Enna Uravo Enna Pirivo Song Lyrics is the track from Kalangarai Vilakkam Tamil Film– 1965, Starring M.G.R., M. N. Nambiyar, V. Gopalakrishnan, C. K. Nagesh, B. Saroja Devi, G. Sakunthala and Manorama. This song was sung by T. M. Soundarajan and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Vaali.
Singer : T. M. Soundarajan
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Vaali
Male : Enna uravoo enna pirivoo
Hahahaha hoohoohoo
Enna uravoo enna pirivoo
Kaadhal nadaga medaiyil
Enna maayam enna jaalam
Kanni poovizhi jaadaiyil
Enna uravoo enna pirivoo
Kaadhal nadaga medaiyil
Enna maayam enna jaalam
Kanni poovizhi jaadaiyil
Male : Yaarai solli enna laabam
Kaanal neerai thedinen …thedinen
Yaarai solli enna laabam
Kaanal neerai thedinen
Male : Dhaagam theera mogham theera
Paalai vanathil odinen
Paalai vanathil odinen
Male : Enna uravoo enna pirivoo
Kaadhal nadaga medaiyil
Enna maayam enna jaalam
Kanni poovizhi jaadaiyil
Male : Hahahaha hoohoohoo
Naettru siritha sirippu engae
Nilavu mugathai ketkkiren ..ketkkiren
Naettru siritha sirippu engae
Nilavu mugathai ketkkiren
Male : Neeyum naanum paadiya pattai
Paadi paadi paarkkiren
Paadi paadi paarkkiren
Male : Enna uravoo enna pirivoo
Kaadhal nadaga medaiyil
Enna maayam enna jaalam
Kanni poovizhi jaadaiyil
Male : Kannai nambhi pennai nambhi
Vaazhndha vaazhkai podhumae..podhumae
Kannai nambhi pennai nambhi
Vaazhndha vaazhkai podhumae
Male : Paadhai maari payanam poga
Kettu konden paadamae
Kettu konden paadamae
Male : Enna uravoo enna pirivoo
Kaadhal nadaga medaiyil
Enna maayam enna jaalam
Kanni poovizhi jaadaiyil
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : என்ன உறவோ என்ன பிரிவோ…
ஹாஹாஹா ஹோஹோஹோ
என்ன உறவோ என்ன பிரிவோ
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்….
என்ன உறவோ என்ன பிரிவோ
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்….
ஆண் : யாரை சொல்லி என்ன லாபம்
கானல் நீரை தேடினேன்….தேடினேன்
யாரை சொல்லி என்ன லாபம்
கானல் நீரை தேடினேன்
ஆண் : தாகம் தீர மோகம் தீர
பாலை வானத்தில் ஓடினேன்
பாலை வானத்தில் ஓடினேன்
ஆண் : என்ன உறவோ என்ன பிரிவோ
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்…
ஆண் : ஹோ ஹோ ஹோ …ஹாஹாஹாஹா
நேற்று சிரித்த சிரிப்பு எங்கே
நிலவு முகத்தை கேட்கிறேன்..கேட்கிறேன்
நேற்று சிரித்த சிரிப்பு எங்கே
நிலவு முகத்தை கேட்கிறேன்
ஆண் : நீயும் நானும் பாடிய பாட்டை
பாடி பாடி பார்க்கிறேன்
பாடி பாடி பார்க்கிறேன்…..
ஆண் : என்ன உறவோ என்ன பிரிவோ
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்…
ஆண் : கண்ணை நம்பி பெண்ணை நம்பி
வாழ்ந்த வாழ்க்கை போதுமே..போதுமே
கண்ணை நம்பி பெண்ணை நம்பி
வாழ்ந்த வாழ்க்கை போதுமே
ஆண் : பாதை மாறிப் பயணம் போகக்
கேட்டுக் கொண்டேன் பாடமே
கேட்டுக் கொண்டேன் பாடமே
ஆண் : என்ன உறவோ என்ன பிரிவோ
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்…