Singers : Rahul Nambiar and Rajalakshmi

Music by : Yuvan Shankar Raja

Female : Uhohohohoh uhohohohoh
Uhohohohoh uhohohohoh

Male : Endhan vaanamum needhaan
Endhan boomiyum needhaan
Un kangal paarthidum
Dhisaiyil vaazhgirenae

Male : Endhan paadhaiyum needhaan
Endhan payanamum needhaan
Undhan kaalgal nadanthidum
Vazhiyil varugirenae

Male : Un pechilae en mugavari
Un moochilae en vaazhvadi
Endhan vaazhvadi….
Oh..oh….oh… ohho

Male : Endhan vaanamum needhaan
Endhan boomiyum needhaan
Un kangal paarthidum
Dhisaiyil vaazhgirenae

Female : Ahahahahahaahaa ahahahahahaahaa
Ahahahahahaahaa ahahahahahaahaa

Male : Nee nadakkumbhodhu un nizhalum
Mannil vizhum munnae yendhi kolven

Female : Un kaadhalin aazham kandu
Kangal kalanguthae

Male : Unnudaiya kaal thadathai mazhai azhithaal
Kudai ondru pidithu kaaval seiven

Female : Hmmm unnaal indru pennaanadhin
Artham purindhathae

Male : Un pechilae en mugavari
Un moochilae en vaazhvadi
Endhan vaazhvadi oh..oh…oh… ohoho

Female : Endhan vaanamum needhaan
Endhan boomiyum needhaan
Un kangal paarthidum
Dhisaiyil vaazhgirenae

Female : Endhan paadhaiyum needhaan
Endhan payanamum needhaan
Undhan kaalgal nadanthidum
Vazhiyil varugirenae

Male : Orae oru vaarthaiyil kavidhai endraal
Udhadugal un peyarai ucharikkum

Female : En peyaraithaan yaarum kettaal
Un per solgiren

Male : Orae oru udalil iru idhayam
Kaadhal ennum ulagathil thaan irukkum

Female : Nee illaiyel naan illaiyae
Nenjam solludhae
Male : Un pechilae en mugavari
Un moochile en vaazhvadi
Endhan vaazhvadi…oh…oh..oh… ohoho

Male : Endhan vaanamum needhaan
Endhan boomiyum needhaan
Un kangal paarthidum
Dhisaiyil vaazhgirenae

Male : Endhan paadhaiyum needhaan
Endhan payanamum needhaan
Undhan kaalgal nadanthidum
Vazhiyil varugirenae

பாடகர்கள் : ராகுல் நம்பியார் மற்றும் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ………………………………

ஆண் : எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும்
திசையில் வாழ்கிறேனே

ஆண் : எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும்
வழியில் வருகிறேனே

ஆண் : உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி
ஓ…..ஓ….ஓ…..ஓஹ்ஹோ

ஆண் : எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும்
திசையில் வாழ்கிறேனே

பெண் : அஹ்ஹாஹ்ஹாஹஹா
அஹ்ஹாஹ்ஹாஹஹா
அஹ்ஹாஹ்ஹாஹஹா
அஹ்ஹாஹ்ஹாஹஹா

ஆண் : நீ நடக்கும் போது உன் நிழலும்
மண்ணில் விழும் முன்னே ஏந்திக் கொள்வேன்

பெண் : உன் காதலின் ஆழம் கண்டு
கண்கள் கலங்குதே….

ஆண் : உன்னுடய கால் தடத்தை மழை அழித்தால்
குடை ஒன்று பிடித்து காவல் செய்வேன்

பெண் : ஹ்ம்ம் உன்னால் இன்று பெண்ணானதன்
அர்த்தம் புரிந்ததே

ஆண் : உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி ஓ…..ஓ…..ஓ…..ஓஹ்ஹோ

பெண் : எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும்
திசையில் வாழ்கிறேனே

பெண் : எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும்
வழியில் வருகிறேனே

ஆண் : ஒரே ஒரு வார்த்தையில் கவிதை என்றால்
உதடுகள் உன் பெயரை உச்சரிக்கும்

பெண் : என் பெயரைதான் யாரும் கேட்டல்
உன் பேர் சொல்கிறேன்

ஆண் : ஒரே ஒரு உடலில் இரு இதயம்
காதல் என்னும் உலகத்தில்தான் இருக்கும்

பெண் : நீயில்லையேல் நான் இல்லையே
நெஞ்சம் சொல்லுதே
ஆண் : உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி….ஓ…..ஓ….ஓ…..ஓஹ்ஹோ

ஆண் : எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும்
திசையில் வாழ்கிறேனே

ஆண் : எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும்
வழியில் வருகிறேனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here