Singers : K. S. Chithra, Deva and S. P. Balasubrahmanyam

Music by : Deva

Chorus : Enn naavinil irupadhu saraswathiyae
Ennai paada vaipathu ganapathiyae

Female : Gokulathu kanna kanna
Seethai ival thaana
Maanum illai raaman illai
Gokulathil naana
Sogamillai sondham yarum illai
Raavananin nenjil kaamamillai
Krishna krishna krishna krishna kesavanae
Krishna krishna krishna krishna kesavanae

Chorus : Haa….aaa…aaa…aaa…
Aaaa….aaa….aaa….aaa….
Haa….aaa….aaa….aaa….aaa….aaa…

Female : Aasaikoru aalanavanan
Aanandhathin koothanavan
Gopiyargal neeradida
Kolangalai kandaanavan

Female : Aadai alli kondanavan
Azhagai alli thindranavan
Bodhaiyilae nindranavan
Poojaikindru vandhanavan

Female : Avan ula ula ula ula
Dhinam dhinam paareer
Oru vizha vizha vizha vizha
Vaazhkaiyil thevai
Kanna unnai naal thorumae
Kai koopiyae naan paaduven

Female : Gokulathu kanna kanna
Seethai ival thaana
Maanum illai raaman illai
Gokulathil naana
Male : Sogamillai sondham thevai illai
Raavananin nenjil kaamamillai
Krishna krishna krishna krishna kesavanae..ae..
Krishna krishna krishna krishna kesavanae

Chorus : ………………………….

Male : Aasaikoru aalaginaan
Geedhai ennum noolaginaan
Yamunai nadhi neeradinaan
Paandavarku poradinaan

Male : Aadai alli kondadinaan
Dhravpadhikku thandhadinaan
Penngaludan koothadinaan
Pennai kandu kai koopinaan
Oru nila nila nila nila
Vandhadhu neril
Thiruvizha vizha vizha vizha
Aanadhae veedae
En vaazhkaiyae brindhavanam
Naanagavae naan vaazhgiren

Male : Gokulathu kanna kanna
Leelai viduvaaya
Gokulathil seedhai vandhaal
Neeyum varuvaaya
Aayiram per unnai kaadhalithaar
Rukmaniyai nee kai pidithaai
Krishna krishna krishna krishna kesavanae..hare
Krishna krishna krishna krishna kesavanae

Male : Indha veetuku vandhaval rukmaniyae
Ival vaazhkaiku yetra pournmaiyae
Indha veetuku vandhaval rukmaniyae
Ival vaazhkaiku yetra pournmaiyae ….

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா, தேவா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

குழு : என் நாவினில் இருப்பது சரஸ்வதியே
என்னை பாட வைப்பது கணபதியே

பெண் : கோகுலத்து கண்ணா கண்ணா
சீதை இவள் தானா
மானும் இல்லை ராமன் இல்லை
கோகுலத்தில் நானா
சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை
ராவணின் நெஞ்சில் காமமில்லை
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

குழு : ஹா…..ஆஅ……..ஆஆ….ஆஅ…..
ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ….
ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ…..

பெண் : ஆசைக்கொரு ஆளானவன்
ஆனந்தத்தில் கூத்தானவன்
கோபியர்கள் நீராடிட
கோலங்களை கண்டானவன்

பெண் : ஆடை அள்ளி கொண்டானவன்
அழகை அள்ளி தின்றானவன்
போதையிலே நின்றானவன்
பூஜைக்கின்று வந்தானவன்

பெண் : அவன் உலா உலா உலா
தினம் தினம் பாரீர்
தினம் விழா விழா விழா விழா
வாழ்க்கையில் தேவை
கண்ணா உன்னை நாள் தோறுமே
கை கூப்பியே நான் பாடுவேன்

பெண் : கோகுலத்து கண்ணா கண்ணா
சீதை இவள் தானா
மானும் இல்லை ராமன் இல்லை
கோகுலத்தில் நானா
ஆண் : சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை
ராவணின் நெஞ்சில் காமமில்லை
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

குழு : …………………………..

ஆண் : ஆசைக்கொரு ஆளாகினான்
கீதை என்னும் நூலாகினான்
யமுனை நதி நீராடினான்
பாண்டவர்க்கு போராடினான்

ஆண் : ஆடை அள்ளி கொண்டாடினான்
த்ரௌபதிக்கு தந்தாடினான்
பெண்களுடன் கூத்தாடினான்
பெண்ணை கண்டு கை கூப்பினான்
ஒரு நிலா நிலா நிலா நிலா
வந்தது நேரில்
திருவிழா விழா விழா விழா
ஆனது வீடே
என் வாழ்க்கையே பிருந்தாவனம்
நானாகவே நான் வாழ்கிறேன்

ஆண் : கோகுலத்து கண்ணா கண்ணா
லீலை விடுவாயா
கோகுலத்தில் சீதை வந்தால்
நீயும் வருவாயா
ஆயிரம் பேர் உன்னை காதலித்தார்
ருக்மணியை நீ கை பிடித்தாய்
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே ஹரே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

ஆண் : இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே
இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here