Enna Seidhaalum Song Lyrics is a track from Irumbu Thirai Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, Vyjayanthimala, B. Saroja Devi and Others. This song was sung by Jayalakshmi and the music was composed by S. V. Venkatraman. Lyrics works are penned by Papanasam Sivan.
Singer : Jayalakshmi
Music Director : S. V. Venkatraman
Lyricist : Papanasam Sivan
Female : Enna seithaalum enthan thunai neeyae
Enna seithaalum enthan thunai neeyae
En annaiyae umaiyae ennai nee
Enna seithaalum enthan thunai neeyae
Female : Chinna vayathu mudhal unnaiyae nambinaen
Chinna vayathu mudhal unnaiyae nambinaen
Sinanthennai adiththaalum
Parintheduththanaithathaalum
Female : Ini enna seithaalum enthan thunai neeyae
En annaiyae umaiyae ennai nee
Enna seithaalum enthan thunai neeyae
Female : Mun vinaiyaal inba thunbangal vilainthida
Moodamathi kondunnai novathu en bedhamai
Mun vinaiyaal inba thunbangal vilainthida
Moodamathi kondunnai novathu en bedhamai
Female : En vithiyaal…aa…aa…aa…
En vithiyaal idaraayiram soozhinum
En vithiyaal idaraayiram soozhinum
Ellaam un thiruvilaiyaadal endrenni
En vithiyaal idaraayiram soozhinum
Ellaam un thiruvilaiyaadal endrenni
Female : Nee enna seithaalum enthan thunai neeyae
En annaiyae umaiyae ennai nee
Enna seithaalum enthan thunai neeyae
En annaiyae….
பாடகி : ஜெயலட்சுமி
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
பெண் : என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
என் அன்னையே உமையே என்னை நீ
என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
பெண் : சின்ன வயது முதல் உன்னையே நம்பினேன்
சின்ன வயது முதல் உன்னையே நம்பினேன்
சினந்தென்னை அடித்தாலும்
பரிந்தெடுத்தணைத்தாலும்
சினந்தென்னை அடித்தாலும்
பரிந்தெடுத்தணைத்தாலும்
பெண் : இனி என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
என் அன்னையே உமையே என்னை நீ
என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
பெண் : முன் வினையால் இன்ப துன்பங்கள் விளைந்திட
மூடமதி கொண்டுன்னை நோவது என் பேதமை
முன் வினையால் இன்ப துன்பங்கள் விளைந்திட
மூடமதி கொண்டுன்னை நோவது என் பேதமை
பெண் : என் விதியால்… ஆ… ஆ… ஆ…
என் விதியால் இடராயிரம் சூழினும்
என் விதியால் இடராயிரம் சூழினும்
எல்லாம் உன் திருவிளையாடல் என்றெண்ணி
என் விதியால் இடராயிரம் சூழினும்
எல்லாம் உன் திருவிளையாடல் என்றெண்ணி
பெண் : நீ என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
என் அன்னையே உமையே என்னை நீ
என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
என் அன்னையே…


