Idhu Vaazhkaiyil Thirunal (Friendship Day) Lyrics
Idhu Vaazhkaiyil Thirunal (Friendship Day) Song Lyrics is the track from Jolly Tamil Film – 1998, Starring Abbas, Keerthi Reddy, Kausalya and Others. This song was sung by Unnikrishnan and Swarnalatha. The music was composed by Kavi. Lyrics works penned by Lyricist Not Known.
Singers : Unnikrishnan and Swarnalatha
Music Director : Kavi
Lyricist : Lyricist Not Known
Friendship day friendship day
Idhu vaazhkkaiyil oru thirunaal
Female : Friendship day
Male : Pala vaasalgal thirakkira naal
Female : Friendship day
Yae punnagai sinthum poove
Oru vaasa vaarththai pesa vaa
Friendship day friendship day
Friendship day friendship day
Idhu vaazhkkaiyil oru thirunaal
Female : Friendship day
Male : Pala vaasalgal thirakkira naal
Female : Friendship day
En idhayaththil naangu arai
Adhil natpukku moondru arai
Un paasamillai endraal
Idhayaththin veettil oliyillai
Than giranaththai maraiththukkondaal
Adhu nilavukku perumaiyillai
Nee pallaviyaenum paadu ini
Valigalai thaanga valuvillai
Friendship day friendship day
Friendship day friendship day
Idhu malligai malargira naal
En mounangal udaigira naal
Idhu uravugal valargira naan
Idhu urimaigal malargira naal
Naan ninaiththathu nadanthathadi
En nenjukkul inikkuthadi
Un kannil vantha kanneer
Adhu anbin theerththamadi
Namm uravugal kazhinthuvittaal
Intha ulagam poojjiyamae
Nee anbu seithu paarththaal
Idhu unthan rajjiyamae
Friendship day friendship day
Friendship day friendship day
Idhu vaazhkkaiyil oru thirunaal
Male : Friendship day
Female : Pala vaasalgal thirakkira naal
Male : Friendship day
Nee paadiya pallavoyodu
Naan vaarththaiyaaga vantha naal
Male and Female :
Friendship day friendship day
Friendship day friendship day
Female : Laalaalaalaa
Male : Hae hae hae hae
Female : Laalaalaalaa
Male : Hae hae hae hae
Female : Laalaalaalaa
Male : Hae hae hae hae
பாடகர்கள் : உன்னிக்கிருஷ்ணன் மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : கவி
பாடலாசிரியர் : தெரியவில்லை
குழு : பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே
ஆண் : இது வாழ்க்கையில் ஒரு திருநாள்
பெண் : பிரென்ட்ஷிப் டே
ஆண் : பல வாசல்கள் திறக்கிற நாள்
பெண் : பிரென்ட்ஷிப் டே
ஆண் : ஏ புன்னகை சிந்தும் பூவே
ஒரு வாச வார்த்தை பேச வா
குழு : பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே
பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே
ஆண் : இது வாழ்க்கையில் ஒரு திருநாள்
பெண் : பிரென்ட்ஷிப் டே
ஆண் : பல வாசல்கள் திறக்கிற நாள்
பெண் : பிரென்ட்ஷிப் டே
ஆண் : என் இதயத்தில் நான்கு அறை
அதில் நட்புக்கு மூன்று அறை
உன் பாசமில்லை என்றால்
இதயத்தின் வீட்டில் ஒளியில்லை
ஆண் : தன் கிரணத்தை மறைத்துக் கொண்டால்
அது நிலவுக்கு பெருமையில்லை
நீ பல்லவியேனும் பாடு இனி
வலிகளை தாங்க வலுவில்லை....
பெண் : பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே
பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே
பெண் : இது மல்லிகை மலர்கிற நாள்
என் மௌனங்கள் உடைகிற நாள்
இது உறவுகள் வளர்கிற நாள்
இது உரிமைகள் மலர்கிற நாள்
பெண் : நான் நினைத்தது நடந்ததடி
என் நெஞ்சுக்குள் இனிக்குதடி
உன் கண்ணில் வந்த கண்ணீர்
அது அன்பின் தீர்த்தமடி
பெண் : நம் உறவுகள் கழிந்து விட்டால்
இந்த உலகம் பூஜ்ஜியமே
நீ அன்பு செய்து பார்த்தால்
இது உந்தன் ராஜ்ஜியமே
ஆண் : பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே
பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே
பெண் : இது வாழ்க்கையில் ஒரு திருநாள்
குழு : பிரென்ட்ஷிப் டே
பெண் : பல வாசல்கள் திறக்கிற நாள்
குழு : பிரென்ட்ஷிப் டே
ஆண் : நீ பாடிய பல்லவியோடு
நான் வார்த்தையாக வந்த நாள்
ஆண் மற்றும் பெண் :
பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே
பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே
பெண் : லாலாலாலா
ஆண் : ஹே ஹே ஹே ஹே
பெண் : லாலாலாலா
ஆண் : ஹே ஹே ஹே ஹே
பெண் : லாலாலாலா
ஆண் : ஹே ஹே ஹே ஹே