Illai Enbathum Song Lyrics is a track from Mallika Tamil Film– 1957, Starring Gemini Ganesan, T. S. Balaiah, K. A. Thangavelu, Padmini, M. N. Rajam, T. V. Kumuthini and Lakshmi Rajyam. This song was sung by Jikki and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : Jikki
Music Director : T. R. Pappa
Lyricist : A. Maruthakasi
Female : Illai enbadhum undoo
Naam ezhundhu vittaal
Manam thunindhu vittaal
Ini innal edhum undoo
Female : Nillu nillu nillu nimirndhu nillu
Urudhi kollu vidhiyai vellu
Raamahoo raamahooo raamahoo raamahoo
Female : Vallal polae selvam vazhangum
Vattraadha boomi idhuvae
Valimai namakku udalil irukku
Manadhil kavalai edhukku
Female : Illai enbadhum undoo
Naam ezhundhu vittaal
Manam thunindhu vittaal
Ini innal edhum undoo
Female : Allal vaazhvinil bali aagamalae
Val vidhiyinai velvom naamae
Aalaiyin noolae sel sel sel
Naalai needhaan mal mal mal
Un ellai thanai nee kaanum varai
Engum nillaamal selvaai neeyae
Female : Illai enbadhum undoo
Naam ezhundhu vittaal
Manam thunindhu vittaal
Ini innal edhum undoo
Female : Engaiyaa rengaiyaa
Engaiyaa rengaiyaa
Raamahoo raamahooo raamahoo raamahoo
Female : Kudikka koozhum udutha udaiyum
Kidaithaalae podhum namakku
Adharkku vazhiyum irukkum bodhu
Thayakkam veene edharkku
Naam sevai seidhaal namm thaai naadidhae
Malar solaiyaagum ingae
Female : Illai enbadhum undoo
Naam ezhundhu vittaal
Manam thunindhu vittaal
Ini innal edhum undoo
பாடகி : ஜிக்கி
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : இல்லை என்பதும் உண்டோ
நாம் எழுந்து விட்டால்
மனம் துணிந்து விட்டால்
இனி இன்னல் ஏதும் உண்டோ…
பெண் : நில்லு நில்லு நில்லு நிமிர்ந்து நில்லு
உறுதி கொள்ளு விதியை வெல்லு
ராமாஹோ ராமாஹோ ராமாஹோ ராமாஹோ
பெண் : வள்ளல் போலே செல்வம் வழங்கும்
வற்றாத பூமி இதுவே
வலிமை நமக்கு உடலில் இருக்கு
மனதில் கவலை எதுக்கு…..
பெண் : இல்லை என்பதும் உண்டோ
நாம் எழுந்து விட்டால்
மனம் துணிந்து விட்டால்
இனி இன்னல் ஏதும் உண்டோ…
பெண் : அல்லல் வாழ்வினில் பலி ஆகாமலே
வல் விதியினை வெல்லுவோம் நாமே
ஆலையின் நூலே செல் செல் செல்
நாளை நீதான் மல் மல் மல்
உன் எல்லைதனை நீ காணும் வரை
எங்கும் நில்லாமல் செல்வாய் நீயே
பெண் : இல்லை என்பதும் உண்டோ
நாம் எழுந்து விட்டால்
மனம் துணிந்து விட்டால்
இனி இன்னல் ஏதும் உண்டோ…
பெண் : எங்கய்யா ரெங்கய்யா எங்கய்யா ரெங்கய்யா
ராமாஹோ ராமாஹோ ராமாஹோ ராமாஹோ
பெண் : குடிக்க கூழும் உடுத்த உடையும்
கிடைத்தாலே போதும் நமக்கு
அதற்கு வழியும் இருக்கும்போது
தயக்கம் வீணே எதற்கு
நாம் சேவை செய்தால் நம் தாய் நாடிதே
மலர் சோலையாகும் இங்கே…….
பெண் : இல்லை என்பதும் உண்டோ
நாம் எழுந்து விட்டால்
மனம் துணிந்து விட்டால்
இனி இன்னல் ஏதும் உண்டோ…