Singers : Karthick and Keerthana Vaidyanathan

Music by : Simon K King

Female : Idhamaai idhamaai
Ennai anaipaaiyaa
Idhamaai iravil
Uyir vathaipaayaa
Idhamaai neliyum viralil
Kadhai padipaayaa…hoo ooo

Male : Idhamaai idhamaai
Ennai anaipaaiyaa
Idhamaai sugamaai
Ennil padarvaayaa
Idhamaai endhan udalil
Uyir padhipaayaa…hoho ooo

Female : Maruvaaipae illa
Oru muthathilla
Thirai yedhum illa
Siru vetkathilla
Kalavaadum bothu unpeyarai
Kaadhil sollavaa…….

Male : Idhamaai idhamaai
Ennai anaipaaiyaa
Idhamaai sugamaai
Ennil padarvaayaa
Idhamaai endhan udalil
Uyir padhipaayaa…aaa…haa…aa…

Male : Uyir thuli neruppena
Idai vazhi padaruthae
Kudai ena virinthu seraaiyoo..
Ooo..oo…ooo
Oru nodi urangidaa..aa…
Iravugal puthiyathae..ae…
Vidinthida thadaigal sollaaiyoo..ooo

Female : Sillidum udalinil
Pradhiyeduthaaiyoo
En manam udaigal thurakirathae
Nee oru murai yena
Eraingidum munnae
Maaya mounam ketkkirathae

Male : Kanavinil kadal ena
Iru vizhi thavikkuthae
Vayalalul valaigal veesaaiyoo
Ooo oo ooo oo ooo
Kaadhalai sollidum
Vaguppugal puthiyathae
Iravinil uraigal sollaaiyooo ooo oo

Female : Iru udal ondrena
Kanakkugal sollum
Purinthae naanum mayangugiren
Pirai nilaa pol undhan
Kaadugal melae
Saaral mazhaiyaai thoovugiren

Female : Aaaa…..aaa……aaa….aa…..aa….
Male : Idhamaai idhamaai
Ennai anaipaaiyaa
Idhamaai sugamaai
Ennil padarvaayaa
Idhamaai endhan udalil
Uyir padhipaayaa…haaa…aaa….

Female : Maruvaaipae illa
Oru muthathilla
Thirai yedhum illa
Siru vetkathilla
Kalavaadum bothu unpeyarai
Kaadhil sollavaa…….

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன்

இசையமைப்பாளர் : சைமன் கே. கிங்

பெண் : இதமாய் இதமாய்
என்னை அணைப்பாயா
இதமாய் இரவில்
உயிர் வதைப்பாயா
இதமாய் நெளியும் விரலில்
கதை படிப்பாயா….ஹோ ஓஒ….

ஆண் : இதமாய் இதமாய்
என்னை அணைப்பாயா
இதமாய் சுகமாய்
என்னில் படர்வாயா
இதமாய் எந்தன் உடலில்
உயிர் பதிப்பாயா….ஹோ ஹோ ஓஒ…

பெண் : மறு வாய்ப்பே இல்லா
ஒரு முத்ததில்லா
திரை ஏதும் இல்லா
சிறு வெட்கத்தில்லா
களவாடும் போது உன் பெயரை
காதில் சொல்லவா……

ஆண் : இதமாய் இதமாய்
என்னை அணைப்பாயா
இதமாய் சுகமாய்
என்னில் படர்வாயா
இதமாய் எந்தன் உடலில்
உயிர் பதிப்பாயா….ஆஅ….ஹா….ஆ….

ஆண் : உயிர்த்துளி நெருப்பென….
இடை வழி படருதே…..
குடை என விரிந்து சேராயோ….
ஓஒ….ஓ…..ஓஒ……
ஒரு நொடி உறங்கிடா….ஆ…..
இரவுகள் புதியதே…ஏ…..
விடிந்திட தடைகள் சொல்லாயோ….ஓ….

பெண் : சில்லிடும் உடலினில்
பிரதி எடுதாயோ
என் மனம் உடைகள் துறக்கிறதே
நீ ஒரு முறை என
இறங்கிடும் முன்னே
மாய மௌனம் கேட்க்கிறதே

ஆண் : கனவினில் கடல் என
இரு விழி தவிக்குதே
வளையளுள் வலைகள் வீசாயோ
ஓ…ஓஓஒ…..ஓஒ…ஓ….
காதலை சொல்லிடும்
வகுப்புகள் புதியதே
இரவினில் உரைகள் சொல்லாயோ….ஓ….

பெண் : இரு உடல் ஒன்றினால்
கணக்கொன்று சொல்லும்
புரிந்தே நானும் மயங்குகிறேன்
பிறை நிலா போல் உந்தன்
காடுகள் மேலே சாரல்
மழையை தூவுகிறேன்

பெண் : ஆஆ….ஆஅ….ஆஅ….ஆ….ஆஅ…..
ஆண் : இதமாய் இதமாய்
என்னை அணைப்பாயா
இதமாய் சுகமாய்
என்னில் படர்வாயா
இதமாய் எந்தன் உடலில்
உயிர் பதிப்பாயா….ஆஅ….ஹா….ஆ….

பெண் : மறு வாய்ப்பே இல்லா
ஒரு முத்ததில்லா
திரை ஏதும் இல்லா
சிறு வெட்கத்தில்லா
களவாடும் போது உன் பெயரை
காதில் சொல்லவா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here