Singers : Kapil Kapilan and Chinmayi Sripada

Music by : Sam C. S.

Lyrics by :  Vivek Velmurugan

Male : Ey azhagiyae ey azhagiyae
Ey azhagiyae ey azhagiyae

Male : Ey azhagiyae ey azhagiyae
Neeyum naanum nijamaa
Kaatralayilae kaal parakkudhae
Neeyae endhan varama

Female : Edho kilayil kalam varayil
Kiligal irandaai vaazhvom
Edho nadhiyin kaadhal alayil
Ilayil erumbaai povom

Male : Indha koochal naduvae
Neeyum nannum
Mounam endraavom
Pesa malaraavom

Chorus : Hoo hoo oo hoo hoo oo

Female : Valaiyal udaiyum ponneram
Oru valaiyil vizhudhae en vaanam
Male : Vilaiyum ilamai kannoram
Oru valaivil tholaiyum en veeram…

Female : Oo maayaavi polaagi
Ennai vizhungugiraai
Male : Seyaagi silaneram
Madiyil urangugiraai

Female : Neethaanae kaayam
Neeyae kaaval
Male : Edhum neeyadi
Ellamum neeyadi

Chorus : Hoo hoo oo hoo hoo oo

Male : Ey azhagiyae ey azhagiyae
Neeyum naanum nijamaa
Kaatralayilae kaal parakkudhae
Neeyae endhan varama….

பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் சின்மயி ஸ்ரீபதா

இசை அமைப்பாளர் : சாம் சி எஸ்

பாடல் ஆசிரியர் :  விவேக் பாலமுருகன்

ஆண் : ஏய் அழகியே! ஏய் அழகியே!
ஏய் அழகியே! ஏய் அழகியே!

ஆண் : ஏய் அழகியே! ஏய் அழகியே!
நீயும் நானும் நிஜமா?
காற்றலையிலே கால் பறக்குதே
நீயே எந்தன் வரமா?

பெண் : எதோ கிளையில் காலம் வரையில்
கிளிகள் இரண்டாய் வாழ்வோம்
எதோ நதியின் காதல் அலையில்
திலையில் எறும்பாய் போவோம்

ஆண் : இந்த கூச்சல் நடுவே
நீயும் நானும்
மௌனம் என்றாவோம்
பேச மலராவோம்

குழு : ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ

பெண் : வளையல் உடையும் பொன்னேரம்
ஒரு வலையில் விழுதே என் வானம்
ஆண் : விளையும் இளமை கண்ணோரம்
ஒரு வளைவில் தொலையும் என் வீரம்

பெண் : ஓ மாயாவி போலாகி
என்னை விழுங்குகிறாய்
ஆண் : சேயாகி சிலநேரம்
மடியில் உறங்குகிறாய்

பெண் : நீதானே காயம் நீயே காவல்
ஆண் : எதும் நீயடி எல்லாமும் நீயடி

குழு : ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ

ஆண் : ஏய் அழகியே! ஏய் அழகியே!
நீயும் நானும் நிஜமா?
காற்றலையிலே கால் பறக்குதே
நீயே எந்தன் வரமா?


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here