Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Udhayanan
How are yo
Male : Better then u
Female : How do yo do
Male : Just like you too
How are yo
Male : Better then u
Female : How do yo do
Male : Just like you too
When we are carefull life is setup
When we are carefull life is setup
Are you carefull or careless
I am not carefull or careless
Then i am careful i am care free
Make it easy everyday
Male : Take it easy everyday
Female : Make it easy everyday
Male : Take it easy everyday
Lets go go
Male : Get go go
Female : Lets go go
Male : Get go go
How are yo
Male : Better then u
Female : How do yo do
Male : Just like you too
Punal odum vazhiyellaam
Pul saainthu kidanthathammaa
Female : Naan manal veedaai ninaiththathellaam
Maaligai aanathammaa…aa….
Punal odum vazhiyellaam
Pul saainthu kidanthathammaa
Female : Naan manal veedaai ninaiththathellaam
Maaligai aanathammaa…aa….aa…aa….
Anil thedum sengani
En agaththinil vizhnthathammaa…aa…aa…aa…
Anil thedum sengani
En agaththinil vizhnthathammaa
Female : Antha agamae en illaraththin
Agamaai aanathammaa….
Agamaai aanathammaa….
Kottaangkuchchi
Female : Thattaampoochchi
Male : Hae kottaangkuchchi melae thattaam poochchi
Female : Thattaam poochchi melae pattaam poochci
Adadadadaa kottaangkuchchi melae thattaam poochchi
Female : Thattaam poochchi melae pattaam poochci
Chettinattu pakkam ponaa appachchi
Male : Srirangaththu maamiyellaam angachchi aa….
Female : Chettinattu pakkam ponaa appachchi
Male : Srirangaththu maamiyellaam angachchi aa….
Namma rendu peru uravumurai ennaachchu
Male : Idha naan solli theriyanummaa machchinichchi
Female : Namma rendu peru uravumurai ennaachchu
Male : Idha naan solli theriyanummaa machchinichchi
Kottaangkuchchi melae thattaam poochchi
Female : Thattaam poochchi melae pattaam poochci
Male : Ada kottaangkuchchi
Male : Ada thattaam poochchi
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : உதயணன்
பெண் : ஹௌ ஆர் யூ.....
ஆண் : பெட்டர் தென் யூ
பெண் : ஹௌ டு யூ டு....
ஆண் : ஜஸ்ட் லைக் யூ டூ
பெண் : ஹௌ ஆர் யூ.....
ஆண் : பெட்டர் தென் யூ
பெண் : ஹௌ டு யூ டு....
ஆண் : ஜஸ்ட் லைக் யூ டூ
பெண் : வென் வீ ஆர் கேர்புல் லைப் இஸ் செட் அப்
வென் வீ ஆர் கேர்லஸ் லைப் இஸ் அப் செட்
ஆர் யூ கேர்புல் ஆர் கேர்லெஸ்
ஆண் : ஐ ஆம் நாட் கேர்புல் ஆர் கேர்லெஸ்
தென்......ஐ ஆம் கேர்புல் ஐ ஆம் கேர்ப்ரீ
பெண் : மேக் இட் ஈஸி எவ்ரிடே....
ஆண் : டேக் இட் ஈசி எவ்ரிடே
பெண் : மேக் இட் ஈஸி எவ்ரிடே....
ஆண் : டேக் இட் ஈசி எவ்ரிடே
பெண் : லெட்ஸ் கோ கோ....
ஆண் : கெட் கோ கோ....
பெண் : லெட்ஸ் கோ கோ....
ஆண் : கெட் கோ கோ....
பெண் : ஹௌ ஆர் யூ.....
ஆண் : பெட்டர் தென் யூ
பெண் : ஹௌ டு யூ டு....
ஆண் : ஜஸ்ட் லைக் யூ டூ
ஆண் : புனல் ஓடும் வழியெல்லாம்
புல் சாய்ந்து கிடந்ததம்மா
பெண் : நான் மணல் வீடாய் நினைத்ததெல்லாம்
மாளிகை ஆனதம்மா.....ஆ.....
ஆண் : புனல் ஓடும் வழியெல்லாம்
புல் சாய்ந்து கிடந்ததம்மா
பெண் : நான் மணல் வீடாய் நினைத்ததெல்லாம்
மாளிகை ஆனதம்மா.....ஆ.....ஆ..ஆ.
ஆண் : அணில் தேடும் செங்கனி
என் அகத்தினில் விழுந்ததம்மா.....ஆ..ஆ..ஆ.....
அணில் தேடும் செங்கனி
என் அகத்தினில் விழுந்ததம்மா
பெண் : அந்த அகமே என் இல்லறத்தின்
அகமாய் ஆனதம்மா.....
அகமாய் ஆனதம்மா.....
ஆண் : கொட்டாங்குச்சி......
பெண் : தட்டாம்பூச்சி
ஆண் : ஹே கொட்டாங்குச்சி மேலே தட்டாம் பூச்சி
பெண் : தட்டாம் பூச்சி மேலே பட்டாம்பூச்சி
ஆண் : அடடடடா கொட்டாங்குச்சி மேலே தட்டாம் பூச்சி....
பெண் : தட்டாம் பூச்சி மேலே பட்டாம்பூச்சி
பெண் : செட்டிநாட்டு பக்கம் போனா அப்பச்சி
ஆண் : ஸ்ரீரங்கத்து மாமியெல்லாம் அங்கச்சி ஆ....
பெண் : செட்டிநாட்டு பக்கம் போனா அப்பச்சி
ஆண் : ஸ்ரீரங்கத்து மாமியெல்லாம் அங்கச்சி ஆ....
பெண் : நம்ம ரெண்டு பேரு உறவுமுறை என்னாச்சு
ஆண் : இத நான் சொல்லி தெரியணும்மா மச்சினிச்சி
பெண் : நம்ம ரெண்டு பேரு உறவுமுறை என்னாச்சு
ஆண் : இத நான் சொல்லி தெரியணும்மா மச்சினிச்சி
ஆண் : கொட்டாங்குச்சி மேலே தட்டாம் பூச்சி
பெண் : தட்டாம் பூச்சி மேலே பட்டாம்பூச்சி
ஆண் : அட கொட்டாங்குச்சி......
பெண் : அட தட்டாம்பூச்சி