Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by : M. S. Vishwanathan
Haaaha ilamai thudikkindrathu
Male : Hoo mmm idhayam azhaikkindrathu
Female : Haa aa aa aa bodhai pirakkindrathu
Male : Hm ha ha ha paadhai marakkindrathu
Ilamai thudikkindrathu
Idhayam azhaikkindrathu
Bodhai pirakkindrathu haan
Paadhai marakkindrathu
Hmm ha idhazhgal sivakkindrathu
Female : Haaa edharkko thavikkindrathu
Male : Mm mm idaigal inaikkindrathu
Female : Mm mm mm inbam vilaikkindrathu
Idhazhgal sivakkindrathu
Edharkko thavikkindrathu
Idaigal inaikkindrathu
Inbam vilaikkindrathu
Ilamai thudikkindrathu
Idhayam azhaikkindrathu
Haa…aaa….aaa…aaa…aaa…
Male : Aaa….aaa…aa…aa…aa…
Hoo oo oo ooo
Male : Haa….aaa…haa haa hae hmm mm mmm
Ilamai ….
Idhayam azhaikkindrathu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஹா....ஹா...ஹாஹ்....இளமை துடிக்கின்றது......
ஆண் : ஹா ம்.ம்.ம்.இதயம் அழைக்கின்றது......
பெண் : ஆ....ஆ.....ஆ.....ஆ....போதை பிறக்கின்றது......
ஆண் : ஹ்ம் ஹா....ஹா...ஹா.....பாதை மறக்கின்றது.......
பெண் : இளமை துடிக்கின்றது
பெண் : இதயம் அழைக்கின்றது
ஆண் : போதை பிறக்கின்றது ஹான்
ஆண் : பாதை மறக்கின்றது.....
ஆண் : ஹ்ம்ம் ஹா..இதழ்கள் சிவக்கின்றது.......
பெண் : ஹா ....எதற்கோ தவிக்கின்றது.......
ஆண் : ம்ம்ம் ஹம் இடைகள் இணைகின்றது...
பெண் : ம்.ம்.ம்.ம்.ம்.மா...இன்பம் விளைகின்றது....
ஆண் : இதழ்கள் சிவக்கின்றது
ஆண் : எதற்கோ தவிக்கின்றது
பெண் : இடைகள் இணைகின்றது
பெண் : இன்பம் விளைகின்றது
பெண் : இளமை துடிக்கின்றது
ஆண் : இதயம் அழைக்கின்றது
பெண் : ஹா ...ஆஅ...ஆ.....
ஆண் : ஆஅ ...ஆஅ....ஆஅ...ஆ...
பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ
ஆண் : ஆஅ ...ஆஅ....ஹே ஹே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
பெண் : இளமை ......
ஆண் : இதயம் அழைக்கின்றது