Singer : MuthuSirpi

Music by : ‘Isaignani’ Ilayaraja and Yuvan Shankar Raja

Lyrics by : Karunakaran

Male : Enna nadakkuthu saami
Onnum puriyala saami
Enna nadakkuthu saami
Onnum puriyala saami

Male : Payanam irukkudhu
Paathai illayae
Ada paadhai kidaichathum
Maranam illayae

Male : Kaayamthaan patturuchu
Kanneerum sutturuchu
Valikkum marunthumilla
Vedhana theeravilla

Male : Enna nadakkuthu saami
Onnum puriyala saami

Male : Siraginai virithen
Aagaayathai kaanavillai
Aagaayam ini verum kanavo

Male : Mann meethu nadanthitten
Suvadinai thedigiren
Porunthaatha paadham idhu enadhaa

Male : Ethanai thedi alaigiren
Ethanai thanthaai thavikkiren

Male : Kadakkum nodigalai
Valiyinaal unarnthen
Thavikkum manathinai
Nee thara nee thara yerkindren

Male : Vidiyaatha pozhuthundo
Vidiyalai vidiyalai ketkindren
Thenbam pothuyenil
Yaar tholil yaar thaan saaya

Male : Payanam irukkuthu
Paadhai illayae
Ada paadhai kidaichathum
Maranam illayae

Male : Kaayam patturuchu
Kanneerum sutturuchu
Valikkum marunthumilla
Vedhana theeravilla

Male : Enna nadakkuthu saami
Onnum puriyala saami

Male : Enna nadakkuthu saami
Onnum puriyala saami

பாடகர் : முத்து சிற்பி

இசையமைப்பாளர் : இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா

பாடலாசிரியர் : கருணாகரன்

ஆண் : என்ன நடக்குது சாமி
ஒண்ணும் புரியல சாமி
என்ன நடக்குது சாமி
ஒண்ணும் புரியல சாமி

ஆண் : பயணம் இருக்குது
பாத இல்லயே
பாத கெடச்சதும்
பலனும் இல்லயே

ஆண் : காயம் தான் பட்டுரிச்சி
கண்ணீரும் சுட்டுரிச்சி
வலிக்கு மருந்தும் இல்ல
வேதன தீரவில்ல

ஆண் : என்ன நடக்குது சாமி
ஒண்ணும் புரியல சாமி

ஆண் : சிறகினை விரித்தேன்
ஆகாயத்தை காணவில்லை
ஆகாயம் இனி வெறும் கனவோ

ஆண் : மண் மீது நடந்திட்டேன்
சுவடினை தேடினேன்
பொருந்தாத பாதம் இது எனதா

ஆண் : எதனை தேடி அலைகிறேன்
எதனை தந்தாய் தவிக்கிறேன்

ஆண் : கடக்கும் நொடிகளை
வலியினில் உணர்ந்தேன்
தவிக்கும் மனதினை
நீ தர நீ தர ஏற்கின்றேன்

ஆண் : விடியாத பொழுதுண்டோ
விடியலை விடியலை கேட்கின்றேன்
துன்பம் பொது எனில்
யார் தோளில் யார் தான் சாய

ஆண் : பயணம் இருக்குது
பாத இல்லயே
பாத கெடச்சதும்
பலனும் இல்லயே

ஆண் : காயம் தான் பட்டுரிச்சி
கண்ணீரும் சுட்டுரிச்சி
வலிக்கு மருந்தும் இல்ல
வேதன தீரவில்ல

ஆண் : என்ன நடக்குது சாமி
ஒண்ணும் புரியல சாமி

ஆண் : என்ன நடக்குது சாமி
ஒண்ணும் புரியல சாமி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here