Ethanai Naal Song Lyrics from Pangaligal – 1961 Film, Starring Gemini Ganesan, M. R. Radha, S. V. Ranga Rao, K. S. Sarangapani, T. S. Durairaj, Anjalidevi, Devika, E. V. Saroja and K. Malathi. This song was sung by P. Susheela and P. B. Sreenivas and the music composed by V. Dakshinamurthy. Lyrics works are penned by lyricist Kannadasan.
Singers : P. Susheela and P. B. Sreenivas
Music Director : V. Dakshinamurthy
Lyricist : Kannadasan
Ethanai naal kaathirundhen
Nee ariyaayoo
Naan iravellam vizhithirundhen
Nee ariyaayoo
Ithanai naal en nilaiyai
Nee ariyaaayoo
Naan yaridathil unnai kanden
Nee ariyaayoo
Nee ariyaayoo
Nee ariyaayoo
En nenjil ulla ennam ellaam
Nee ariyaayoo
Nee ariyaayoo
En nenjil ulla ennam ellaam
Nee ariyaayoo
Nee ariyaayoo
Nee ariyaayoo
Yaarukaaga naan pirandhen
Nee ariyaayoo
Endha aasaiyilae naan valarndhen
Nee ariyaayoo
Male : Yaarukkaaga kaathirundhen
Nee ariyaayoo
Yaarukkaaga kaathirundhen
Nee ariyaayoo
Endha aasaiyilae odi vandhen
Nee ariyaayoo
Nee ariyaayoo
Male : Nee ariyaayoo
Pazhutha pinnum pazhangal ellaam
Marathilirukkuma
Penn paruvamaana piragum kooda
Thanimaiyaaguma
Parithu sellum aal varum munn
Pazhukalaaguma
Parithu sellum aal varum munn
Pazhukalaaguma
Konjam poruthirundhaal kaalam varum
Thudikalaaguma
Both : Hoo ooo oo hoo oo oo
Haaa aa aaa
Nee ariyaayoo
Nee ariyaayoo
En nenjil ulla ennam ellaam
Nee ariyaayoo
Nee ariyaayoo
Nee ariyaayoo
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. பீ. ஸ்ரீனிவாஸ்
இசை அமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : எத்தனை நாள் காத்திருந்தேன்
நீ அறியாயோ
நான் இரவிலெல்லாம் விழித்திருந்தேன்
நீ அறியாயோ
ஆண் : இத்தனை நாள் என் நிலையை
நீ அறியாயோ
நான்
யாரிடத்தில் உன்னைக் கண்டேன்
நீ அறியாயோ
பெண் : நீ அறியாயோ
நீ அறியாயோ
என் நெஞ்சிலுள்ள எண்ணமெல்லாம்
ஆண் : நீ அறியாயோ
நீ அறியாயோ
என் நெஞ்சிலுள்ள எண்ணமெல்லாம்
நீ அறியாயோ
நீ அறியாயோ
நீ அறியாயோ
பெண் : யாருக்காக நான் பிறந்தேன்
நீ அறியாயோ
எந்த ஆசையிலே நான் வளர்ந்தேன்
நீ அறியாயோ........
ஆண் : யாருக்காகக் காத்திருந்தேன்
நீ அறியாயோ
யாருக்காகக் காத்திருந்தேன்
நீ அறியாயோ
எந்த ஆசையிலே ஓடி வந்தேன்
நீ அறியாயோ.....
பெண் : நீ அறியாயோ.....
ஆண் : நீ அறியாயோ.....
பெண் : பழுத்த பின்னும் பழங்களெல்லாம்
மரத்திலிருக்குமா
பெண் பருவமான பிறகு கூட
தனிமையாகுமா
பெண் : பறித்துச் செல்லும் ஆள் வருமுன்
பழுக்கலாகுமா
பறித்துச் செல்லும் ஆள் வருமுன்
பழுக்கலாகுமா
கொஞ்சம் பொறுத்திருந்தால் காலம் வரும்
துடிக்கலாகுமா.........
இருவர் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹா ..ஆஅ..ஆஅ..
நீ அறியாயோ
நீ அறியாயோ
என் நெஞ்சிலுள்ள எண்ணமெல்லாம்
நீ அறியாயோ
நீ அறியாயோ
நீ அறியாயோ