Singer : Saindhavi
Music by : T. M. Jayamurugan
Lyrics by : T. M. Jayamurugan
Enga solli ketpadhindha
Sontha kadhaiya
Naama eppadithan theerpadhu
Indha bandha kadhaiya
Enga solli ketpadhindha
Sontha kadhaiya
Naama eppadithan theerpadhu
Indha bandha kadhaiya
Vazhvukku oru paadhaya vachu
Padhaikku oru veedhiyum vachan
Paadhai vazhi thavariyadhal
Oorum vallaye
Pedhai aval pazhi sumakka
Niyayam illaye
Thunbanillai maaraiduma
Inbam vandhu sernthiduma
Thunbanillai maaraiduma
Inbam vandhu sernthiduma
Vidiyalai kaana manam thavikkutdhu
Vidukadhaiyaga nillai irukkudhu
Vidukadhaiyaga nillai irukkudhu
பாடகி : சைந்தவி
இசை அமைப்பாளர் : டி. எம். ஜெயமுருகன்
பாடல் ஆசிரியர் : டி. எம். ஜெயமுருகன்
பெண் : எங்க சொல்லி கேட்பதிந்த
சொந்த கதைய
நாம எப்படித்தான் தீர்ப்பதிந்த
இந்த பந்த கதைய
பெண் : எங்க சொல்லி கேட்பதிந்த
சொந்த கதைய
நாம எப்படித்தான் தீர்ப்பதிந்த
இந்த பந்த கதைய
பெண் : வாழ்வுக்கு ஒரு பாதை வச்சு
பாதைக்கு ஒரு வீதியும் வச்சான்
பாதை வழி தவறியதால்
ஊரும் வல்லையே
பேதை அவள் பழி சுமக்க
நியாயம் இல்லையே
பெண் : துன்பநிலை மாறிடுமா
இன்பம் வந்து சேர்ந்திடுமா
துன்பநிலை மாறிடுமா
இன்பம் வந்து சேர்ந்திடுமா
விடியலை காண மனம் தவிக்குது
விடுகதையாக நிலை இருக்குது
விடுகதையாக நிலை இருக்குது