LYRIC

Singers : Gangai Amaran and Vani Jayaram

Music by : Ilayaraja

Female : Idhu rosaa poovu
Konjam lesa neevu
Idhu rosaa poovu
Konjam lesa neevu

Female : Haan …paruvam thaangama
Pasi eduththaachi
Pandhi virichaachi
Mudichavuththaachi
Mudivu ennaachi

Female : Idhu rosaa poovu
Konjam lesa neevu

Male : Iravil minnaadho
Ilamai angam dhaan
Chorus : Baa baa baa
Male : Urasi paarthaalum
Ellaam thangam dhaan
Chorus : Baa baa baa

Female : Kaaval illai
Kalyaana aasai vandhum
Yeval illai
Chorus : La la la laa
Lala laa la la la la laa

Female : Naalum siru moochu
Pala kaatchi ini neeyaachu

Chorus : Paa paa..baba paa paa
Paa paa..baba paa paa

Female : Idhu rosaa poovu
Konjam lesa neevu

Female : Haan …paruvam thaangama
Pasi eduththaachi
Chorus : Haa..haaa..haa..haaa

Female : Idhu rosaa poovu
Konjam lesa neevu

Female : Ninaithaal mudippaaiyae
Nee dhaan killaadi
Chorus : Baa baa baa
Female : Undhan madi thedi
Varuven thallaadi
Chorus : Baa baa baa

Male : Poovallavaa poovodu
Kambhai konjam naan killavaa
Chorus : La la la laa
Lala laa la la la la laa

Female : Podhum vilaiyaattu
Arangaettru oru thaal pottu

Chorus : Paa paa..baba paa paa
Paa paa..baba paa paa

Female : Idhu rosaa poovu
Konjam lesa neevu

Female : Haan …paruvam thaangama
Pasi eduththaachi..haa
Pandhi virichaachi ..haa
Mudichavuththaachi…haa
Mudivu ennaachi…haaa

Chorus : Lalala lal laa laa…haa
Lalalaa lal laa laa..hey
Lalala lal laa laa…hmm
Lalala lal laa laa…haan…

பாடகர்கள் : கங்கை அமரன்
மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு
இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு

பெண் : ஹான் பருவம் தாங்காம
பசி எடுத்தாச்சி
பந்தி விரிச்சாச்சி
முடிச்சவுத்தாச்சி
முடிவு என்னாச்சி

பெண் : இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு

ஆண் : இரவில் மின்னாதோ
இளமை அங்கம் தான்
குழு : பா பா பா….
ஆண் : உரசி பார்த்தாலும்
எல்லாம் தங்கம் தான்
குழு : பா பா பா….

பெண் : காவல் இல்லை
கல்யாண ஆசை வந்தும்
ஏவல் இல்லை
குழு : லா லா லா லா
லல லா லா லா லா லா

பெண் : நாளும் சிறு மூச்சு
பல காட்சி இனி நீயாச்சு

குழு : ………………………………….

பெண் : இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு
ஹான் பருவம் தாங்காம
பசி எடுத்தாச்சி
குழு : ஹா..ஹா..ஹா..ஹா…

பெண் : இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு

பெண் : நினைத்தால் முடிப்பாயே
நீ தான் கிள்ளாடி
குழு : பா பா பா….
பெண் : உந்தன் மடி தேடி
வருவேன் தள்ளாடி
குழு : பா பா பா….

ஆண் : பூவல்லவா பூவோடு
காம்பை கொஞ்சம் நான் கிள்ளவா
குழு : லா லா லா லா
லல லா லா லா லா லா

பெண் : போதும் விளையாட்டு
அரங்கேற்று ஒரு தாள் போட்டு
குழு : ………………………………………………

பெண் : இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு

பெண் : ஹான் பருவம் தாங்காம
பசி எடுத்தாச்சி…ஹா
பந்தி விரிச்சாச்சி..ஹா
முடிச்சவுத்தாச்சி..ஹா
முடிவு என்னாச்சி..ஹா

குழு : ………………………………………………..

Added by

Nithya

SHARE

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ADVERTISEMENT