Singer : K. J. Yesudas

Music by : Gangai Amaran

Lyrics by : Pulamaipithan

Male : Enna sugamo mudhal mudhal thodum sugam
Enna sugamo mudhal mudhal thodum sugam
Pudhiya suga naatham udal muzhuthum ketkum oo…

Male : Enna sugamo mudhal mudhal thodum sugam
Enna sugamo mudhal mudhal thodum sugam

Male : Porulizhantha vaasagam
Avalum konjam pesinaal
Irul pothintha koondhalil
Avanum thannai moodinaal

Male : Madhana kalai koodamae
Pennaanatho endraanavan
Ulagai maranthaal kanavil paranthaal
Ulagai maranthaal kanavil paranthaal
Pon manjam edharkku en nenjam irukka
Endraal thanthaal nindraal mayangi…

Male : Enna sugamo mudhal mudhal thodum sugam
Enna sugamo mudhal mudhal thodum sugam
Pudhiya suga naatham udal muzhuthum ketkum oo…

Male : Enna sugamo mudhal mudhal thodum sugam

Male : Paththu viral oviyam
Udalil engum theettinaan
Paruvam ennum veenaiyai
Idaiyil mella meettinaan

Male : Pavalamalai meedhinil
Ponnoonjal nindraadinaan
Viraga neruppil vizhuntha thudippil
Viraga neruppil vizhuntha thudippil
Ennenna thavippo ennenna silirppo
Ammaa endraal thannai izahnthaal

Male : Enna sugamo mudhal mudhal thodum sugam
Enna sugamo mudhal mudhal thodum sugam
Pudhiya suga naatham udal muzhuthum ketkum oo…

Male : Enna sugamo mudhal mudhal thodum sugam
Enna sugamo mudhal mudhal thodum sugam
Mudhal mudhal thodum sugam
Mudhal mudhal thodum sugam

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும் ஓ……

ஆண் : என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்

ஆண் : பொருளிழந்த வாசகம்
அவளும் கொஞ்சம் பேசினாள்
இருள் பொதிந்த கூந்தலில்
அவனும் தன்னை மூடினான்

ஆண் : மதன கலை கூடமே
பெண்ணானதோ என்றானவன்
உலகை மறந்தாள் கனவில் பறந்தாள்
உலகை மறந்தாள் கனவில் பறந்தாள்
பொன் மஞ்சம் எதற்கு என் நெஞ்சம் இருக்க
என்றாள் தந்தாள் நின்றாள் மயங்கி……..

ஆண் : என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும் ஓ……

ஆண் : என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்

ஆண் : பத்து விரல் ஓவியம்
உடலில் எங்கும் தீட்டினான்
பருவம் என்னும் வீணையை
இடையில் மெல்ல மீட்டினான்

ஆண் : பவளமலை மீதினில்
பொன்னூஞ்சல் நின்றாடினான்
விரக நெருப்பில் விழுந்த துடிப்பில்
விரக நெருப்பில் விழுந்த துடிப்பில்
என்னென்ன தவிப்போ என்னென்ன சிலிர்ப்போ
அம்மா என்றாள் தன்னை இழந்தாள்…..

ஆண் : என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும் ஓ……

ஆண் : என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
முதல் முதல் தொடும் சுகம்
முதல் முதல் தொடும் சுகம்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Thug Life"Jinguchaa Song: Click Here