Enna Aanandham Song Lyrics is the track from Aval Yaar Tamil Film – 1959, Starring Master Sivaji Ganesan, Pandari Bai, Sowkar Janaki and S.V. Ranga Rao. This song was sung by P. Leelaa and the music was composed by S. Rajeswararao. Lyrics works are penned by Papanasam sivan.
Singer : P. Leelaa
Music by : S. Rajeswararao
Lyrics by : Papanasam sivan
Female : Enna anantham
Enna anantham irul pirintholi veesum
Arunothayam kaana
Enna anantham irul pirintholi veesum
Arunothayam kaana….
Female : Ilamai paruvam enbathu
Ellaa uyirkalukkum
Iraivan thantha varappirasaatham…aa….aa…aa….
Female : Ilamai paruvam enbathu
Ellaa uyirkalukkum
Iraivan thantha varappirasaatham…
Female : En mana thaamarai malarnthu manam veesum
Iyarkkaiyazhagum saernthu kaanpathellaam
En mana thaamarai malarnthu manam veesum
Iyarkkaiyazhagum saernthu kaanpathellaam
Female : Enna anantham
Female : Kuruvi jaalangalae kuruvi jaalangalae
Kolaagala kalakala isai payilum
Kuruvi jaalangalae
Kolaagala kalakala isai payilum
Kuruvi jaalangalae
Ungal inba vaazhvu engalukkelitho
Ungal inba vaazhvu engalukkelitho
Female : Enna anantham
Enna anantham irul pirintholi veesum
Arunothayam kaana
Enna anantham enna anantham enna anantham
பாடகி : பி. லீலா
இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
பெண் : என்ன ஆனந்தம்
என்ன ஆனந்தம் இருள் பிரிந்தொளி வீசும்
அருணோதயம் காண
என்ன ஆனந்தம் இருள் பிரிந்தொளி வீசும்
அருணோதயம் காண…
பெண் : இளமைப் பருவம் என்பது
எல்லா உயிர்களுக்கும்
இறைவன் தந்த வரப்பிரசாதம்….ஆ….ஆ…..ஆ….
பெண் : இளமைப் பருவம் என்பது
எல்லா உயிர்களுக்கும்
இறைவன் தந்த வரப்பிரசாதம்
பெண் : என் மனத் தாமரை மலர்ந்து மணம் வீசும்
இயற்கையழகும் சேர்ந்து காண்பதெல்லாம்
என் மனத் தாமரை மலர்ந்து மணம் வீசும்
இயற்கையழகும் சேர்ந்து காண்பதெல்லாம்
பெண் : என்ன ஆனந்தம்……
பெண் : குருவி ஜாலங்களே குருவி ஜாலங்களே
கோலாகல கலகல இசை பயிலும்
குருவி ஜாலங்களே கோலாகல கலகல இசை பயிலும்
குருவி ஜாலங்களே
உங்கள் இன்ப வாழ்வு எங்களுக்கெளிதோ
உங்கள் இன்ப வாழ்வு எங்களுக்கெளிதோ
பெண் : என்ன ஆனந்தம்
என்ன ஆனந்தம் இருள் பிரிந்தொளி வீசும்
அருணோதயம் காண
என்ன ஆனந்தம் என்ன ஆனந்தம் என்ன ஆனந்தம்