Singers : Deepan Chakravarthi and Vani Jayaram
Music by : Stalin Varadarajan
Idhazhoramae pudhukavidhai
Uruvakkudhae karuvizhigal
Idhazhoramae pudhukavidhai
Uruvakkudhae karuvizhigal
Vaazhvil ennalum malar soodum suga naatkalae
O oo oo idhazhoramae
Vaan amudha thaen kudangal
Ival thaan thaangi nadanthu vara
Vaan amudha thaen kudangal
Ival thaan thaangi nadanthu vara
Oru poonthottam thaan
Nadai payilgindrathoo
Oru poonthottam thaan
Nadai payilgindrathoo
Endrae ennai endhan ullam
Idhazhoramae pudhukavidhai
Uruvakkudhae karuvizhigal
Vaazhvil ennalum malar soodum suga naatkalae
O oo oo idhazhoramae
Thaaragaigal vizhithirukka
Pon thaamaraiyum kaathirukka
Thaaragaigal vizhithirukka
Pon thaamaraiyum kaathirukka
Sengathir veesidum
Ponnoli polavae
Sengathir veesidum
Ponnoli polavae
Udhayam thandhaal idhayam malarum
Idhazhoramae….
Female : Pudhukavidhai
Male : Uruvakkudhae
Female : Karuvizhigal
Male : Vaazhvil Female : Ennalum
Both : Malar soodum suga naatkalae
Idhazhoramae
பாடகர்கள் : தீபன் சக்ரவர்த்தி மற்றும் வாணி ஜெய்ராம்
இசை அமைப்பாளர் : ஸ்டாலின் வரதராஜன்
ஆண் : இதழோரமே புதுக்கவிதை
உருவாக்குதே கருவிழிகள்
இதழோரமே புதுக்கவிதை
உருவாக்குதே கருவிழிகள்
வாழ்வில் எந்நாளும் மலர் சூடும் சுக நாட்களே
ஓஓஒ.....இதழோரமே....
ஆண் : வான் அமுத தேன் குடங்கள்
இவள் தான் தாங்கி நடந்து வர
வான் அமுத தேன் குடங்கள்
இவள் தான் தாங்கி நடந்து வர
ஆண் : ஒரு பூந்தோட்டம் தான் நடை பயில்கின்றதோ
ஒரு பூந்தோட்டம் தான் நடை பயில்கின்றதோ
என்றே என்னை எந்தன் உள்ளம்
பெண் : இதழோரமே புதுக்கவிதை
உருவாக்குதே கருவிழிகள்
வாழ்வில் எந்நாளும் மலர் சூடும் சுக நாட்களே
ஓஓஒ.....இதழோரமே....
பெண் : தாரகைகள் விழித்திருக்க
பொன் தாமரையும் காத்திருக்க
தாரகைகள் விழித்திருக்க
பொன் தாமரையும் காத்திருக்க
பெண் : செங்கதிர் வீசிடும் பொன்னொளி போலவே
செங்கதிர் வீசிடும் பொன்னொளி போலவே
உதயம் தந்தால் இதயம் மலரும்
ஆண் : இதழோரமே பெண் : புதுக்கவிதை
ஆண் : உருவாக்குதே பெண் : கருவிழிகள்
ஆண் : வாழ்வில் பெண் : எந்நாளும்
இருவரும் : மலர் சூடும் சுக நாட்களே.....இதழோரமே....