Engal Tamizhinam Thoonguvatho Lyrics
Singer : Malaysia Vasudevan
Music by : Chandrabose
Lyrics by : K. Kalimuthu
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
Inimai thamizhai thedugiren
Idhayam nondhae vaadugiren
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
Inimai thamizhai thedugiren
Idhayam nondhae vaadugiren
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
Senthamizh naatin thalainagaram
Chennaiyil annai thamizh engae
Senthamizh naatin thalainagaram
Chennaiyil annai thamizh engae
Naam thaazhnthuvittom
Adhai unarndhu vittom
Thamizh maanathai kaathida
Ezhunthiduvom
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
Bharathi isaitha ilangaiyilae
Paindhamil inbathin thuyaram illai
Bharathi isaitha ilangaiyilae
Paindhamil inbathin thuyaram illai
Ingu eezhathilae avar azhugai oli
Idai vandha kadal avar kanneerae
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
Puliyae puliyae vizhithu ezhu
Pootiya vilangai udaithu vidu
Puliyae puliyae vizhithu ezhu
Pootiya vilangai udaithu vidu
Naam ondru pattaal pagai oodathoo
Oru porkaalam ingu malaraadhoo
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
Inimai thamizhai thedugiren
Idhayam nondhae vaadugiren
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
பாடகர் : மலேஷியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடல் ஆசிரியர் : கே. காளிமுத்து
ஆண் : எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
இனிமை தமிழை தேடுகிறேன்
இதயம் நொந்தே வாடுகிறேன்...
ஆண் : எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
இனிமை தமிழை தேடுகிறேன்
இதயம் நொந்தே வாடுகிறேன்...
ஆண் : எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
ஆண் : செந்தமிழ் நாட்டின் தலைநகராம்
சென்னையில் அன்னை தமிழ் எங்கே
செந்தமிழ் நாட்டின் தலைநகராம்
சென்னையில் அன்னை தமிழ் எங்கே
நாம் தாழ்ந்து விட்டோம் அதை உணர்ந்து விட்டோம்
தமிழ் மானத்தை காத்திட எழுந்திடுவோம்
ஆண் : எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
ஆண் : பாரதி இசைத்த இலங்கையிலே
பைந்தமிழ் இனத்தின் துயரமில்லை
பாரதி இசைத்த இலங்கையிலே
பைந்தமிழ் இனத்தின் துயரமில்லை
இங்கு ஈழத்திலே அவர் அழுகை ஒலி
இடை வந்த கடல் அவர் கண்ணீரோ
ஆண் : எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
ஆண் : புலியே புலியே விழித்து எழு
பூட்டிய விலங்கை உடைத்து விடு
புலியே புலியே விழித்து எழு
பூட்டிய விலங்கை உடைத்து விடு
நாம் ஒன்றுபட்டால் பகை ஓடாதோ
ஒரு பொற்காலம் இங்கு மலராதோ
ஆண் : எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
இனிமை தமிழை தேடுகிறேன்
இதயம் நொந்தே வாடுகிறேன்...
ஆண் : எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ