Singers : Alka Yagnik and Shankar Mahadevan

Music by : G. V. Prakash Kumar

Male : Idhu enna maayam..maayam..maayam
Idhu edhuvarai pogum..pogum..pogum
Unnai paartha naal mudhal
Parandhu pogiren melae..melae..melae

Male : Idhu enna maayam..maayam..maayam
Idhu edhuvarai pogum..pogum..pogum
Iru siragai virithu naan
Midhandhu pogiren melae

Male : Ohooooo…………..

Male : Kanavugal varuvadhaal kalavaram vizhiyilae
Dhinasari pudhu pudhu anubhavam edhirilae
Ulagamae..

Female : Unnaal indru pudhiyadhaai Male : Unargiren..
Female : Urchaagathai muzhuvadhaai…

Male : En vaanathil sila mattrangal
Venmegathil un uruvangal
En kaatrilae un swaasangal
Naan parandhu pogiren..

Male : Woooh……………

Female : Naan netru varaiyil
Pootti kidandha jannalaai thondrinen

Female : Un paarvai pattadhum
Sparisam thottadhum
Kaatchigal kaangiren

Male : Vizhigalai nee moodi vaithaal
Velichchangal theriyaadhae
Vazhigalai nee moodi vaithaal
Payanangal kidaiyaadhae

Female : Viralodu dhaan viral seravae
Thadai ondrumae ini illaii..

Male : Un vaarthaigal tharum vegathaal
Naan meendum meendum
Kaatril pogirenn…

Female : Idhu enna maayam..maayam..maayam
Idhu edhuvarai pogum..pogum..pogum
Unnai paartha naal mudhal
Parandhu pogiren melae..melae..melae

Female : Oh idhu enna maayam..maayam..maayam
Idhu edhuvarai pogum..pogum..pogum

Male : Iru siragai virithu naan
Midhandhu pogiren melae
Melae….
Melae..melae..melae….

பாடகி : அல்கா யாக்னிக்

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : இது என்ன மாயம்
மாயம் மாயம் இது எதுவரை
போகும் போகும் போகும்
உன்னை பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே
மேலே மேலே

ஆண் : இது என்ன மாயம்
மாயம் மாயம் இது எதுவரை
போகும் போகும் போகும் இரு
சிறகை விரித்து நான் மிதந்து
போகிறேன் மேலே

ஆண் : ஓஹோ

ஆண் : கனவுகள் வருவதால்
கலவரம் விழியிலே தினசரி
புது புது அனுபவம் எதிரிலே
உலகமே

பெண் : உன்னால்
இன்று புதியதாய்
ஆண் : உணர்கிறேன்
பெண் : உற்சாகத்தை முழுவதாய்

ஆண் : என் வானத்தில்
சில மாற்றங்கள் வென்
மேகத்தில் உன் உருவங்கள்
என் காற்றிலே உன் சுவாசங்கள்
நான் பறந்து போகிறேன்

ஆண் : …………………….

பெண் : நான் நேற்று
வரையில் பூட்டி கிடந்த
ஜன்னலாய் தோன்றினேன்

பெண் : உன் பார்வை
பட்டதும் ஸ்பரிசம்
தொட்டதும் காட்சிகள்
காண்கிறேன்

ஆண் : விழிகளை நீ
மூடி வைத்தால் வெளிச்சங்கள்
தெரியாதே வழிகளை நீ மூடி
வைத்தால் பயணங்கள் கிடையாதே

பெண் : விரலோடு
தான் விரல் சேரவே
தடை ஒன்றுமே இனி
இல்லை

ஆண் : உன் வார்த்தைகள்
தரும் வேகத்தால் நான்
மீண்டும் மீண்டும் காற்றில்
போகிறேன்

பெண் : இது என்ன மாயம்
மாயம் மாயம் இது எதுவரை
போகும் போகும் போகும்
உன்னை பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே
மேலே மேலே

பெண் : ஓ இது என்ன மாயம்
மாயம் மாயம் இது எதுவரை
போகும் போகும் போகும்

ஆண் : இரு சிறகை
விரித்து நான் மிதந்து
போகிறேன் மேலே
மேலே மேலே
மேலே மேலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here