Singer : S. P. Balasubrahmanyam
Music by : Manoj Gyan
Enna solla oho….enna solla
Oho…..aasaigal thodar kadhai
Adhu dhinam valarpirai anbin kadhaigalai
Enna solla oho….enna solla
Aahaah…..aasaigal thodar kadhai
Adhu dhinam valarpirai anbin kadhaigalai
Enna solla oho….enna solla
Kaigalai saerkkum manavarai kolam
Kanavugal oorum thaniyarai paadam
Kaigalai saerkkum manavarai kolam
Kanavugal oorum thaniyarai paadam
Kadhal ennum inbangalai
Kayil perum vannangalai
Yaenum ilam ennangalai
Inbam tharum kannangalai
Enna solla mm….enna solla
Aahaah…..aasaigal thodar kadhai
Adhu dhinam valarpirai anbin kadhaigalai
Enna solla mm….enna solla
…………………..
Kadhalan kaigal sodhanai poda
Kadhal ullam kamanai paada
Kadhalan kaigal sodhanai poda
Kadhal ullam kamanai paada
Enna solla mm….enna solla
Aahaah…..aasaigal thodar kadhai
Adhu dhinam valarpirai anbin kadhaigalai
Enna solla oho….enna solla
Aahaah…..aasaigal thodar kadhai
Adhu dhinam valarpirai anbin kadhaigalai
Enna solla Aahaahaah…..enna solla….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : மனோஜ் கியான்
ஆண் : என்ன சொல்ல ஓஹோ.....என்ன சொல்ல
ஓஹோ......ஆசைகள் தொடர் கதை
அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை
ஆண் : என்ன சொல்ல ஓஹோ........என்ன சொல்ல
ஆஹாஹ்.......ஆசைகள் தொடர் கதை
அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை
ஆண் : என்ன சொல்ல ஓஹோ......என்ன சொல்ல
ஆண் : கைகளை சேர்க்கும் மணவறை கோலம்
கனவுகள் ஊறும் தனியறை பாடம்
கைகளை சேர்க்கும் மணவறை கோலம்
கனவுகள் ஊறும் தனியறை பாடம்
ஆண் : காதல் என்னும் இன்பங்களை
கையில் பெறும் வண்ணங்களை
ஏங்கும் இளம் எண்ணங்களை
இன்பம் தரும் கன்னங்களை
ஆண் : என்ன சொல்ல ம்ம்......என்ன சொல்ல
ஆஹாஹ்.....ஆசைகள் தொடர் கதை
அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை
ஆண் : என்ன சொல்ல ஓஹோ......ஹோ....என்ன சொல்ல
ஆண் : ...........................
ஆண் : காதலன் கைகள் சோதனை போட
காதலி உள்ளம் காமனை பாட
காதலன் கைகள் சோதனை போட
காதலி உள்ளம் காமனை பாட
ஆண் : காலை வரை கலந்தாலென்ன
காலங்களை மறந்தாலென்ன
வானில் மனம் பறந்தாலென்ன
நாளும் சுகம் பிறந்தாலென்ன
ஆண் : என்ன சொல்ல ம்ம்......என்ன சொல்ல
ஓஹோஹ்......ஆசைகள் தொடர் கதை
அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை
ஆண் : என்ன சொல்ல ஓஹோஹோ....என்ன சொல்ல
ஆஹாஹ் ஆசைகள் தொடர் கதை
அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை
ஆண் : என்ன சொல்ல ஆஹாஹாஹ்.....என்ன சொல்ல...