Singers : Adithya RK and Devu Mathew
Music Director : Thenisai Thendral Deva
Lyricist : Pa. Vijay
Humming : ……………………….
Guittaarae guittaarae
Unnai vaasikkavaa
Violin poal
Violin poal
Unnai naesikka vaa
Guittaarae guittaarae
Unnai vaasikkavaa
Violin poal
Violin poal
Unnai naesikka vaa
Keyboardaai konchinaai
Key flutettaai paesinaai
Neethaano en piano
Bethovan naan thaano
Guittaarae guittaarae
Ennai vaasikkavaa
Violin poal
Violin poal
Ennai naesikka vaa
Keyboardaai koncha vaa
Key flutettaai paesa vaa
Naanthaano un piano
Bethovan nee thaano
Lalla laaa lala lala
Neeye pesum tabelaa
Female : Adadaa kadhal kuralaa
Saxophonein nagalaa
Lalla laaa lala lala
Neeye pesum tabelaa
Female : Adadaa kadhal kuralaa
Saxophonein nagalaa
Idhu enna idhazhaa
Ada pullaanguzhal thaanaa
Female : Uthattodu urasum
Mouthorgan neethaanaa
Male : Echchil un isaiyil thaan
Swarangal serkindrathoo
Guittaarae guittaarae
Unnai vaasikkavaa
Female : Hoo ooo violin poal
Violin poal
Ennai naesikka vaa
Keyboardaai konchinaai
Female : Key flutettaai paesa vaa
Male : Neethaano en piano
Female : Bethovan nee thaano
பாடகர்கள் : ஆதித்யா ஆர் கே மற்றும் தேவு மேத்தியூ
இசை அமைப்பாளர் : தேன் இசை தென்றல் தேவா
பாடல் ஆசிரியர் : பா. விஜய்
முனங்கல் : .............
ஆண் : கிட்டாரே கிட்டாரே
உன்னை வாசிக்கவா
வயலின் போல்
வயலின் போல்
உன்னை நேசிக்க வா
ஆண் : கிட்டாரே கிட்டாரே
உன்னை வாசிக்கவா
வயலின் போல்
வயலின் போல்
உன்னை நேசிக்க வா
ஆண் : கீ போர்டாய் கொஞ்சினாய்
கீ ப்ளூட்டாய் பேசினாய்
நீதானோ என் பியானோ
பீதோவன் நான் தானோ
பெண் : கிட்டாராய் கிட்டராய்
என்னை வாசிக்கவா
வயலின் போல்
வயலின் போல்
என்னை நேசிக்கவா
பெண் : கீ போர்டாய் கொஞ்சவா
கீ ப்ளூட்டாய் பேசவா
நான் தானோ உன் பியானோ
பீதோவன் நீதானோ
ஆண் : லல்லா லாலா லாலா
நீ பேசும் தபேலா
பெண் : அடடா காதல் குரலா
சாக்சா போனின் நகலா
ஆண் : லல்லா லாலா லாலா
நீ பேசும் தபேலா
பெண் : அடடா காதல் குரலா
சாக்சா போனின் நகலா
ஆண் : இது என்ன இதழா
அட புல்லாங்குழல் தானா
பெண் : உதட்டோடு உரசும்
மவுத் ஆர்கன் நீதானா
ஆண் : எச்சில் உன் இசையில் தான்
ஸ்வரங்கள் சேர்கின்றதோ
ஆண் : கிட்டாரே கிட்டாரே
உன்னை வாசிக்கவா
பெண் : வயலின் போல்
வயலின் போல்
என்னை நேசிக்கவா
ஆண் : கீ போர்டாய் கொஞ்சினாய்
பெண் : கீ ப்ளூட்டாய் பேசவா
ஆண் : நீதானோ என் பியானோ
பெண் : பீத்தோவன் நீதானோ