Singer : Gana Stephen

Music by : Bennet Christopher

Male : Hae gumbalaaga suthuvom
Naanga aiyyo yammaanu kathuvom

Male : Yenda kathuvom

Male : Gumbalaaga suthuvom
Naanga aiyyo yammanu kathuvom
Kathurenu kettaa
Unna vaayiliyae kuthuvom

Male : Enga pullainga ellaam bayangaram
Engala paartha thamanna
Mayangi vulunthurum
Aam unmainga
Nayantharavum kooda ulunthurum
Ippo puthu nadigai
Keerthi sureshum sernthu vulunthurum

Male : Hae gumbalaaga suthuvom
Naanga aiyyo yammaanu kathuvom
Yen da kathurenu kettaa
Unna vaayiliyae kuthuvom

Male : Hae aadu seththa
Biriyani-ku thaanu enkitta kariya kudthaan
Ivan train road-la ver kadala vithaan
Athu rendu padi paththam
Athu rendu padi paththam

Male : Natpuna unma paasanga
Panna maattom mosanga
En nanbana thotta
Avan.. avan naasanga

Male : Hae ra ra ra champesthaanu
Friend kooda kalachukinnu
Suthunen naanum
Ra ra ra champesthaanu
Friend kooda jolly-aaga
Suthunen naanum

Male : Gumbalaaga…
Hae gumbalaaga suthuvom
Naanga aiyyo yammanu kathuvom
Kathurenu kettaa
Unna vaayiliyae kuthuvom
Kathurenu kettaa
Unna thondaiyilae kuthuvom

Male : Oru chicken rice-ah
Vaangi vachupom
1/2 ah pirichipom
Ithu god kudutha orae life-nga
En nanban maja type-nga

Male : Naan mamaanu sonnen
Ennai machaanu sonnan
Naan govindaanu sonnen
Enna gopalunu sonnan
Vaada naaidunu sonnen
Apdiyae poidunu soltaan

Male : Hae majaa sojaa lam
Local-u vaarthai
Vaada machaanu asaiya
Kaiya thaan korthen

Male : Hae majaa sojaa lam
Local-u vaarthai
Vaada machaanu asaiya
Kaiya thaan korthen

Male : Gumbalaaga suthuvom
Naanga aiyyo yammanu kathuvom
Kathurenu kettaa
Unna vaayiliyae kuthuvom

Male : Enga pullainga ellaam bayangaram
Engala paartha thamanna
Mayangi vilunthurum
Aam unmainga
Nayantharavum kooda vilunthurum
Ippo puthu nadigai
Keerthi sureshum sernthu vulunthurum

Male : Hae gumbalaaga suthuvom
Naanga aiyyo yammaanu kathuvom
Kathurenu kettaa
Unna vaayiliyae kuthuvom
Kathurenu kettaa
Unna thondaiyilae kuthuvom
Kathurenu kettaa…aaa
Un tholakkulayae kuthuvom..

பாடகர் : கானா ஸ்டீபன்

இசையமைப்பாளர் : பென்னெட் கிரிஸ்டோபர்

ஆண் : ஹே கும்பலாக சுத்துவோம்
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்….

ஆண் : ஏன்டா கத்துவோம்

ஆண் : ஹே கும்பலாக சுத்துவோம்
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்
கத்துறேன்னு கேட்டா
உன்ன வாயில்லியே குத்துவோம்

ஆண் : எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்
எங்கள பார்த்த தமன்னா
மயங்கி விழுந்துரும்
ஆம் உண்மையிங்க
நயன்தாராவும் கூட விழுந்துரும்
இப்போ புது நடிகை
கீர்த்தி சுரேஷ்சும் சேர்ந்து உளுந்துரும்

ஆண் : ஹே கும்பலாக சுத்துவோம்
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்
ஏன்டா கத்துறேன்னு கேட்டா
உன்ன வாயில்லியே குத்துவோம்

ஆண் : ஹே ஆடு செத்தா
பிரியாணிக்குதான்னு என்கிட்டே கறிய குடுத்தான்
இவன் டெரெயின் ரோட்டுல வேர் கடலை வித்தான்
அது ரெண்டு படி பத்தாம்
அது ரெண்டு படி பத்தாம்

ஆண் : நட்புனா உண்மை பாசங்க
பண்ண மாட்டோம் மோசங்க
என் நன்பன தொட்டா
அவன்….அவன் நாசங்க

ஆண் : ஹே ர ர ர சம்பேஷ்தாணு
பிரண்டு கூட கலாச்சுகின்னு
சுத்துனேன் நானும்
ர ர ர சம்பேஷ்தாணு
பிரண்டு கூட ஜாலியாக
சுத்துனேன் நானும்

ஆண் : கும்பலாக…..
ஹே கும்பலாக சுத்துவோம்
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்
கத்துறேன்னு கேட்டா
உன்ன வாயில்லியே குத்துவோம்
கத்துறேன்னு கேட்டா
உன்ன தொண்டையிலே குத்துவோம்

ஆண் : ஒரு சிக்கன் ரைஸ்ச
வாங்கி வச்சுப்போம்
1/2 ஆ பிரிச்சிபோம்
இது காட் குடுத்த ஒரே லைப்ங்க
என் நண்பன் மஜா டைப்ங்க

ஆண் : நான் மாமான்னு சொன்னேன்
என்னை மச்சானு சொன்னான்
நான் கோவிந்தான்னு சொன்னேன்
என்ன கோபலுன்னு சொன்னான்
வாடா நாய்டுன்னு சொன்னே
அப்படியே போயிடுன்னு சொல்ட்டான்

ஆண் : ஹேய் மஜா சொஜாலாம்
லோக்கலு வார்த்தை
வாடா மச்சான்னு ஆசையா
கையத்தான் கோர்த்தான்

ஆண் : ஹேய் மஜா சொஜாலாம்
லோக்கலு வார்த்தை
வாடா மச்சான்னு ஆசையா
கையத்தான் கோர்த்தான்

ஆண் : ஹே கும்பலாக சுத்துவோம்
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்
கத்துறேன்னு கேட்டா
உன்ன வாயில்லியே குத்துவோம்

ஆண் : எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்
எங்கள பார்த்த தமன்னா
மயங்கி விழுந்துரும்
இது உண்மையிங்க
நயன்தாராவும் கூட விழுந்துரும்
இப்போ புது நடிகை
கீர்த்தி சுரேஷ்சும் சேர்ந்து உளுந்துரும்

ஆண் : ஹே கும்பலாக சுத்துவோம்
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்
கத்துறேன்னு கேட்டா
உன்ன வாயில்லியே குத்துவோம்
கத்துறேன்னு கேட்டா
உன்ன தொண்டையிலயே குத்துவோம்
கத்துறேன்னு கேட்டா…..ஆஅ…..
உன்ன தொழுக்குலையே குத்துவோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Mother Song" song lyrics from Valimai: Click Here