Singers : Farhad and Rama Varma
Music by : Jassie Gift
Rap : ……………..
Boopalam kaalam paadiyadhae
Pudhu needhi medai eriyadhae
Varalaaru vannam maariyadhae
Rap : …………………….
Needi pizhaithidum ezhundhaal
Nee netri kannai thirandhaal
Urangiya puyalgal viraindhaal
Uruvaagum edhirkaalam
Boopalam kaalam paadiyadhae
Chorus : For the people
Male : Pudhu needhi medai eriyadhae
Chorus : For the people
Male : Varalaaru vannam maariyadhae
Chorus : Go go go go
Rap : …………………
Ulagaalum oliyum naamae
Budhan kannin amaidhi naamae
Yutham vandhaal theeyum naamae…
Chorus : Go go go go
Ada kathiyum buthiyum ulladhada
Ini sathiyam nichaiyam vellumada
Haei karjanai seithidum singangalaa
Vizhi thirandhidu adhu podhum
Rap : …………………
பாடகர்கள் : பர்ஹாது மற்றும் ரமா வர்மா
இசை அமைப்பாளர் : ஜாஸ்ஸி கிபிட்
ராப் : ....................
ஆண் : பூபாளம் காலம் பாடியதே
புது நீதி மேடை ஏறியதே
வரலாறு வண்ணம் மாறியதே...
ராப் : .........................
ஆண் : நீதி பிழைத்திடும் எழுந்தால்
நீ நெற்றிக் கண்ணை திறந்தால்
உறங்கிய புயல்கள் விரைந்தால்
உருவாகும் எதிர்காலம்
ஆண் : பூபாளம் காலம் பாடியதே...
குழு : பார் த பியூப்புல்
ஆண் : புது நீதி மேடை ஏறியதே...
குழு : பார் த பியூப்புல்
ஆண் : வரலாறு வண்ணம் மாறியதே..
குழு : கோ கோ கோ கோ
ராப் : ......................
ஆண் : உலகாளும் ஒளியும் நாமே
புத்தன் கண்ணின் அமைதி நாமே
யுத்தம் வந்தால் தீயும் நாமே...
குழு : கோ கோ கோ கோ
ஆண் : அட கத்தியும் புத்தியும் உள்ளதடா
இனி சத்தியம் நிச்சயம் வெல்லுமடா
ஹேய் கர்ஜனை செய்திடும் சிங்கங்களாய்
விழித் திறந்திடு அது போதும்...
ராப் : ...........................