Singers : Yuvan Shankar Raja and Sooraj Santhosh

Music by : Yuvan Shankar Raja

Male : Endhan kangalai kaanoom
Aval kangalil kangalai tholaithen naan
Endhan kangalai kaanoom
Aval kangalil ini naan vizhippenaa

Male : Neril vandhaal
Yen en nenjil vandhaal
Uyir koottukul pugundhu
Pootikkondaal
Evvaaru marappathu
Uyir marippathu nandru

Male : Kaadhal endraal
Ketta vaarthai endraal
Indha kalaga poochigal
Pirappadhu yneo

Male : Saadhi kandae
Kaadhal thondrum endraal
Patchi vilangu jaathikku
Jaathagam yedhu

Male : Kalyanam thaanae
Kaadhalin ethiri endraal
Kalyaanam thevaiyaa
Unnaiyum ennaiyum
Pirikkum perum pallaththai
Mutham kondae moodavaa….

Male : Endhan kangalai kaanoom
Endhan kangalai kaanoom
Aval kangalil kangalai tholaithen naan
Endhan kangalai kaanoom
Aval kangalil ini naan vizhippenaa

Male : Neril vandhaal
Yen en nenjil vandhaal
Uyir koottukul pugundhu
Pootikkondaal
Evvaaru marappathu
Uyir marippathu nandru

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சூரஜ் சந்தோஷ்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா
எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் இனி நான் விழிப்பேனா

ஆண் : நேரில் வந்தாள்
ஏன் என் நெஞ்சில் வந்தாள்
உயிர் கூட்டுக்குள் புகுந்து
பூட்டிக்கொண்டாள்
எவ்வாறு மறப்பது
உயிர் மரிப்பது நன்று

ஆண் : காதல் என்றால்
கெட்ட வார்த்தை என்றால்
இந்த கலகபூச்சிகள்
பிறப்பது ஏனோ

ஆண் : சாதி கண்டே
காதல் தோன்றும் என்றால்
பட்சி விலங்கு ஜாதிக்கு
ஜாதகம் ஏது

ஆண் : கல்யாணம் தானே
காதலின் எதிரி என்றால்
கல்யாணம் தேவையா
உன்னையும் என்னையும்
பிரிக்கும் பெரும் பள்ளத்தை
முத்தம் கொண்டே மூடவா….

ஆண் : எந்தன் கண்களை காணோம்
எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் தொலைத்தேனா
எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் இனி நான் விழிபேனா

ஆண் : நேரில் வந்தால்
ஏன் என் நெஞ்சில் வந்தால்
உயிர் கூட்டுக்குள் புகுந்து
பூட்டிக்கொண்டாள்
எவ்வாறு மறப்பது
உயிர் மரிப்பது நன்று


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here