Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Idhuvum iraivan leelaiyaa
Idhuvum iraivan leelaiyaa
Eliyorkku ulagil idamillaiyaa
Idhuvum iraivan leelaiyaa
Eliyorkku ulagil idamillaiyaa
Idhuvum iraivan leelaiyaa

Female : Enniyathondru nadanthathu ondru
Enniyathondru nadanthathu ondru
Ezhaiyin ullam vaaadudhae indru
Idhuvum iraivan leelaiyaa
Eliyorkku ulagil idamillaiyaa
Idhuvum iraivan leelaiyaa

Female : Kunjudanae oru thaai paravai
Koodizhandhae yengum velaiyilae
Kunjudanae oru thaai paravai
Koodizhandhae yengum velaiyilae
Vanjagamae puriyum vidhiyaalae
Vanjagamae puriyum vidhiyaalae
Varunthuthae siragum murindhadhanaalae

Female : Idhuvum iraivan leelaiyaa
Eliyorkku ulagil idamillaiyaa
Idhuvum iraivan leelaiyaa

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : இதுவும் இறைவன் லீலையா
இதுவும் இறைவன் லீலையா
எளியோர்க்கு உலகில் இடமில்லையா
இதுவும் இறைவன் லீலையா
எளியோர்க்கு உலகில் இடமில்லையா
இதுவும் இறைவன் லீலையா

பெண் : எண்ணியதொன்று நடந்தது ஒன்று
எண்ணியதொன்று நடந்தது ஒன்று
ஏழையின் உள்ளம் வாடுதே இன்று…
இதுவும் இறைவன் லீலையா
எளியோர்க்கு உலகில் இடமில்லையா
இதுவும் இறைவன் லீலையா

பெண் : குஞ்சுடனே ஒரு தாய்ப் பறவை
கூடிழந்தே ஏங்கும் வேளையிலே
குஞ்சுடனே ஒரு தாய்ப் பறவை
கூடிழந்தே ஏங்கும் வேளையிலே
வஞ்சகமே புரியும் விதியாலே
வஞ்சகமே புரியும் விதியாலே
வருந்துதே சிறகும் முறிந்ததனாலே..

பெண் : இதுவும் இறைவன் லீலையா
எளியோர்க்கு உலகில் இடமில்லையா
இதுவும் இறைவன் லீலையா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here