியாதுன்னால்
ஆண் : முடியும் என்னால்
பெண் : முடியாதுன்னால்
ஆண் : முடியும் என்னால்
பெண் : முடியாதுன்னால்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here