Singers : Ilayaraja and Srinivas

Music by : Ilayaraja

Male : Enga maharaanikenna ingae kobam
Malai mael irunthu keezh iranga venum

Male : Enga maharaanikenna ingae kobam
Malai mael irunthu keezh irana venum
Ponnammaa poovamma kobam ennammaa
Chellammaa konjam nee vittu kodammaa

Male : Oru chinna sirippula nenja parikkira
Malliga mottirukku
Adha kandu kandu intha ooril irukkura
Kannuga pattirukku

Male : Enga maharaanikenna ingae kobam
Malai mael irunthu keezh iranga venum

Male : Chinnapulla pola adam pudikkirathennaththukku
Um mookku muzhiyila kobam varuvathu ennaththukku
Kannaala Jaada senju kadal neer iraikka sonnaa
Kattaayam senju mudippom

Male : Vaanil nadakka sollu
Vinmeen parikka sollu
Villaa valanju mudippom
Male : Ammaa nee azhagaaga neeraadavae
Aagaaya gangai nee kondu varavaa

Male : Poongaattrai poovaaga nee soodavae
Ponnaaga adhai maattri kaiyil tharavaa
Male : Pakka thunaikkoru devathaiyodu nee pesanumaa
Kattidum selaikku vaanavil vannangal poosanumaa

Male : Solvathai thattaam seiyyirom
Kattalai ittu vidu
Annan ponna kattum nilai
Onnu mattum venaa engala vittu vidu

Male : Enga maharaanikenna ingae kobam
Both : Enga maharaanikenna ingae kobam
Malai mael irunthu keezh iranga venum

Male : ……………………….

Male : Aaththaava paaththukkaththaan
Azhagaana ponnu onnu
Aaththooril paaththu mudichchom

Male : Hae paaththaa pasi marakkum
Paaloorum vanna mugam
Panjaanga thethi kurichchom

Male : Maruthaani poosaama chekka sevappaa
Malanaattu maanaaga thulli nadappaa
Kukkoo kuyil koova paadangal
Solli koduppaa

Male : Kulir vaadai malaraagi koni sirippaa
Eththaanai velaigal seithaalum
Poo mugam pooththiruppaa
Kaavalukkum unthan yaevalukkum
Ava kaaththiruppaa

Male : Kaaththirukkum antha pon magal
Yaar endru sollattumaa
Ada veru yaarum illai
Maaman magalthaanae ippothu santhoshamaa

Male : Enga maharaanikenna ingae kobam
Malai mael irunthu keezh irana venum
Ponnammaa poovamma kobam ennammaa
Chellammaa konjam nee vittu kodammaa

Both : Oru chinna sirippula nenja parikkira
Malliga mottirukku
Adha kandu kandu intha ooril irukkura
Kannuga pattirukku

Both : Enga maharaanikenna ingae kobam
Malai mael irunthu keezh iranga venum

பாடகர்கள் : இளையராஜா மற்றும் ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம்
மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும்

ஆண் : எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம்
மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும்
பொன்னம்மா பூவம்மா கோபம் என்னம்மா
செல்லம்மா கொஞ்சம் நீ விட்டுக் கொடம்மா

ஆண் : ஒரு சின்னச் சிரிப்புல நெஞ்சப் பறிக்கிற
மல்லிக மொட்டிருக்கு
அதக் கண்டு கண்டு இந்த ஊரில் இருக்குற
கண்ணுக பட்டிருக்கு……

ஆண் : எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம்
மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும்

ஆண் : சின்னப் புள்ள போல அடம் புடிக்கிறதென்னத்துக்கு
உம் மூக்கு முழியில கோபம் வருவது என்னத்துக்கு
கண்ணால ஜாட செஞ்சு கடல் நீர் இரைக்கச் சொன்னா
கட்டாயம் செஞ்சு முடிப்போம்

ஆண் : வானில் நடக்கச் சொல்லு
விண்மீன் பறிக்கச் சொல்லு
வில்லா வளஞ்சு முடிப்போம்
ஆண் : அம்மா நீ அழகாக நீராடவே
ஆகாய கங்கை நீர் கொண்டு வரவா

ஆண் : பூங்காற்றைப் பூவாக நீ சூடவே
பொன்னாக அதை மாற்றிக் கையில் தரவா
ஆண் : பக்கத் துணைக்கொரு தேவதையோடு நீ பேசணுமா
கட்டிடும் சேலைக்கு வானவில் வண்ணங்கள் பூசணுமா

ஆண் : சொல்வதைத் தட்டாமச் செய்யிறோம்
கட்டளை இட்டு விடு
அண்ணன் பொண்ணக் கட்டும் நிலை
ஒன்னு மட்டும் வேணா எங்கள விட்டு விடு

ஆண் : எங்க மகராணிக்கென்ன
இருவர் : எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம்
மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும்

ஆண் : ……………………………

ஆண் : ஆத்தாவ பாத்துக்கத்தான்
அழகான பொண்ணு ஒன்னு
ஆத்தூரில் பாத்து முடிச்சோம்

ஆண் : ஹே பாத்தாப் பசி மறக்கும்
பாலூறும் வண்ண முகம்
பஞ்சாங்க தேதி குறிச்சோம்

ஆண் : மருதாணி பூசாம செக்கச் செவப்பா
மலநாட்டு மானாக துள்ளி நடப்பா
குக்குக்கூ குயில் கூவ பாடங்கள்
சொல்லிக் கொடுப்பா

ஆண் : குளிர் வாடை மலராகி கொஞ்சி சிரிப்பா
எத்தனை வேலைகள் செய்தாலும்
பூ முகம் பூத்திருப்பா
காவலுக்கும் உந்தன் ஏவலுக்கும்
அவ காத்திருப்பா

ஆண் : காத்திருக்கும் அந்தப் பொன் மகள்
யார் என்று சொல்லட்டுமா
அட வேறு யாரும் இல்லை
மாமன் மகள்தானே இப்போது சந்தோஷமா….

ஆண் : எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம்
மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும்
பொன்னம்மா பூவம்மா கோபம் என்னம்மா
செல்லம்மா கொஞ்சம் நீ விட்டுக் கொடம்மா

இருவர் : ஒரு சின்னச் சிரிப்புல நெஞ்சப் பறிக்கிற
மல்லிக மொட்டிருக்கு
அதக் கண்டு கண்டு இந்த ஊரில் இருக்குற
கண்ணுக பட்டிருக்கு……

இருவர் : எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம்
மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Dippam Dappam" song lyrics from Kaathuvaakula Rendu Kaadhal: Click Here