Singer : Dhee

Music by : A. R. Rahman

Female : Idharkuthaan valimai serthomae
Idharkuthaano…
Ranangal kaaranangal aagidudhae
Kaaranangalaai irundha thozhgal thozhgal
Sumandha baarangalai anbodu ninaikudhae

Female : Muyandru paarthomae
Oh oh oh…hoo oo indha nodigale
Oh oh oh…hoo oo inba vedigalae
Idharkae andha vazhigalae
Kanneer thuligalae
Kanneer thuligalae

Female : Silandhiyin vazhigalae
Valaigalaaga maarum indha naalo
Tharigalin nadhigalil aadaiaagum noolo
Ozhividum padhakkangal kolvar yaaro
Avargalin kaalgalil dhinam uzhaitha saero

Female : Oh oh oh…hoo oo indha nodigale
Oh oh oh…hoo oo inba vedigalae
Idharkae andha vazhigalae
Kanneer thuligalae
Kanneer thuligalae

Female : Oh oh oh…hoo oo
Oh oh oh…
Oh oh oh…hoo oo hoo hoo oo
Oh oh oh…hoo oo

பாடகி : தீ

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : இதற்குத்தான் வலிமை சேர்த்தோமே
இதற்குதானோ
ரணகள் காரணங்கள் ஆகிடுதே
காரணகளாய் இருந்த தோள்கள் தோள்கள்
சுமந்த பாரங்களை அன்போடு நினைக்குதே

பெண் : முயன்று பார்த்தோமே
ஓ ஓ ஓ…..ஹோ ஓ இந்த நொடிகளே
ஓ ஓ ஓ…..ஹோ ஓ இன்ப வெடிகளே
இதற்கே அந்த வழிகளே
கண்ணீர் துளிகளே
கண்ணீர் துளிகளே

பெண் : சிலந்தியின் வழிகளே
வலைகளாக மாறும் இந்த நாளோ
தரிகளின் அடிகளில் ஆடையாகும் நூலோ
ஒளிவிடும் பதக்கங்கள் கொள்வார் யாரோ
அவர்களின் கால்களில் தினம் உழைத்த சீரோ

பெண் : ஓ ஓ ஓ…..ஹோ ஓ இந்த நொடிகளே
ஓ ஓ ஓ…..ஹோ ஓ இன்ப வெடிகளே
இதற்கே அந்த வழிகளே
கண்ணீர் துளிகளே
கண்ணீர் துளிகளே

பெண் : ஓ ஓ ஓ…..ஹோ ஓ
ஓ ஓ ஓ…..
ஓ ஓ ஓ…..ஹோ ஓ ஹோ ஹோ ஓ
ஓ ஓ ஓ….ஹோ ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here