LYRIC

Singers : Ishaan Dev, Adhrija and MC AK

Music by : Drums Sivamani

Male : I viralgal siragukalaai mulaikkuthadi
En kaalgal thariyinilae mithakkuthadi

Male : Machi maatikinu maatikinu maatikinu
Maatikinu maatikinu
Thousands watts bulb-u unna
Fuse-ah kalatti vittuduva
Sokkaakkira ipad unna
Korean setta aakkiduva

Male : Daaraa keezhunju thonga pora
Ava sokka scene ah pottiduva
Nee daaraa keezhunju Thonga pora
Ava sokka scene ah pottiduva

Male : I viralgal siragukalaai mulaikkuthadi
En kaalgal thariyinil mithakkuthadi
En thalaiyinil maraikalum kazhandathadi
Un kanngal urundaiyil suzhaluthadi

Male : Pakkam nirkka konji pesa
Aasai ullae vedikkuthae
Kannil unnai mendru thinna
Idhaya parkkal thudikkuthae

Male : Acham indri uthadu pinna
Kaadhal narambu thoonduthae
Karainthu urugi kaadhal kolla
Unnai manathu kekkuthae

Male : Maayangal seithida
Punnagai veesida
Kaithu naan aagida
Kaaranam ellaamae neethanae

Male : Sattangal oyinthida
Muthangal oorida
Oomai naan aagida
Sogathai katti nee selvaayadi

Male : Dokku piece anju kaasu
Keenja note-u otta simmu
Dokku piece anju kaasu
Keenja note-u otta simmu
Maathi putta alekka

Male : Bitta pottu lineh pottu
Routeah pottu sketcha pottu
Bitta pottu lineh pottu
Nenjukkulla dera pottu
Amukki putta alekka

Male : En Nenjukkula pattaam poochi
Parakka vechaalae
En manadaikkula poochediya
Nattu vechaalae

Male : En cellukkula numberathaan
Pathiya vechaalae
Puthu bothaiyilae enna ava
Mithakka vechaalae

Male : Dingachae dol dukku
Dingacha dol dukku
Thinukku jikkan thinukku jikkan
Thinukku jikkan thinukku jikkan

Male : Mitha mithama
What a tap mela paayuthae
Thalai kaalu puriyaama
Vaai paaduthae

Chorus : Thaarai thappattai
Thaarai thappattai
Ullukkula ketkkuthae
Sillu sillaaha
Cellu ellaam udaiyuthae

Chorus : …………………………

Male : I viralgal siragukalaai mulaikkuthadi
En kaalgal thariyinilae mithakkuthadi

Chorus : Daara keenju
Thonguraanae thonghuraanae postera
Keezha saanju
Kedakkuraanae kedakkuraanae domera
Sokka sceneu onnu ottitaalae bejaara
Nekka ullukkulla nuzhainjittalae usaara

Male : I viralgal siragukalaai mulaikkuthadi
En kaalgal thariyinil mithakkuthadi
En thalaiyinil maraikalum kazhandathadi
Un kanngal urundaiyil suzhaluthadi

Male : Pakkam nirkka konji pesa
Aasai ullae vedikkuthae
Kannil unnai mendru thinna
Idhaya parkkal thudikkuthae

 

பாடகர்கள் : இஷான் தேவ், அத்ரிஜா மற்றும் எம்சி ஏகே

இசை அமைப்பாளர் : சிவ மணி

ஆண் : ஐ விரல்கள் சிறகுகளாய் முளைக்குதடி
என் கால்கள் தரையினிலே மிதக்குதடி

ஆண் : மச்சி மாட்டிக்கின்னு மாட்டிக்கின்னு
மாட்டிக்கின்னு மாட்டிக்கின்னு
மாட்டிக்கின்னு மாட்டிக்கின்னு
தௌசன் வாட்ஸ் பல்பு உன்ன
பியூச கழட்டி உட்டுடுவா
சோக்காகீர ஐ பாட் உன்ன
கொரியன் செட்டா ஆக்கிடுவா

ஆண் : டாரா கிழிஞ்சு தொங்கப்போற
அவ சோக்கா சீன போட்டுடுவா
நீ டாரா கிழிஞ்சு தொங்கப்போற
அவ சோக்கா சீன போட்டுடுவா

ஆண் : ஐ விரல்கள் சிறகாய் முளைக்குதடி
என் கால்கள் தரையினில் மிதக்குதடி
என் தலையினில் மரைகளும் கழண்டதடி
உன் கண்கள் உருண்டையில் சுழலுதடி

ஆண் : பக்கம் நிற்க கொஞ்சிப்பேச
ஆசை உள்ளே வெடிக்குதே
கண்ணில் உன்னை மென்றுதின்ன
இதய பற்கள் துடிக்குதே

ஆண் : அச்சமின்றி உதடு பின்ன
காதல் நரம்பு தூண்டுதே
கரைந்து உருகி காதல் கொள்ள
உன்னை மனது கேட்குதே

ஆண் : மாயங்கள் செய்திட
புன்னகை வீசிட
கைது நான் ஆகிட
காரணம் எல்லாமே நீதானடி

ஆண் : சட்டங்கள் ஓய்ந்திட
முத்தங்கள் ஊறிட
ஊமை நான் ஆகிட
சொகத்தைக் காட்டி நீ செல்வாயடி

ஆண் : டொக்கு பீசு ஐஞ்சுகாசு
கிழிஞ்ச நோட்டு ஓட்ட சிம்மு
டொக்கு பீசு ஐஞ்சுகாசு
கிழிஞ்ச நோட்டு ஓட்ட சிம்மு
மாத்திப்புட்டா அலேக்கா

ஆண் : பிட்ட போட்டு லைன போட்டு
ரூட்ட போட்டு ஸ்கெட்ச போட்டு
பிட்ட போட்டு லைன போட்டு
நெஞ்சுக்குள்ள டேரா போட்டு
அமுக்கிப்புட்டா அலேக்கா

ஆண் : என் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பறக்கவச்சாளே
என் மண்டைக்குள்ள
பூச்செடிய நட்டுவச்சாளே

ஆண் : என் செல்லுக்குள்ள
நம்பரத்தான் பதியவச்சாளே
புது போதையில
என்ன அவ மிதக்கவச்சாளே

ஆண் : டிங்கச்சா டோல்டக்கு
டிங்கச்சா டோல்டக்கு
தினுக்குச் ஜிக்கான் தினுக்குச் ஜிக்கான்
தினுக்குச் ஜிக்கான் தினுக்குச் ஜிக்கான்

ஆண் : மிதமிதம்மா
வாட் ஆ டேப் மேல பாயுதே
தலை காலு புரியாம
வாய் பாடுதே

குழு : தாரை தப்பட்டை
தாரை தப்பட்டை
உள்ளுக்குள்ள கேட்குதே
சில்லு சில்லாக
செல்லு எல்லாம் உடையுதே

ஆண் : ஐ விரல்கள் சிறகுகளாய் முளைக்குதடி
என் கால்கள் தரையினிலே மிதக்குதடி

குழு : டாரா கிழிஞ்சு
தொங்குறானே தொங்குறானே போஸ்டரா
கீழ சாஞ்சு
கிடக்குறானே கிடக்குறானே டோமரா
சோக்கா சீனு ஓட்டிட்டாளே பேஜாரா
நேக்கா உள்ளுக்குள்ள நுழைஞ்சுட்டாளே உசாரா

ஆண் : ஐ விரல்கள் சிறகாய் முளைக்குதடி
கால்கள் தரையினில் மிதக்குதடி
என் தலையினில் மரைகளும் கழண்டதடி
உன் கண்கள் உருண்டையில் சுழலுதடி

ஆண் : பக்கம் நிற்க கொஞ்சிப்பேச
ஆசை உள்ளே வெடிக்குதே
கண்ணில் உன்னை மென்றுதின்ன
இதய பற்கள் துடிக்குதே


Added by

Nithya

SHARE

ADVERTISEMENT