Singers : Pradeep Kumar and K. S. Chithra
Music by : B. Ajaneesh Loknath
Lyrics by : Pazhani Bharathi
Tharirara thararari
Tha rari theraro
Rariraro tha rariraro oo
Ilakkana kavithai
Ezhuthiya azhagae
Urugiyathae en uyirae
Male and Chorus : Nee thaan pennae
Kannil erigira nilavo
Ilakkana kavithai
Ezhuthiya azhagae
Urugiyathae en uyirae
Unadhiru vizhigal
Imaithidum pozhuthil
Pagaliravu uraigirathae
Male and Chorus : Idhayam ketkuthae
En kaatraaga kanavaaga
Kai veesum kaadhal
Ival yaaro
Dhevathaiyin vizhiyil
Vizha kaanum ponvaanam
Azhaikkudhu arugil
Minnal viral sparisam
Ammaadi silirkkuthu nenjil
Kaadhal maarbil aadum
Manimaalaiyodu
Odum kaalam indru
Suzhalgindrathae
Male and Chorus : Anbae nee thaan
Kaadhal vanangalin vidhaiyo
Un arugil irunthaal
Ariyaadha poovaasal kadhavugal thirakkum
Un madiyil irunthaal
Mazhai megam enai vanthu moodum
Koodum kaadhal kaigal
Vilagaathu endrum
Thedum yekkam nenjil
Theeraathamma
Male and Chorus : Kaadhal vazhum vaazhum
Azhagiya ninaivu
Ilakkana kavithai
Ezhuthiya azhagae
Urugiyathae en uyirae
Unadhiru vizhigal
Imaithidum pozhuthil
Pagaliravu uraigirathae
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : பி. அஜனேஷ் லோக்நாத்
பாடல் ஆசிரியர் : பழனி பாரதி
பெண் : தரிரரோ தரரரி
தரரி தேரரோ
ரரிரரோ தரரிரரோ ஓ
ஆண் : இலக்கண கவிதை எழுதிய அழகே
உருகியதே என் உயிரே
ஆண் மற்றும் குழு : நீ தான் பெண்ணே
கண்ணில் எரிகிற நிலவோ
ஆண் : இலக்கண கவிதை
எழுதிய அழகே
உருகியதே என் உயிரே
உனதிரு விழிகள்
இமைத்திடும் பொழுதில்
பகலிரவு உறைகிறதே
ஆண் மற்றும் குழு : இதயம் கேட்குதே
என் காற்றாக கனவாக கை வீசும் காதல்
இவள் யாரோ
ஆண் : தேவதையின் விழியில்
விழா காணும் பொன்வானம்
அழைக்குது அருகில்
பெண் : மின்னல் விரல் ஸ்பரிசம்
அம்மாடி சிலிர்க்குது நெஞ்சில்
ஆண் : காதல் மார்பில்
ஆடும் மணிமாலையோடு
ஓடும் காலம் இன்று சுழல்கின்றதே
ஆண் மற்றும் குழு : அன்பே நீ தான்
காதல் வனங்களின் விதையோ
பெண் : உன் அருகில் இருந்தால்
அறியாத பூவாசல் கதவுகள் திறக்கும்
ஆண் : உன் மடியில் இருந்தால்
மழை மேகம் எனை வந்து மூடும்
ஆண் : கூடும் காதல் கைகள் விலகாது என்றும்
தேடும் ஏக்கம் நெஞ்சில் தீராதம்மா
ஆண் மற்றும் குழு : காதல் வாழும் வாழும்
அழகிய நினைவு
ஆண் : இலக்கண கவிதை
எழுதிய அழகே
உருகியதே என் உயிரே
உனதிரு விழிகள்
இமைத்திடும் பொழுதில்
பகலிரவு உறைகிறதே