Singers : Sarath Santosh and Arvind Srinivas
Music by : Ghibran
Gnyabagam varugiradha
Ivan thee endru therigiradha
Thadaigalai vendrae
Sarithiram padaithavan
Gnyabagam varugiradha
Neerindri verillai
Ivan yaarukkum arasan illai
Kaadugal thaandi
Kadakkindra pozhuthum
Kaatrukku kaayamillai
Yevan endru ninaithaai
Yethai kandu sirithaai
Velippadum pudhu suyaroobam
Neruppukku piranthaan
Niththamum valanthaan
Velippadum pudhu suyaroobam
Vishwa roopam…roopam roopam
Vishwa roopam…roopam roopam
Vishwa roopam…roopam roopam
Vishwa roopam…roopam roopam
Gnyabagam varugiradha
Ivan thee endru therigiradha
Thadaigalai vendrae
Sarithiram padaithavan
Gnyabagam varugiradha
Neerindri verillai
Ivan yaarukkum arasan illai
Kaadugal thaandi
Kadakkindra pozhuthum
Kaatrukku kaayamillai
Yevan endru ninaithaai
Yethai kandu sirithaai
Velippadum pudhu suyaroobam
Neruppukku piranthaan
Niththamum valanthaan
Velippadum pudhu suyaroobam
Vishwa roopam…roopam roopam
Vishwa roopam…roopam roopam
Vishwa roopam…roopam roopam
Vishwa roopam…roopam roopam
பாடகர்கள் : சரத் சந்தோஷ், அரவிந்த் ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : க்ஹிப்ரான்
ஆண் : நியாபகம் வருகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா
ஆண் : நீரின்றி வேரில்லை
இவன் யாருக்கும் அரசன்
இல்லை காடுகள் தாண்டி
கடக்கின்ற பொழுதும்
காற்றுக்கு காயமில்லை
ஆண் : எவன் என்று
நினைத்தாய் எதை கண்டு
சிரித்தாய் வெளிப்படும் புது
சுயரூபம் நெருப்புக்கு பிறந்தான்
நித்தமும் வளந்தான் வெளிப்படும்
புது சுயரூபம்
குழு : விஷ்வ ரூபம் ரூபம்
ரூபம் விஷ்வ ரூபம் ரூபம்
ரூபம் விஷ்வ ரூபம் ரூபம்
ரூபம் விஷ்வ ரூபம் ரூபம்
ரூபம்
ஆண் : நியாபகம் வருகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா
ஆண் : நீரின்றி வேரில்லை
இவன் யாருக்கும் அரசன்
இல்லை காடுகள் தாண்டி
கடக்கின்ற பொழுதும்
காற்றுக்கு காயமில்லை
ஆண் : எவன் என்று
நினைத்தாய் எதை கண்டு
சிரித்தாய் வெளிப்படும் புது
சுயரூபம் நெருப்புக்கு
பிறந்தான் நித்தமும்
வளந்தான் வெளிப்படும்
புது சுயரூபம்
குழு : விஷ்வ ரூபம் ரூபம்
ரூபம் விஷ்வ ரூபம் ரூபம்
ரூபம் விஷ்வ ரூபம் ரூபம்
ரூபம் விஷ்வ ரூபம் ரூபம்
ரூபம்