Singers : Javed Ali and Shreya Ghoshal

Music by : Ilayaraja

Lyrics by : Pa Vijay

Male : Eno en padal
Un isai theduthae
Sollamal kollamal
Unai paaduthae

Male : Isayaanaval inithaanaval
Ilam kattru pola veesum idhamanaval
En swaasam un vaasam thaan

Male : Eno en padal
Un isai theduthae
Sollamal kollamal
Unai paaduthae

Female : Pennaaga naan
Ennai unarthenadaa
Unnodu methuvaaga
Urainthenadaa

Female : Tholaidhooram un
Kural kettathum
Thodum dhooram pol
Uyir poothathu
Mugil vaanil siragaagireen

Female : Unnaal un kannaal
En maanam pookuthae
Thannal en nenjam
Un vasamaaguthae

பாடகர்கள் : ஸ்ரேயா கிகோஷால் மற்றும் ஜாவேத் அலி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : பா. விஜய்

ஆண் : ஏனோ என் பாடல்
இசை தேடுதே
சொல்லாம் கொள்ளாமல்
உனை பாடுதே

ஆண் : இசையானவள் இனிதானவள்
இளம் காற்று போல வீசும் இதமானவள்
என் சுவாசம் உன் வாசம் தான்

ஆண் : ஏனோ என் பாடல்
இசை தேடுதே
சொல்லாம் கொள்ளாமல்
உனை பாடுதே

பெண் : பெண்ணா நான்
என்னை உணர்ந்தேனடா
உன்னோடு மெதுவாக
உறைந்தேனடா

பெண் : தொலைதூரம் ஓர் குரல் கேட்டதும்
தொடும் தூரம் போல் உயிர் பூத்தது
முகில் வானில் சிறகாகிறேன்

பெண் : உன்னால் உன் கண்ணால்
என் மனம் பூக்குதே
தன்னால் என் நெஞ்சம்
உன் வசமாகுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here