LYRIC

Singers : Tippu and Manjari

Music by : Ilayaraja

Male : Ennai ketkum kelviyai
Unnai kettu paar

Male : Haei ennai ketkum kelviyai
Unnai kettu paar
Unmai ennum kallilae unnai urasi paar
Adi maanae ho mayilae
Unakku thandhaenae paattil oru badhilae
Verum karpanai poigalai virpanai seidhida
Kalai enna kadai thanil vilaikku kidaikkudhaa

Male : Ennai ketkum kelviyai
Unnai kettu paar
Unmai ennum kallilae unnai urasi paar
Adi maanae ho mayilae

Male : Haa parakkindra kuyil thannai
Pidithida paarthaayaa
Kaattu kuyil isai thanai koondukkul adaippaayaa
Vaazhkkaiyil nadappadhai nadippena ninaithaayaa
Medaiyin nadippinai vaazhvena ninaippaayaa
Vaedikkai vilaiyaattu un pozhudhu pokku
Pudhu ulagin maatrangalilae
Purindhadhadi unadhu idhayam
Naan unakku pagai alla ennai cheendaadhae

Male : Ennai ketkum kelviyai
Unnai kettu paar
Unmai ennum kallilae unnai urasi paar

Chorus : Thakida thaka thakida
Thaka thakida thaka thakadhimi
Thaka thakida thaka thakida thaka thakadhimi
Male : Manadhil urudhi vendum
Chorus : Manadhil urudhi vendum
Male : Vaakkinilae inimai vendum
Chorus : Vaakkinilae inimai vendum
Male : Ninaivu nalladhu vendum
Chorus : Ninaivu nalladhu vendum

Male : Nerungina porul kaippada vendum

Chorus : Nerungina porul kaippada vendum

Male : Thangam endraalum vairam endraalum
Edhilum enadhu manam layithadhillai

Male : Inbam endraalum thunbam endraalum
Edhuvum elidhil ennai jeyithadhillai

Male : Karkal azhaadhu sirpam ezhaadhu
Kaigal thozhaadhu kannin maniyae
Sollai eduthu ennai adithu
Sirpam vaditha chinna kiliyae
Edhir varum kaatrinil valaiyum naanal alla
Valaindha villilum nuzhaiyum isaiyadi

Female : Nissaa nisa nisaa
Nisa garisa niri sanidha sanidhapaa
Riggaa riga madi
Riga papapa magaari magari sanisaa

Female : Naadhirtha dhirana naadhirtha dhirana
Naadhir dhiranaa aa…
Naadhirtha dhirana naadhirtha dhirana
Naadhir dhiranaa aa…
Naadhir dheedhar dhimitha naadhir dheedhar dhimitha
Naadhirtha dhirana naadhirtha dhirana
Naadhir thana
Naadhir dheedhar dheemitha
Naadhir dheedhar dheemitha
Naadhir dheedhar dheemitha naadhir thana dhirana

Female : Rirrirri gaggagga mammamma
Ninninni sassassa
Rirrirri mammamma pappappa dhadhadha
Mapa dhani sari gama pamagari sani ri

Male : Ennai ketkum kelviyai
Unnai kettu paar
Unmai ennum kallilae unnai urasi paar
Adi maanae ho mayilae
Unakku thandhenae paattil oru badhilae
Verum karpanai poigalai virpanai seidhida
Kalai enna kadai thanil vilaikku kidaikkudhaa

Male : Ennai ketkum kelviyai
Unnai kettu paar
Unmai ennum kallilae unnai urasi paar

பாடகர்கள் : திப்பு மற்றும் மஞ்சரி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்

ஆண் : ஹேய் என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்
உண்மை என்னும் கல்லிலே உன்னை உரசிப் பார்
அடி மானே ஹோ மயிலே
உனக்குத் தந்தேனே பாட்டில் ஒரு பதிலே
வெறும் கற்பனை பொய்களை
விற்பனை செய்திட
கலை என்ன கடை தனில் விலைக்கு கிடைக்குதா

ஆண் : என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்
உண்மை என்னும் கல்லிலே
உன்னை உரசிப் பார்

ஆண் : ஹா பறக்கின்ற குயில் தன்னை
பிடித்திடப் பார்த்தாயா
காட்டுக் குயில் இசை தனை கூண்டுக்குள் அடைப்பாயா
வாழ்க்கையில் நடப்பதை நடிப்பென நினைத்தாயா
மேடையின் நடிப்பினை வாழ்வென நினைப்பாயா
வேடிக்கை விளையாட்டு உன் பொழுதுபோக்கு
புது உலகின் மாற்றங்களிலே
புரிந்ததடி உனது இதயம்
நான் உனக்கு பகை அல்ல என்னைச் சீண்டாதே

ஆண் : என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்
உண்மை என்னும் கல்லிலே
உன்னை உரசிப் பார்

குழு : தகிட தக தகிட
தக தகிட தக தகதிமி
தக தகிட தக தகிட தக தகதிமி
ஆண் : மனதில் உறுதி வேண்டும்
குழு : மனதில் உறுதி வேண்டும்
ஆண் : வாக்கினிலே இனிமை வேண்டும்
குழு : வாக்கினிலே இனிமை வேண்டும்
ஆண் : நினைவு நல்லது வேண்டும்
குழு : நினைவு நல்லது வேண்டும்

ஆண் : நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

குழு : நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

ஆண் : தங்கம் என்றாலும் வைரம் என்றாலும்
எதிலும் எனது மனம் லயித்ததில்லை

ஆண் : இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்
எதுவும் எளிதில் என்னை ஜெயித்ததில்லை

ஆண் : கற்கள் அழாது சிற்பம் எழாது
கைகள் தொழாது கண்ணின் மணியே
சொல்லை எடுத்து என்னை அடித்து
சிற்பம் வடித்த சின்னக் கிளியே
எதிர் வரும் காற்றினில் வளையும் நாணல் அல்ல
வளைந்த வில்லிலும் நுழையும் இசையடி

பெண் : நிஸ்ஸா நிஸ நிஸா
நிஸ கரிஸ நிரி ஸநித ஸநிதபா
ரிக்கா ரிக மரி
ரிக பபப மகரி மகரி ஸநிஸா

பெண் : நாதிர்த திரன நாதிர்த திரன
நாதிர் திரனா ஆ…
நாதிர்த திரன நாதிர்த திரன
நாதிர் திரனா ஆ…
நாதிர் தீதர் திமித நாதிர் தீதர் திமித
நாதிர்த திரன நாதிர்த திரன
நாதிர் தன
நாதிர் தீதர் தீம்த
நாதிர் தீதர் தீம்த
நாதிர் தீதர் தீம்த நாதிர் தன திரன

பெண் : ரிர்ரிர்ரி கக்கக்க மம்மம்ம
நிந்நிந்நி ஸஸ்ஸஸ்ஸ
ரிர்ரிர்ரி மம்மம்ம பப்பப்ப தத்தத்த
மப தநி ஸரி கம பமகரி ஸநி ரி

ஆண் : என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்
உண்மை என்னும் கல்லிலே உன்னை உரசிப் பார்
அடி மானே ஹோ மயிலே
உனக்குத் தந்தேனே பாட்டில் ஒரு பதிலே
வெறும் கற்பனை பொய்களை விற்பனை செய்திட
கலை என்ன கடை தனில் விலைக்கு கிடைக்குதா

ஆண் : என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்
உண்மை என்னும் கல்லிலே
உன்னை உரசிப் பார்


tamil fm radios

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT