Singer : Jaidev
Music by : Paul J
Yeno ithu yeno …oo…
Ethai pirinthenoo
Unakkaaga piranthano
Etharkkaaga pirintheno
Ini naanum sirippeno
Uyir thangi irappeno
Male & Chorus : En vizhiyin vazhiyae
Uyirum karaiyuthae….
Vizhum thuliyil theriyum
Mugamum nee thaanae
Yeno ithu yeno …oo…hooo…
Yeno ithu yeno …oo…
Ethai pirinthenoo
Unakkaaga piranthano
Etharkkaaga pirintheno
Ini naanum sirippeno
Uyir thangi irappeno
Male & Chorus : En vizhiyin vazhiyae
Uyirum karaiyuthae….
Vizhum thuliyil theriyum
Mugamum nee thaanae
Pazhagi nadantha saalaiyil
Marangal siluvai aaguthae
Valiyil kaalgal azhuguthae
Kolusu manigal ariyumaa
Malarum munbu uthirvathu
Eppothum kaadhalin poochchedi thaanadi…
Yeno ithu yeno …oo..
பாடகர் : ஜெய்தேவ்
இசையமைப்பாளர் : பால் ஜே
ஆண் : ஏனோ இது ஏனோ
ஓஓ எதை பிரிந்தேனோ
உனக்காக பிறந்தானோ
எதற்காக பிரிந்தேனோ
இனி நானும் சிரிப்பேனோ
உயிர் தாங்கி இறப்பேனோ
ஆண் & குழு : என் விழியின்
வழியே உயிரும் கரையுதே
விழும் துளியில் தெரியும்
முகமும் நீ தானே
ஆண் : ஏனோ இது
ஏனோ ஓஓ ஹோ
ஆண் : ஏனோ இது ஏனோ
ஓஓ எதை பிரிந்தேனோ
உனக்காக பிறந்தானோ
எதற்காக பிரிந்தேனோ
இனி நானும் சிரிப்பேனோ
உயிர் தாங்கி இறப்பேனோ
ஆண் & குழு : என் விழியின்
வழியே உயிரும் கரையுதே
விழும் துளியில் தெரியும்
முகமும் நீ தானே
ஆண் : பழகி நடந்த
சாலையில் மரங்கள்
சிலுவை ஆகுதே வழியில்
கால்கள் அழுகுதே கொலுசு
மணிகள் அறியுமா மலரும்
முன்பு உதிர்வது எப்போதும்
காதலின் பூச்செடி தாண்டி
ஆண் : ஏனோ இது
ஏனோ ஓஓ