Ennai Vittu Sendravaney Lyrics
Singers : Madhuri Dhara Talluri and Aswath Ajith
Music by : Naveed Rehman
Kaadhal pol vali illai
Adhu pol veru sugamum illai
Un nizhal kooda ithanai naatkal
Kaana mudiyavillai
Un kural ketka
Un mugam paarkka
Ithanai naatkal aanathae
Un kaiyai koorkka
Ithanai naatkal
Naragathil vaazhthenae
Ennai vittu sendravanae
Nee engae ponai ithanai naalum
Undhan nyabaga theeyil
Erindhae karaigindren
Pani poovai naan malarthenae
Nee sonna vaarthaiyai kettu
Ithanai naatkal naan kaathirunthen
Unnai paarkka thudikindren
En uyirinil kalantha un vaasam
Nee varum bodhellaam minnal veesum
Paarvaiyal nee alaikkum neram
Kanavae uravai thondrumae
Nee vittu ponathum
En vaazhkayin artham kaanala
Vazhiyinil vandha mazhaiyum neeyae
Puyalum neeyae thaaragaiyae
Female : .…………………………..
Neeyae neeyae kaadhal aavai
Ennai adhil moozhga seivai
Vizhikamalae vizhi engum
Un vazhi kaatuvathae
Kangal kaana penmai neeyae
Unnil ennai eerkiraayae
Visai yaavaiyum
Ingu isaiyena maatrida ninaipadhu yen
……………………….
Udal mattum pirindhidumae
Manam ondrai vaazhdhidumae
Ninaivugal serthidavae
Ennul vaa nee endhan uyirae
Ennai vittu sendravanae
Nee engae ponai ithanai naalum
Un nyabaga theeyil
Erindhae karaigindren
Pani poovai naan malarthenae
Nee sonna vaarthaiyai kettu
Ithanai naatkal naan kaathirunthen
Unnai paarkka thudikindren
En uyirinil kalantha un vaasam
Nee varum bodhellam minnal veesum
Paarvaiyal nee alaikkum neram
Kanavae uravai thondrumae
Nee vittu ponathum
En vaazhkayin artham kaanala
Vazhiyinil vandha mazhaiyum neeyae
Puyalum neeyae thaaragaiyae
பாடகர்கள் : மாதுரி தாரா தல்லுரி மற்றும் அஸ்வத் அஜித்
இசையமைப்பாளர் : நவீத் ரெஹ்மான்
பெண் : காதல் போல் வலி இல்லை
அது போல் வேறு சுகமும் இல்லை
உன் நிழல்கூட இத்தனை நாட்கள்
காண முடியவில்லை
பெண் : உன் குரல் கேட்க
உன் முகம் பார்க்க
இத்தனை நாட்கள் ஆனதே
உன் கையை கோர்க்க
இத்தனை நாட்கள்
நரகத்தில் வாழ்ந்தேனே
பெண் : என்னை விட்டு சென்றவனே
நீ எங்கே போனாய் இத்தனை நாளும்
உந்தன் ஞாபகம் தீயில்
எரிந்தே கரைகின்றேன்
பனி பூவாய் நான் மலர்தேனே
நீ சொன்ன வார்த்தையை கேட்டு
இத்தனை நாட்கள் நான் காத்திருந்தேன்
உன்னை பார்க்க துடிக்கின்றேன்
பெண் : என் உயிரினில் கலந்த உன் வாசம்
நீ வரும் போதெல்லாம் மின்னல் வீசும்
பார்வையால் நீ அழைக்கும் நேரம்
கனவே உறவாய் தோன்றுமே
பெண் : நீ விட்டு போனதும்
என் வாழ்கையின் அர்த்தம் காணல
வழியினில் வந்த மழையும் நீயே
புயலும் நீயே தாரகையே
பெண் : ...............................
பெண் : நீயே நீயே காதல் ஆவாய்
என்னை அதில் மூழ்க செய்வாய்
விழிக்காமலே விழி எங்கும்
உன் வழி காட்டுவதே
ஆண் : கண்கள் காண பெண்மை நீயே
உன்னில் என்னை ஈர்க்கிறாயே
விசை யாவையும்
இங்கு இசையென மாற்றிட நினைப்பது ஏன்
பெண் : ................................
ஆண் : உடல் மட்டும் பிரிந்திடுமே
மனம் ஒன்றாய் வாழ்ந்திடுமே
நினைவுகள் சேர்த்திடவே
என்னுள் வா நீ எந்தன் உயிரே
பெண் : என்னை விட்டு சென்றவனே
நீ எங்கே போனாய் இத்தனை நாளும்
உந்தன் ஞாபகம் தீயில்
எரிந்தே கரைகின்றேன்
பனி பூவாய் நான் மலர்தேனே
நீ சொன்ன வார்த்தையை கேட்டு
இத்தனை நாட்கள் நான் காத்திருந்தேன்
உன்னை பார்க்க துடிக்கின்றேன்
பெண் : என் உயிரினில் கலந்த உன் வாசம்
நீ வரும் போதெல்லாம் மின்னல் வீசும்
பார்வையால் நீ அழைக்கும் நேரம்
கனவே உறவாய் தோன்றுமே
பெண் : நீ விட்டு போனதும்
என் வாழ்கையின் அர்த்தம் காணல
வழியினில் வந்த மழையும் நீயே
புயலும் நீயே தாரகையே......