Hello Sweety Song Lyrics from “Vazhaiyadi Vazhai” Tamil film starring “ R. Muthuraman and T. A. Prameela” in a lead role. This song was sung by “Krishnamoorthy” and the music is composed by “Kunnakudi Vaithiyanathan“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayanakavi”.
Singer : Krishnamoorthy
Music by : Kunnakudi Vaithiyanathan
Lyrics by : Udumalai Narayanakavi
Hello sweety hello
Hello sweety hello
Anbum nee angam nee inbam nee yuvarani
Hello sweety hello
Kangalthaan kavarnthatho kadhalthaan piranthatho
Hello sweety hello….
Hello sweety hello….
Vinnilaadidum vennilaavai neraai
Female : Ohho
Male : En kannilaadum pennilaavinai paaraai
Female : Oh ho ho
Vinnilaadidum vennilaavai neraai
Female : Ohho
Male : En kannilaadum pennilaavinai paaraai
Female : Oh ho ho
Munnazhagu pinnazhagu ponnazhagu poovazhagu
Munnazhagu pinnazhagu ponnazhagu poovazhagu
Urundu thiranda virunthai nimirnthu paar
Nee vanna karumbu
Female : Aah
Male : Naan unnum erumbu
Female : Aah ha
Nee vanna karumbu
Naan unnum erumbu
Innum yae intha kurumbu
Malar virinthathu mugaththilae
Kulavum inbamo agaththilae
Thazhuvi nindridum sugaththilae nee vaaraai….
Malar virinthathu mugaththilae
Kulavum inbamo agaththilae
Thazhuvi nindridum sugaththilae nee vaaraai….
Hello sweety hello….
Hello sweety hello….
Female : Anbum nee
Male : Angam nee
Female : Inbam nee
Male : Yuvarani
Both : Hello sweety hello….
Hello sweety hello….
பாடகர் : கிருஷ்ணமூர்த்தி
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி
ஆண் : ஹலோ ஸ்வீட்டி ஹலோ
ஹலோ ஸ்வீட்டி ஹலோ
அன்பும் நீ அங்கம் நீ இன்பம் நீ யுவராணி
ஆண் : ஹலோ ஸ்வீட்டி ஹலோ...
கண்கள்தான் கவர்ந்ததோ காதல்தான் பிறந்ததோ
ஹலோ ஸ்வீட்டி ஹலோ.......
ஹலோ ஸ்வீட்டி ஹலோ.......
ஆண் : விண்ணிலாடிடும் வெண்ணிலாவை நேராய்
பெண் : ஓஹ்ஹோ
ஆண் : என் கண்ணிலாடிடும் பெண்ணிலாவினை
பாராய்
பெண் : ஓ ஹோ ஹோ
ஆண் : விண்ணிலாடிடும் வெண்ணிலாவை நேராய்
பெண் : ஓஹ்ஹோ
ஆண் : என் கண்ணிலாடிடும் பெண்ணிலாவினை
பாராய்
பெண் : ஓ ஹோ ஹோ
பெண் : முன்னழகு பின்னழகு பொன்னழகு பூவழகு
முன்னழகு பின்னழகு பொன்னழகு பூவழகு
உருண்டு திரண்ட விருந்தை நிமிர்ந்து பார்.....
ஆண் : நீ வண்ண கரும்பு
பெண் : ஆஹ்
ஆண் : நான் உண்ணும் எறும்பு
பெண் : ஆஹ் ஹ
ஆண் : நீ வண்ண கரும்பு
நான் உண்ணும் எறும்பு
இன்னும் ஏன் இந்த குறும்பு
ஆண் : மலர் விரிந்தது முகத்திலே
குலவும் இன்பமோ அகத்திலே
தழுவி நின்றிடும் சுகத்திலே நீ வாராய்...
ஆண் : மலர் விரிந்தது முகத்திலே
குலவும் இன்பமோ அகத்திலே
தழுவி நின்றிடும் சுகத்திலே நீ வாராய்...
ஆண் : ஹலோ ஸ்வீட்டி ஹலோ
ஹலோ ஸ்வீட்டி ஹலோ
பெண் : அன்பும் நீ
ஆண் : அங்கம் நீ
பெண் : இன்பம் நீ
ஆண் : யுவராணி
இருவர் : ஹலோ ஸ்வீட்டி ஹலோ
ஹலோ ஸ்வீட்டி ஹலோ