Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : K. V. Mahadevan
Idhaya oonjal aadavaa
Iniya raagam paadavaa
Ilamai thodangi mudhumai varaiyil
Nizhalai polae koodavaa
Idhaya oonjal aadavaa
Iniya raagam paadavaa
Ilamai thodangi mudhumai varaiyil
Nizhalai polae koodavaa
Idhaya oonjal aadavaa
Iniya raagam paadavaa
Madiyil konjam thalaiyai vaithu
Mazhalai mozhigal pesavaa
Sorgam ondru ulladhendraal
Ennai azhaithu poga vaa
Madiyil konjam thalaiyai vaithu
Mazhalai mozhigal pesavaa
Sorgam ondru ulladhendraal
Ennai azhaithu poga vaa
Kaaigal pazhuthu kanindha pinnaal
Kilaiyil thanga thondrumaa
Aa haa
Kaaigal pazhuthu kanindha pinnaal
Kilaiyil thanga thondrumaa
Naalil ondru naanam endru
Solli theriya vendumaa
Naalil ondru naanam endru
Solli theriya vendumaa
Ilamai thodangi mudhumai varaiyil
Nizhalaip polae koodavaa
Idhaya oonjal aadavaa
Iniya raagam paadavaa
Both : Aa… ilamai thodangi mudhumai varaiyil
Nizhalai polae koodavaa
Idhaya oonjal aadavaa
Iniya raagam paadavaa
Idhaya oonjal aadavaa
O… ohoho… ohoho…
Oho oho oho ho… hoiiii
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : இதய ஊஞ்சல் ஆடவா
இனிய ராகம் பாடவா
இளமை தொடங்கி முதுமை வரையில்
நிழலைப் போலே கூடவா.....
பெண் : இதய ஊஞ்சல் ஆடவா
இனிய ராகம் பாடவா
இளமை தொடங்கி முதுமை வரையில்
நிழலைப் போலே கூடவா.....
ஆண் : இதய ஊஞ்சல் ஆடவா
பெண் : இனிய ராகம் பாடவா
ஆண் : மடியில் கொஞ்சம் தலையை வைத்து
மழலை மொழிகள் பேசவா
சொர்க்கம் ஒன்று உள்ளதென்றால்
என்னை அழைத்து போகவா
ஆண் : மடியில் கொஞ்சம் தலையை வைத்து
மழலை மொழிகள் பேசவா
சொர்க்கம் ஒன்று உள்ளதென்றால்
என்னை அழைத்து போகவா
பெண் : காய்கள் பழுத்துக் கனிந்த பின்னால்
கிளையில் தங்கத் தோன்றுமா
ஆண் : ஆ ஹா
பெண் : காய்கள் பழுத்துக் கனிந்த பின்னால்
கிளையில் தங்கத் தோன்றுமா
நாலில் ஒன்று நாணம் என்று
சொல்லித் தெரிய வேண்டுமா
நாலில் ஒன்று நாணம் என்று
சொல்லித் தெரிய வேண்டுமா
ஆண் : இளமை தொடங்கி முதுமை வரையில்
நிழலைப் போலே கூடவா
பெண் : இதய ஊஞ்சல் ஆடவா
ஆண் : இனிய ராகம் பாடவா
இருவர் : ஆ.....இளமை தொடங்கி முதுமை வரையில்
நிழலைப் போலே கூடவா
ஆண் : இதய ஊஞ்சல் ஆடவா
பெண் : இனிய ராகம் பாடவா
ஆண் : இதய ஊஞ்சல் ஆடவா
பெண் : ஓ.....ஓஹோஹோ....ஓஹோஹோ....
ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ....ஹோய்