Singer : S. P. Balasubramaniam
Music by : Shyam
Laa laa laa lalalla lallaa
Laa laa laa lalalla lallaa
Hari hari hari oom hari hari hari
Chorus : Hari hari hari oom hari hari hari
Ilamai nalla ilamai
Chorus : Ilamai
Male : Inimai endrum inimai
Chorus : Inimai
Male : Naam….manam pol paadum
Aananthaththin ellai
Naalum arinthiduvom
Chorus : Oom oom oom….
Hari hari hari oom hari hari hari
Chorus : Hari hari hari oom hari hari hari
Male Chorus : Laa laa laa
Female Chorus : Lala lalla lalla laalaa
Male Chorus : Lallaa la laa
Female Chorus : Lala lalla lalla laalaa
……………
Thaala kanakkil
Male Chorus : Pon menigal thallaada
Female Chorus : Vaaliba noolpadi oonjalil aada
Thaala kanakkil
Male Chorus : Pon menigal thallaada
Female Chorus : Vaaliba noolpadi oonjalil aada
Undaagum bodhai enna
Konjaatha leelai enna
Naam kaanalaam vaa vaa vaa
Female Chorus : Lalal la lalal la laa
Sendhoora pooveduththu
Sinthaatha thaen vadiththu thaa thaa thaa
Female Chorus : Lalal la lalal la laa
Paadangalai sollum
Vadham padiththiduvom
Chorus : Oom oom oom oom oom oom
………………
Hari hari hari oom hari hari hari
Chorus : Hari hari hari oom hari hari hari
Nyaanam namakku
Male Chorus : Nal raththiri undaaga
Female Chorus : Aarambamae oru saasthiramaaga
Nyaanam namakku
Male Chorus : Nal raththiri undaaga
Female Chorus : Aarambamae oru saasthiramaaga
Eeraezhu logamenna
Savaanga yogamenna
Kai koodalaam vaa vaa vaa
Female Chorus : Lalal la lalal la laa
Panjaangam paarpathillai
Aarudam ketpathillai vaa vaa vaa
Female Chorus : Lalal la lalal la laa
Dhegangalai konjam
Thaenil nanaiththidavom
Male Chorus : Oom oom oom oom oom oom
………………
Hari hari hari oom hari hari hari
Chorus : Hari hari hari oom hari hari hari
Ilamai nalla ilamai
Chorus : Ilamai
Male : Inimai endrum inimai
Chorus : Inimai
Male : Naam….manam pol paadum
Aananthaththin ellai
Naalum arinthiduvom
Chorus : Oom oom oom….
…………………
Chorus : Hari hari hari oom hari hari hari
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஷியாம்
குழு : லா லா லா லலல்ல லல்லா
லா லா லா லலல்ல லல்லா
ஆண் : ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
குழு : ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
ஆண் : இளமை நல்ல இளமை
குழு : இளமை
ஆண் : இனிமை என்றும் இனிமை....
குழு : இனிமை....
ஆண் : நாம்.....மனம் போல் பாடும்
ஆனந்தத்தின் எல்லை
நாளும் அறிந்திடுவோம்...
குழு : ஓம் ஓம் ஓம்....
ஆண் : ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
குழு : ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
ஆண் குழு : லா லா லா
பெண் குழு : லல லல்ல லல்ல லாலா
ஆண் குழு : லல்லா ல லா
பெண் குழு : லல லல்ல லல்ல லாலா
குழு : ...............
ஆண் : தாளக் கணக்கில்
ஆண் குழு : பொன்மேனிகள் தள்ளாட
பெண் குழு : வாலிப நூல்படி ஊஞ்சலில் ஆட
ஆண் : தாளக் கணக்கில்
ஆண் குழு : பொன்மேனிகள் தள்ளாட
பெண் குழு : வாலிப நூல்படி ஊஞ்சலில் ஆட
ஆண் : உண்டாகும் போதை என்ன
கொஞ்சாத லீலை என்ன
நாம் காணலாம் வா வா வா
பெண் குழு : லலல் ல லலல் ல லா
ஆண் : செந்தூரப் பூவெடுத்து
சிந்தாத தேன் வடித்து தா தா தா....
பெண் குழு : லலல் ல லலல் ல லா
ஆண் : பாடங்களை சொல்லும்
வேதம் படித்திடுவோம்
குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஆண் : .....................
ஆண் : ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
குழு : ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
ஆண் : ஞானம் நமக்கு
ஆண் குழு : நல் ராத்திரி உண்டாக
பெண் குழு : ஆரம்பமே ஒரு சாஸ்திரமாக
ஆண் : ஞானம் நமக்கு
ஆண் குழு : நல் ராத்திரி உண்டாக
பெண் குழு : ஆரம்பமே ஒரு சாஸ்திரமாக
ஆண் : ஈரேழு லோகமென்ன
சர்வாங்க யோகமென்ன
கை கூடலாம் வா வா வா
பெண் குழு : லலல் ல லலல் ல லா
ஆண் : பஞ்சாங்கம் பார்ப்பதில்லை
ஆருடம் கேட்பதில்லை வா வா வா
பெண் குழு : லலல் ல லலல் ல லா
ஆண் : தேகங்களை கொஞ்சம்
தேனில் நனைத்திடவோம்
ஆண் குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஆண் : ......................
ஆண் : ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
குழு : ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
ஆண் : இளமை நல்ல இளமை
குழு : இளமை
ஆண் : இனிமை என்றும் இனிமை....
குழு : இனிமை....
ஆண் : நாம்.....மனம் போல் பாடும்
ஆனந்தத்தின் எல்லை
நாளும் அறிந்திடுவோம்...ஓஒ....ஓ
குழு : ஓம் ஓம் ஓம்....
ஆண் : ...........................
குழு : ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி