Kadhal Kadal Song Lyrics is a track from Kuravanji Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, Senthamarai, V. R. Rajagopal, O. A. K. Devar, R. Balasubramaniam, Savithiri, Pandari Bai, Mynavathi, Radhabai, C. K. Saraswathi, Kumari Vanaja, Padmini Priyadarshini, L. Vijayalakshmi and Lakshmi Rajyam. This song was sung by P. Susheela, P. Leela and C. S. Jayaraman and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Kannadasan.
Singers : P. Susheela, P. Leela and C. S. Jayaraman
Music Director : T. R. Pappa
Lyricist : Kannadasan
Kaadhal kadal karaiyoramae en kannae
Kaadhal kadal karaiyoramae en kannae
Kaathirundhu naane thavam purindhenae
Kaathirundhu naane thavam purindhenae
Kaadhal kadal inbame
Kaadhal kadal endrumae
Kaadhal kadal karaiyoramae
Haa..aaa..aa..aa
Haa..aaa..aa..aa
Male : Kaadhal kadal karaiyoramae en kannae
Kaadhal kadal karaiyoramae en kannae
Kaathirundhu naane thavam purindhenae
Kaathirundhu naane thavam purindhenae
Kaadhal kadal karaiyoramae
Nitham un kaaladiyai
Thedi vilaiyaadi vandhu
Mutham idum alaiyaai
Naan maariduvenae
Nitham un kaaladiyai
Thedi vilaiyaadi vandhu
Mutham idum alaiyaai
Naan maariduvenae
Haa..aaa..aa..aa
Nitham un kaaladiyai
Thedi vilaiyaadi vandhu
Mutham idum alaiyaai vaazhnthirundhenae
Nitham un kaaladiyai
Thedi vilaiyaadi vandhu
Mutham idum alaiyaai vaazhnthirundhenae
Haa..aaa..aa..aa
Muthamidum alaiyaal naan muthaaga maari
Muthamidum alaiyaal naan muthaaga maari
Muzhu madhi polae veesiduvenae oli vesiduvenae
Both : Kaadhal kadal inbame
Kaadhal kadal endrumae
Kannae kaathirundhu naame thavam purindhenae
Kaathirundhu naame thavam purindhenae
Kaathirundhu naane thavam purindhenae
Kaadhal kadal karaiyoramae
Haa..aaa..aa..aa
பாடகர்கள் : பி. சுஷீலா, பி. லீலா மற்றும் சி. எஸ். ஜெயராம்
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : காதல் கடல் கரை ஓரமே என் கண்ணே
காதல் கடல் கரை ஓரமே என் கண்ணே
காத்திருந்து நானே தவம் புரிவேனே
காத்திருந்து நானே தவம் புரிவேனே
காதல் கடல் இன்பமே காதல் கடல் என்றுமே
காதல் கடல் கரை ஓரமே.......
பெண் : ஹா...ஆஅ..ஆஅ..ஆஅ
பெண் : ஹா...ஆஅ..ஆஅ..ஆஅ..
ஆண் : காதல் கடல் கரை ஓரமே என் கண்ணே
காதல் கடல் கரை ஓரமே என் கண்ணே
காத்திருந்து நானே தவம் புரிந்தேனே
காத்திருந்து நானே தவம் புரிந்தேனே
காதல் கடல் கரை ஓரமே.......
பெண் : நித்தம் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தமிடும் அலையாய் நான் மாறிடுவேனே
நித்தம் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தமிடும் அலையாய் நான் மாறிடுவேனே
பெண் : ஹா...ஆஅ..ஆஆ
நித்தம் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தமிடும் அலையாய் வாழ்ந்திருந்தேனே
நித்தம் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தமிடும் அலையாய் வாழ்ந்திருந்தேனே
ஹா...ஆஅ ..ஆஅ
ஆண் : முத்தமிடும் அலையானால் முத்தாகவே மாறி
முத்தமிடும் அலையானால் முத்தாகவே மாறி
முழுமதி போலவே வீசிடுவேனே ஒளி வீசிடுவேனே
இருவர் : காதல் கடல் இன்பமே காதல் கடல் என்றுமே.....
கண்ணே காத்திருந்து நாமே தவம் புரிவோமே
காத்திருந்து நாமே தவம் புரிவோமே
காதல் கடல் கரை ஓரமே
பெண் : ஹா...ஆஅ..ஆஅ ஹா...