Singer : Santhosh Narayanan

Music by : Leon James

Male : Alarm kaadhukkulla
Ooonu sangu oodha
Thallaadi bed-ah vittu
Mabbaaga ezhundhu poga

Male : Toilet kulla kooda
To do list mind-il oda
Mokka poduthae
Indha vaazhkaiyae

Male : Naasthaava thattil pottu
Fast-aaga kottikkittu
Bike oda sandai pottu
Kick start-ah panni vittu

Male : One way-il wrong-ah poondhu
O word-il thittu vaangi
Mokka poduthae
Indha vaazhkaiyae

Male : Ennadaa life idhu
Ennadaa life idhu
Ennadaa life idhu
Ennadaa life idhu
Oh stuck aagi nikkudhu
Oh stuck aagi nikkudhu

Male : Oh ennadaa life idhu
Ennadaa life idhu
Ennadaa life idhu
Vidivu kaalam porakka thaan
Break the cycle-u

Male : Cabin kulla boss-u
Kooptu vachi senji
Kevla padithi naalum
Cool-ah sirikkirom

Male : Increment-ah ketta
Next year undu
HR solla kettu
Suththi alaiyarom

Male : Healthu gone-u gone-u
BMI-um kenja
Wealth enga maamu
EMI-ah minja

Male : 9 to 6 lifeu
Nachchu pannum wifeu
Rendum onnu dhaan
Oosi pona bunnu naan

Male : Ennadaa life idhu
Ennadaa life idhu
Aa…aa..oh ohhh
Ennadaa life idhu
Oh stuck aagi nikkudhu
Aa…aa..oh ohhh

Male : Oh ennadaa life idhu
Ennadaa life idhu
Aa…aa..oh ohhh
Vidivu kaalam porakka thaan
Break the cycle-u

Male : Neruppu maadhiri
Velai seivom kumaaru
Thyagam thaan unnai uyarthum
(Dialogue)

Male : Enna enna enna enna..
Ennadaa life idhu

Male : Indha vethu job ini seiya
Vaalu aattum dog-u naan illa
Rosham yerum neram
Phone-ah paathaa
Female : Your salary has been credited

Male : Ennadaa life idhu
Ennadaa life idhu
Aa…aa..oh ohhh
Ennadaa life idhu
Oh stuck aagi nikkudhu
Aa…aa..oh ohhh

Male : Oh ennadaa life idhu
Ennadaa life idhu
Aa…aa..oh ohhh
Vidivu kaalam porakka thaan
Break the cycle-u

பாடகர் : சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

ஆண் : அலாரம் காதுக்குள்ள
ஊன்னு சங்கு ஊத
தள்ளாடி பெட்ட விட்டு
மப்பாக எழுந்து போக

ஆண் : டாய்லெட்குள்ள கூட
டு டூ லிஸ்ட் மைண்டில் ஓட
மொக்க போடுதே
இந்த வாழ்க்கையே

ஆண் : நாஸ்தாவ தட்டில் போட்டு
பாஸ்டாக கொட்டிகிட்டு
பைக்கோட சண்டை போட்டு
கிக் ஸ்டார்ட்ட பண்ணி விட்டு

ஆண் : ஒன் வேயில் ராங்கா பூந்து
ஓ வேர்டில் திட்டு வாங்கி
மொக்க போடுதே
இந்த வாழ்க்கையே

ஆண் : என்னடா லைப் இது
என்னடா லைப் இது
என்னடா லைப் இது
என்னடா லைப் இது
ஓ ஸ்டக் ஆகி நிக்குது
ஓ ஸ்டக் ஆகி நிக்குது

ஆண் : ஓ என்னடா லைப் இது
என்னடா லைப் இது
என்னடா லைப் இது
விடிவு காலம் பொறக்கதான்
பிரேக் த சைக்கிள்லு

ஆண் : கேபின்குள்ள பாஸ்சு
கூப்ட்டு வச்சி செஞ்சி
கேவல படுத்தினாலும்
கூலா சிரிக்குறோம்

ஆண் : இன்கிரீமெண்ட்டு கேட்டா
நெக்ஸ்ட் இயர் உண்டு
ஹெச் ஆர் சொல்ல கேட்டு
சுத்தி அலையறோம்

ஆண் : ஹேல்த் கான்னு கான்னு
பிஎம்ஐயும் கெஞ்ச
வெல்த் எங்க மாமு
ஈஎம்ஐய மிஞ்ச

ஆண் : 9 டு 6 லைப்பு
நச்சு பண்ணும் வொய்ப்பு
ரெண்டும் ஒன்னுதான்
ஊசி போன பன்னு நான்

ஆண் : என்னடா லைப் இது
என்னடா லைப் இது
ஆ…..ஆ….ஓ ஓஹ்
என்னடா லைப் இது
ஓ ஸ்டக் ஆகி நிக்குது
ஆ…..ஆ….ஓ ஓஹ்

ஆண் : என்னடா லைப் இது
என்னடா லைப் இது
ஆ…..ஆ….ஓ ஓஹ்
விடிவு காலம் பொறக்கத்தான்
பிரேக் த சைக்கிள்லு

ஆண் : நெருப்பு மாதிரி
வேலை செய்வோம் குமாரு
தியாகம் தான் உன்னை உயர்த்தும்
(வசனம்)

ஆண் : என்ன என்ன என்ன என்ன …..
என்னடா லைப் இது

ஆண் : இந்த வெத்து ஜாப் இனி செய்ய
வாலு ஆட்டும் டாக்க்கு நான் இல்ல
ரோஷம் ஏறும் நேரம்
போன்ன பாத்தா
பெண் : யுவர் சேலரி ஹாஸ் பீன் கிரெடிடெட்

ஆண் : என்னடா லைப் இது
என்னடா லைப் இது
ஆ…..ஆ….ஓ ஓஹ்
என்னடா லைப் இது
ஓ ஸ்டக் ஆகி நிக்குது
ஆ…..ஆ….ஓ ஓஹ்

ஆண் : என்னடா லைப் இது
என்னடா லைப் இது
ஆ…..ஆ….ஓ ஓஹ்
விடிவு காலம் பொறக்கத்தான்
பிரேக் த சைக்கிள்லு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here