Hoi Hoi Hoi Song Lyrics is the track from Chinna Raja Tamil Film – 1999, Starring Karthik, Roja, Priya Raman and Others. This song was sung by Swarnalatha and Sujatha . The music was composed by Deva. Lyrics works penned by Kalidasan.
Singers : Swarnalatha and Sujatha
Music Director : Deva
Lyricist : Kalidasan
Hoi hoi hoi hoi
Vaadi jinjilaarae
Hoi hoi hoi hoi
Podu pul pulthaaraa
Hoi hoi hoi hoi
Vaadi jinjilaarae
Hoi hoi hoi hoi
Podu pul pulthaaraa
Kadhal koottaniyil
Maattramillai pomma
Haei haei haei raman maganae
Muththuraman maganae
Enthan soththu ivanae
Hoi hoi hoi hoi
Vaadi jinjilaarae
Hoi hoi hoi hoi
Podu pul pulthaaraa
Mazhai mazhai oo adaimazhai
naan kudai kondum
Nanaigindraen muthanmurai
Orae manam adhil orae mugam
En raagaththil ennaalum orae juram
Therkkae pogum kaaththa paaththu
Kannadikkum semparuththi
Moththamaaga thatti poga
Paakkariyae sakkalaththi
Kadhalil yaenadi paritchai
En kanavil edhukku kuthichchae
Virumpi vanthava manasa yaen
Thirudi poga nenachchae
Raman maganae
Muththuraman maganae
Enai enai nee dhinam ninai
Nee ninaiththaalthaan naaningu uyarthinai
Female : Anai anai nee niththam enai
Ada neethaanae anbae en uyir thunai
Pattaampoochchi siragilulla
Vannamellaam kadhaladi
Female : Vellai malli vannaththukku
Aasaippattaa paavamadi
Nenjil ennadi kirukku
Avan nezhalaluk kooda enakku
Female : Manasil ennadi kanakku
Avan manmathan naadu enakku
Female : Raman maganae
Female : Hoi muththuraman maganae
Hoi hoi hoi hoi
Vaadi jinjilaarae
Hoi hoi hoi hoi
Podu pul pulthaaraa
Kadhal therthalilae
Pottiyida vaammaa
Female : Kadhal koottaniyil
Maattramillai pommaa
Haei haei haei raman maganae
Muththuraman maganae
Female : Enthan soththu ivanae…yae…yae….yaeh…
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் சுஜாதா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : காளிதாசன்
பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
வாடி ஜின்ஜிலாரே
பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
போடு புல்புல்தாரா
பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
வாடி ஜின்ஜிலாரே
பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
போடு புல்புல்தாரா
பெண் : காதல் தேர்தலிலே
போட்டியிட வாம்மா
பெண் : காதல் கூட்டணியில்
மாற்றமில்லை போம்மா
பெண் : ஹேய் ஹேய் ஹேய் ராமன் மகனே
முத்துராமன் மகனே
எந்தன் சொத்து இவனே
பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
வாடி ஜின்ஜிலாரே
பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
போடு புல்புல்தாரா
பெண் : மழை மழை ஓ அடைமழை
நான் குடை கொண்டும்
நனைகின்றேன் முதன்முறை
பெண் : ஒரே மனம் அதில் ஒரே முகம்
என் ராகத்தில் எந்நாளும் ஒரே ஸூரம்
பெண் : தெற்கே போகும் காத்தப் பாத்து
கண்ணடிக்கும் செம்பருத்தி
பெண் : மொத்தமாக தட்டிப் போக
பாக்கிறியே சக்களத்தி
பெண் : காதலில் ஏனடி பரீட்சை
என் கனவில் எதுக்கு குதிச்சே
பெண் : விரும்பி வந்தவ மனச ஏன்
திருடி போக நெனச்சே
ராமன் மகனே
பெண் : முத்துராமன் மகனே
பெண் : எனை எனை நீ தினம் நினை
நீ நினைத்தால்தான் நானிங்கு உயர்திணை
பெண் : அணை அணை நீ நித்தம் எனை
அட நீதானே அன்பே என் உயிர் துணை
பெண் : பட்டாம்பூச்சி சிறகிலுள்ள
வண்ணமெல்லாம் காதலடி
பெண் : வெள்ளை மல்லி வண்ணத்துக்கு
ஆசைப்பட்டா பாவமடி
பெண் : நெஞ்சில் என்னடி கிறுக்கு
அவன் நெழலலுக் கூட எனக்கு
பெண் : மனசில் என்னடி கணக்கு
அவன் மன்மதன் நாடு எனக்கு
பெண் : ராமன் மகனே
பெண் : ஹோய் முத்துராமன் மகனே
பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
வாடி ஜின்ஜிலாரே
பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
போடு புல்புல்தாரா
பெண் : காதல் தேர்தலிலே
போட்டியிட வாம்மா
பெண் : காதல் கூட்டணியில்
மாற்றமில்லை போம்மா
பெண் : ஹேய் ஹேய் ஹேய் ராமன் மகனே
முத்துராமன் மகனே
பெண் : எந்தன் சொத்து இவனே....ஏ....ஏ....ஏஹ்...