Hey Manitha Enge Song Lyrics is a track from Gumastha Tamil Film– 1953, Starring V. Nagayya,
Pandari Bai, B. Jayamma, P. V. Narasimha Bharathi and Others. This song was sung by Nagayya and the music was composed by C. N. Pandurangam. Lyrics works are penned by Nagayya.
Singer : Nagayya
Music by : C. N. Pandurangam
Lyrics by : Nagayya
Male : Hae….manithaa engae odugiraai
Nee engae odugiraai
Varumai irulaal vazhi thadumaari
Mathi mayangi kurudanai polae
Engae odugiraai
Male : Varumaiyin uruvam bhoomikku paaram
Vaazhnthenna saaram odi pogiraen
Engae appa…
Oozhvinai payanai vendrathaaradaa
Un nizhal unnai pirinthidumodaa
Pillai yaarappaa…
Male : Mannil pirantha manitha bommai
Naam mannudan mannaai kalappom
Orunaal poojai seiyanum appa
Naalum kizhaimaiyum nalinthvarkkethu
Nalam pera ulagil maranamae thothu
Male : Vaazhvatharkkaethaan piranthaai ulagil
Vaazhvathevvitham enthan nilaiyil
Porumai vendum….poruththathu pothum
Ulagai paar….naragamthaan…..
பாடகர் : நாகைய்யா
இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கம்
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : ஹே…..மனிதா எங்கே ஓடுகிறாய்
நீ எங்கே ஓடுகிறாய்
வறுமை இருளால் வழி தடுமாறி
மதி மயங்கி குருடனைப் போலே
எங்கே ஓடுகிறாய்…..
ஆண் : வறுமையின் உருவம் பூமிக்கு பாரம்
வாழ்ந்தென்ன சாரம் ஓடிப் போகிறேன்
எங்கே அப்பா……
ஊழ்வினைப் பயனை வென்றதாரடா
உன் நிழல் உன்னைப் பிரிந்திடுமோடா
பிள்ளை யாரப்பா…..
ஆண் : மண்ணில் பிறந்த மனித பொம்மை
நாம் மண்ணுடன் மண்ணாய் கலப்போம்
ஒருநாள் பூஜை செய்யணும் அப்பா
நாளும் கிழமையும் நலிந்தவர்க்கேது
நலம் பெற உலகில் மரணமே தோது
ஆண் : வாழ்வதற்க்கே தான் பிறந்தாய் உலகில்
வாழ்வதெவ்விதம் எந்தன் நிலையில்
பொறுமை வேண்டும்……பொறுத்தது போதும்
உலகைப் பார்…….நரகம்தான்……