Singer : Balaji Sri
Music by : Dharan Kumar
Lyrics by : M. Ramesh Baarathi
Male : Enna kolla vandha devathaiyo
Nenja kuri vaikkum ratchasiyo
Minnal sethukkiya pen silaiyo
Yaarivalo
Jannal ozhi tharum vennilavo
Vinnil midhanthidum venmugilo
Solla inithidum senthamizho
Yaarivalo
Vidiyatha iravil vizhakkonnu yethi
Vizhikka vachiputta
Ava illadha vazhkkai sellaadhu
Endru thaan olara vachuputta
Enna kolla vandha devathaiyo
Nenja kuri vaikkum ratchasiyo
Minnal sethukkiya pen silaiyo
Yaarivalo
பாடகர் : பாலாஜி ஸ்ரீ
இசை அமைப்பாளர் : தரன் குமார்
பாடல் ஆசிரியர் : எம் . ரமேஷ் பாரதி
ஆண் : என்ன கொல்ல வந்த தேவதையோ
நெஞ்ச குறி வைக்கும் ராட்சசியோ
மின்னல் செதுக்கிய பெண் சிலையோ
யாரிவளோ
ஆண் : ஜன்னல் ஒளி தரும் வெண்ணிலவோ
விண்ணில் மிதந்திடும் வெண்முகிலோ
சொல்ல இனித்திடும் செந்தமிழோ
யாரிவளோ
ஆண் : விடியாத இரவில் விளக்கொன்னு ஏத்தி
விழிக்க வச்சிபுட்டா
அவ இல்லாத வாழ்க்க செல்லாது என்று தான்
ஒளர வச்சுப்புட்டா
ஆண் : என்ன கொல்ல வந்த தேவதையோ
நெஞ்ச குறி வைக்கும் ராட்சசியோ
மின்னல் செதுக்கிய பெண் சிலையோ
யாரிவளோ