Ennathan Paaduvathu Song Lyrics is a track from Naanal Tamil Film– 1965, Starring R. Muthuraman, Major Sundararajan, Srikanth, C. K. Nagesh, K. Vijayan, K. R. Vijaya and Sowkar Janaki. This song was sung by P. Susheela and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Aalangudi Somu.
Singer : P. Susheela
Music Director : V. Kumar
Lyricist : Aalangudi Somu
Female : Ennathaan paaduvathu
Naan eppadithaan aaduvadhu
Ennathaan paaduvathu
Naan eppadithaan aaduvadhu
Ingu koottam pottu
Ennai paarkkum paarvai
Ingu koottam pottu
Ennai paarkkum paarvai
Nenjil naanam modhum indha neram
Ammammaa…ammammaa….
Female : Ennathaan paaduvathu
Naan eppadithaan aaduvadhu
Female : Pennukku naanam podhuvallavoo
Manam pesidum anubavam pudhidhallavoo
Ennathai arindhavan neeyallavoo
Naan irukkindra nilaiyae verallavoo
Female : Ennathaan paaduvathu
Naan eppadithaan aaduvadhu
Ingu koottam pottu
Ennai paarkkum paarvai
Nenjil naanam modhum indha neram
Ammammaa…ammammaa….
Female : Kaavalai meeravum thunivu illai
Adhan kaaranam kooravum mudiyavillai
Aavalai kaattidum nilaiyil illai
Endhan atchathilae ullam udhavavillai
Female : Ennathaan paaduvathu
Naan eppadithaan aaduvadhu
Female : En iru kaigalil vilangu anindhaal
Unnai evvidham iraivaa vanangiduven
En iru kaigalil vilangu anindhaal
Unnai evvidham iraivaa vanangiduven
Unmai unakkum vilangaadhoo
Unmai unakkum vilangaadhoo
Andha oorvalam udanae thodangaadhoo
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : வி. குமார்
பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு
பெண் : என்னதான் பாடுவது
நான் எப்படித்தான் ஆடுவது
என்னதான் பாடுவது
நான் எப்படித்தான் ஆடுவது
இங்கு கூட்டம் போட்டு
என்னை பார்க்கும் பார்வை
இங்கு கூட்டம் போட்டு
என்னை பார்க்கும் பார்வை
நெஞ்சில் நாணம் மோதும் இந்த நேரம்
அம்மம்மா………. அம்மம்மா……….
பெண் : என்னதான் பாடுவது
நான் எப்படித்தான் ஆடுவது
பெண் : பெண்ணுக்கு நாணம் பொதுவல்லவோ
மனம் பேசிடும் அனுபவம் புதிதல்லவோ
எண்ணத்தை அறிந்தவன் நீயல்லவோ
நான் இருக்கின்ற நிலையே வேறல்லவோ
பெண் : என்னதான் பாடுவது
நான் எப்படித்தான் ஆடுவது
இங்கு கூட்டம் போட்டு
என்னை பார்க்கும் பார்வை
நெஞ்சில் நாணம் மோதும் இந்த நேரம்
அம்மம்மா………. அம்மம்மா……….
பெண் : காவலை மீறவும் துணிவு இல்லை
அதன் காரணம் கூறவும் முடியவில்லை
ஆவலைக் காட்டிடும் நிலையில் இல்லை
எந்தன் அச்சத்திலே உள்ளம் உதவவில்லை
பெண் : என்னதான் பாடுவது
நான் எப்படித்தான் ஆடுவது
பெண் : என் இரு கைகளில் விலங்கணிந்தால்
உன்னை எவ்விதம் இறைவா வணங்கிடுவேன்
என் இரு கைகளில் விலங்கணிந்தால்
உன்னை எவ்விதம் இறைவா வணங்கிடுவேன்
உண்மை உனக்கும் விளங்காதோ
உண்மை உனக்கும் விளங்காதோ
அந்த ஊர்வலம் உடனே தொடங்காதோ