Ennalum Thanniyile Song Lyrics is a track from Kuravanji Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, Senthamarai, V. R. Rajagopal, O. A. K. Devar, R. Balasubramaniam, Savithiri, Pandari Bai, Mynavathi, Radhabai, C. K. Saraswathi, Kumari Vanaja, Padmini Priyadarshini, L. Vijayalakshmi and Lakshmi Rajyam. This song was sung by P. Leela and C. S. Jayaraman and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : A. L. Raghavan and Jikki
Music Director : T. R. Pappa
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Chorus : Humming ….
Male : Humming…
Female : Hoo o o o o hoo o o
Female : Ennaalum thanniyilae
Enga pozhappae irukku
Raa raa raja raja
Odi vaaraai raja raja
Chorus : Ennaalum thanniyilae
Enga pozhappae irukku
Raa raa raja raja
Odi vaaraai raja raja
Male : Ponjaathi pullaigalai
Thannanthaniyaagha vittu
Puyalodu thattukattu
Kattumaram kattikittu
Chorus : Hoo o o oo
Male : Ponjaathi pullaigalai
Thannanthaniyaagha vittu
Puyalodu thattukattu
Kattumaram kattikittu
Female : Anjaamale kadalu alaiyodu modhikittu
Anjaamale kadalu alaiyodu modhikittu
Akkaraikum ikkaraikkum aalaattam pottavanae
Female and Chorus : Raa raa raja raja
Odi vaaraai raja raja
Ennaalum thanniyilae
Enga pozhappae irukku
Raa raa raja raja
Odi vaaraai raja raja
Male : Vanjaga thimilanga
Vaal adichaa kattumaram
Vakkaramae pannikittu
Sakkaiyaaga vittuvidum
Chorus : Hoo o o oo
Male : Vanjaga thimilanga
Vaal adichaa kattumaram
Vakkaramae pannikittu
Sakkaiyaaga vittuvidum
Female : Konjamkooda anjaamae valaigalai veesikittu
Konjamkooda anjaamae valaigalai veesikittu
Kondhalikkum thanniyilae mundhikittu seekiramae
Female and Chorus : Raa raa raja raja
Odi vaaraai raja raja
Ennaalum thanniyilae
Enga pozhappae irukku
Raa raa raja raja
Odi vaaraai raja raja
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஜிக்கி
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
குழு : முனங்கல்…….
ஆண் : முனங்கல் ………..
பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ
பெண் : எந்நாளும் தண்ணியிலே
எங்க பொழப்பே இருக்கு
ரா ரா ராஜா ராஜா
ஓடி வாராய் ராஜா ராஜா
குழு : எந்நாளும் தண்ணியிலே
எங்க பொழப்பே இருக்கு
ரா ரா ராஜா ராஜா
ஓடி வாராய் ராஜா ராஜா
ஆண் : பொஞ்சாதி புள்ளைகளை
தன்னந்தனியாக விட்டு
புயலோடு தட்டுக்கட்டு
கட்டுமரம் கட்டிக்கிட்டு
குழு : ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண் : பொஞ்சாதி புள்ளைகளை
தன்னந்தனியாக விட்டு
புயலோடு தட்டுக்கட்டு
கட்டுமரம் கட்டிக்கிட்டு
பெண் : அஞ்சாமலே கடலு
அலையோடு மோதிகிட்டு
அஞ்சாமலே கடலு
அலையோடு மோதிகிட்டு
அக்கரைக்கும் இக்கரைக்கும்
ஆலாட்டம் போட்டவனே
பெண் மற்றும் குழு : ரா ரா ராஜா ராஜா
ஓடி வாராய் ராஜா ராஜா
எந்நாளும் தண்ணியிலே
எங்க பொழப்பே இருக்கு
ரா ரா ராஜா ராஜா
ஓடி வாராய் ராஜா ராஜா
ஆண் : வஞ்சகத் திமிலங்க
வாலடிச்சா கட்டுமரம்
வக்கரமே பண்ணி கிட்டு
சக்கையாக விட்டுவிடும்
குழு : ஹா ஹா ஹா
ஆண் : வஞ்சகத் திமிலங்க
வாலடிச்சா கட்டுமரம்
வக்கரமே பண்ணி கிட்டு
சக்கையாக விட்டுவிடும்
பெண் : கொஞ்சங்கூட அஞ்சாமே
வலைகளை வீசிகிட்டு
கொஞ்சங்கூட அஞ்சாமே
வலைகளை வீசிகிட்டு
கொந்தளிக்கும் தண்ணியிலே
முந்திகிட்டு சீக்கிரமே
பெண் மற்றும் குழு : ரா ரா ராஜா ராஜா
ஓடி வாராய் ராஜா ராஜா
எந்நாளும் தண்ணியிலே
எங்க பொழப்பே இருக்கு
ரா ரா ராஜா ராஜா
ஓடி வாராய் ராஜா ராஜா
