Singer : Jency

Music by : Ilayaraja

Female : Idhayam pogudhae
Idhayam pogudhae enaiyae pirindhae
Kaadhal ilangaathu paadugindra paattu
Kaadhal ilangaathu paadugindra paattu
Kaetkkaadho
Idhayam pogudhae

Female : Maniyosai kaettu mazhivodu naettru
Kaigal thattiya kaalai sendradhengae
Arunbaana en kaadhal malaraagumo
Malaraagi vaazhvil manam veesumo

Female : Idhayam pogudhae enaiyae pirindhae

Female : ………………………….

Female : Suduneeril vizhundhu thudikkindra meen pol
Thogai nenjinil soga pongudhammaa
Kuyil koova vasandhangal uruvaagumo
Veyil theerndha ooril pani neengumo
Idhayam pogudhae enaiyae pirindhae

Male : …………………….

Female : Mazhaisaaral ooram mayilaadum naeram
Paadal solavum dhaevan illayammaa
Nizhal pola unnodu naan sangamam
Tharavaendum vaazhvil nee kungumam

Female : Idhayam pogudhae enaiyae pirindhae
Kaadhal ilangaathu paadugindra paattu
Kaadhal ilangaathu paadugindra paattu
Kaetkkaadho
Idhayam pogudhae

பாடகி : ஜென்சி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : இதயம் போகுதே……..
இதயம் போகுதே எனையே பிரிந்து
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
கேட்காதோ
இதயம் போகுதே…….

பெண் : மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று
கைகள் தட்டிய காளை சென்றதெங்கே
அரும்பான என் காதல் மலராகுமோ
மலராகி வாழ்வில் மனம் வீசுமோ

பெண் : இதயம் போகுதே எனையே பிரிந்து

பெண் : ……………………………..

பெண் : சுடுநீரில் விழுந்து துடிக்கின்ற மீன்போல்
தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா
குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமோ
வெயில் தீண்டும் பூவில் பனி நீங்குமோ

பெண் : இதயம் போகுதே எனையே பிரிந்து

ஆண் : ……………………….

பெண் : மலைச்சாரல் ஓரம் மயிலாடும் நேரம்
பாடல் சொல்லவும் தேவன் இல்லையம்மா
நிழல் போல உன்னோடு நான் சங்கமம்
தரவேண்டும் வாழ்வில் நீ குங்குமம்

பெண் : இதயம் போகுதே எனையே பிரிந்து
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
கேட்காதோ
இதயம் போகுதே…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here