Idhayam Ulle Vaa Song Lyrics is a track from Kingdom Tamil Film– 2025, Starring Vijay Devarakonda, Bhagyashri Borse, Satyadev Kancharana and Others. This song was sung by Anirudh Ravichander and Anumita Nadesan and the music was composed by Anirudh Ravichander. Lyrics works are penned by Vignesh Shivan.
Singers : Anirudh Ravichander and Anumita Nadesan
Music Director : Anirudh Ravichander
Lyricist : Vignesh Shivan
Satham indri mutham idum
Vithaigalai kathu konden
Suthi suthi paarthu konden
Muthamida othu konden
Yekkachekka echarikkaigalin
Utchathil moochu vida neram illai
Appoludhum satham indri mutham ida
Kathu konden
Kaikkettum dhoorathil
Kall konda payanathil
Kanne nee illaamal
Kanne naan ennaaven
Theevukkul theevaaga
Porukkul poovaaga
Poothaal naan ennaaven
Humming …
Male : Idhayam ullae vaa
Idhazhalai ingae thaa
Idhayam ullae vaa
Idhazhalai ingae thaa
Idhayam ullae vaa…haaa..
Idhazhalai ingae thaa…aaaa
Satham indri mutham idum
Vithaigalai kathu konden
Suthi suthi paarthu konden
Muthamida othu konden
Yekkachekka echarikkaigalin
Utchathil moochu vida neram illai
Appoludhum satham indri mutham ida
Kathu konden
Kaikkettum dhoorathil
Kall konda payanathil
Kanne nee illaamal
Kanne naan ennaaven
Theevukkul theevaaga
Porukkul poovaaga
Poothaal naan ennaaven
Humming …
Male : Idhayam ullae vaa
Female : Idhayam ullae vaa
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் அனுமிதா நடேசன்
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன்
பெண் : சத்தம் இன்றி முத்தமிடும்
வித்தைகளை கத்துக்கொண்டேன்
சுத்தி சுத்தி பார்த்துக் கொண்டேன்
முத்தமிட ஓத்து கொண்டேன்
பெண் : எக்கச்செக்க எச்சரிக்கைகள் உச்சத்தில்
மூச்சு விட நேரமில்லை
அப்பொழுதும் சத்தம் இன்றி முத்தமிட
கத்துக் கொண்டேன்
ஆண் : கைக்கெட்டும் தூரத்தில்
கால் கொண்ட பயணத்தில்
கண்ணே நீ இல்லாமல்
கண்ணே நான் என்னாவேன்
ஆண் : தீவுக்குள் தீவாக
போருக்குள் பூவாக
பூத்தால் நான் என்னாவேன்
பெண்: ஹம்மிங்…
ஆண் : இதயம் உள்ளே வா
இதழலை இங்கா தா
இதயம் உள்ளே வா
இதழலை இங்கா தா
இதயம் உள்ளே வா...ஹாஆ..
இதழலை இங்கா தா....ஆஆஆ
பெண் : சத்தம் இன்றி முத்தமிடும்
வித்தைகளை கத்துக்கொண்டேன்
சுத்தி சுத்தி பார்த்துக் கொண்டேன்
முத்தமிட ஓத்து கொண்டேன்
பெண் : எக்கச்செக்க எச்சரிக்கைகள் உச்சத்தில்
மூச்சு விட நேரமில்லை
அப்பொழுதும் சத்தம் இன்றி முத்தமிட
கத்துக் கொண்டேன்
ஆண் : கைக்கெட்டும் தூரத்தில்
கால் கொண்ட பயணத்தில்
கண்ணே நீ இல்லாமல்
கண்ணே நான் என்னாவேன்
ஆண் : தீவுக்குள் தீவாக
போருக்குள் பூவாக
பூத்தால் நான் என்னாவேன்
பெண்: ஹம்மிங்…
ஆண் : இதயம் உள்ளே வா
பெண் : இதயம் உள்ளே வா