Singer : K. J. Jesudass and K. Swarna
Music by : V. Kumar
Lyrics by : Kannadasan
Ilamai koyil ondru
Irandae dheepangal irandum erigindrana
Uravil therigindrana
Enthan kanavil varugindrana….
Ilamai koyil ondru
Irandae dheepangal irandum erigindrana
Uravil therigindrana
Enthan kanavil varugindrana….
Paalukku yaen kobamo
Kaaranam un thegamae
Female : Neeyoru sangeethamo
Naanathil sugaraagamo
Naalukku oru paattu
Nadakkattum isaipottu
Female : Kanavum ninaivum kaiyil varum
Ilamai koyil ondru
Irandae dheepangal
Male : Irandum erigindrana
Uravil therigindrana
Enthan kanavil varugindrana
Koondhalai alaiyaakkungal
Koodalai suvaiyaakkungal
Male : Kani vitta siru kolangal
En kaigalil uravaadungal
Vaazhaikku pagaiyaana
Kaalukku nagai pottu
Thodungal edungal sorkkam varum…
Ilamai koyil ondru
Irandae dheepangal irandum erigindrana
Uravil therigindrana
Enthan kanavil varugindrana….
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. ஸ்வர்ண
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : இளமை கோயில் ஒன்று
இரண்டே தீபங்கள் இரண்டும் எரிகின்றன
உறவில் தெரிகின்றன
எந்தன் கனவில் வருகின்றன.......
பெண் : இளமை கோயில் ஒன்று
இரண்டே தீபங்கள் இரண்டும் எரிகின்றன
உறவில் தெரிகின்றன
எந்தன் கனவில் வருகின்றன.......
ஆண் : பாலுக்கு ஏன் கோபமோ
காரணம் உன் தேகமோ
பெண் : நீயொரு சங்கீதமோ
நானதில் சுகராகமோ
ஆண் : நாளுக்கு ஒரு பாட்டு
நடக்கட்டும் இசைப்போட்டு
பெண் : கனவும் நினைவும் கையில் வரும்...
பெண் : இளமை கோயில் ஒன்று
இரண்டே தீபங்கள்
ஆண் : இரண்டும் எரிகின்றன
உறவில் தெரிகின்றன
எந்தன் கனவில் வருகின்றன.......
பெண் : கூந்தலை அலையாக்குங்கள்
கூடலை சுவையாக்குங்கள்
ஆண் : கனி விட்ட சிறு கோலங்கள்
என் கைகளில் உறவாடுங்கள்
பெண் : வாழைக்கு பகையான
காலுக்கு நகைப் போட்டு
தொடுங்கள் எடுங்கள் சொர்க்கம் வரும்......
ஆண் : இளமை கோயில் ஒன்று
இரண்டே தீபங்கள் இரண்டும் எரிகின்றன
உறவில் தெரிகின்றன
எந்தன் கனவில் வருகின்றன.......